• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

காஞ்சனா ஜெயதிலகர் - நாவல்கள்

A

Ammu

Guest
ரசனையான உரைநடை இவரது சிறப்பு.பெரும்பாலும் காதல் சார்ந்த நாவல்கள் தான். கண்ணாடி வாசல் , மந்திர புன்னகை , பாலைவனத்தில் பன்ணிர் மற்றும் பல சுவையானா நாவல்கள் வாசிப்பவர்களுக்கு மந்தகாசமான உணர்வு தொற்றிக்கொள்ளும் நாவல்களில் வரும் உவமைகள் அருமை . காதல் நாவல் பிரியர்களுக்கு சிறந்த தேர்வு  .


 
Top