1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

காதல் சாதல்

Alpha Disaster Jul 29, 2017

  1. பருவ வயது நோய் அது காதல் 
    விலங்குகிற்கு காமம் மட்டுமே :D  

    மனிதன் கண்ட போதை அது காதல் 
    காமம் அடையும் முன் செய்யும் குற்றமே :mad:

    புனிதம் என்று கற்பித்த போலி உணர்வு 
    இது மட்டுமே 

    புரிந்த கொண்ட உலகம் இங்கு 
    காதல் வெறும் விளையாட்டு மட்டுமே  :p

    இது தெரியாமல் 
    பிரிந்த உயிர்கள் 
    இங்கு உண்டு 
    சாதல் வெறும் குப்பையே :(

    எழுந்து வா 
    நட்பு பாரு 
    அன்பு காட்டும் உறவு பாரு  :shy:

    மணமேடை சென்று நின்று 
    உன் மனம் என்னும் கூட்டுக்குள் 
    வந்து சேரும் உள்ளம் பாரு 
    காதலும் அதுவே
    உன் விதி அங்கு தவறு செய்தால்  :huh:
    உன் வாழ்வின் சாதலும் அதுவே