• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

காஷ்மீர் மட்டும் ஏன்?

silra illapa

New Member
Joined
Jul 18, 2019
Messages
19
Points
3
காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அதிகம். அவ்வளவு சலுகை கொடுத்தும் காஷ்மீர் முன்னேறவில்லை.. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தானே. எல்லோரும் சமம் தானே.. பின்பு ஏன் அவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை?
இப்படி பல கேள்வி வலதுசாரி சிந்தனையாளர்களால் மிகவும் நுணுக்கமாக எளிய மக்களை ஏமாற்ற பயன்படுகிறது.. அதன் பலன் இன்று உலகின் அழகிய சுற்றுலாதளம் ரியல்எஸ்டேட்காரர்களின் கூடாரம் ஆக போகிறது.. ஒரு இனத்தின் அடையாளம் அழிய போகிறது..


உண்மையில் காஷ்மீர் இந்திய நாட்டின் அங்கம் தானா? இதற்கு என்னுடைய கேள்வி முதலில் இந்தியா என்பதே ஒரு நாடா.. இல்லை ஒன்றியமா? இந்தியா என்பதே பலநாடுகளின் தொகுப்பு. சுதந்திரத்திற்கு பின்பும் இந்தியாவுடன் இணையாத பகுதிகள் 480. இவை தான் ஒரு சிறு தொகுதி.. தன்னால் போரை தாங்கமுடியாது என்ற பயத்தாலும், படேல் அவர்களின் போர் உத்தியாலும் மக்கள் இந்தியாவுடன் சேர்ந்தால் முன்னேறலாம் என்ற ஆசையாலும் இணைந்தவை. அதில் காஷ்மீர் பாகிஸ்தானியரின் படையெடுப்பாலும், ஆசாத் காஷ்மீர் மற்றும் அகை சின் போன்ற பகுதிகளின் இழப்பாலும் ஏற்பட்ட அச்சத்தினால் 1947 அக்டோபர் 26ல் இணைந்த பகுதியே காஷ்மீர். ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் முன்பே ஷேக் அப்துல்லா அவர்களால் நேருவிடம் வாக்குறுதி பெறப்பட்டது.. அது பொதுவாக்கெடுப்பு. இது அன்றைய The Hindustan now இதழில் வெளியானது.. Google ல் காணலாம். இன்று வரை இந்திய ஒன்றியம் வாக்கெடுப்பு நடத்தவில்லை. இது நாம் அவர்களுக்கு செய்யும் முதல் துரோகம்.. அந்த மக்களுக்கு இந்தியாவுடன் இணைய விருப்பம் இருந்தாலும் இப்படிபட்ட வழிமுறை அவர்களை சீண்டிபார்க்கலாம்.. அவர்களுக்கு முறையாக தேர்தல் நடத்தி அதன்பின் அவர்கள் சட்டமன்றத்தில் 370 பிரிவு ரத்து தீர்மானம் இயற்றச் செய்து அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கலாம்.. நேர்மையாக இருந்திருக்கும்..

அடுத்து காஷ்மீர்க்கு சிறப்பு சலுகை ஏன்?
அது சலுகை அல்ல.. நாம் கொடுக்கும் வரவேற்பு.. நம்மிடம் அவர்கள் பாதுகாப்பை உணர வேண்டும் எனும் நோக்கில் கொடுக்கப்பட்டது. மேலும் காஷ்மீர் மட்டுமே சிறப்பு சலுகை பெறுகிறதா?
Article- 370- மகாராஷ்ட்ரா & குஜராத்
Article- 370 A- நாகலாந்து
Article -370 B - அஸ்ஸாம்
Article - 370 C -மணிப்பூர்
Article -370 D - ஆந்திரா
Article -370 F - சிக்கிம்
Article - 370G- மிஸோரம்
Article -370H -அருணாசல் பிரதேஷ்
Article -370 I-கோவா

இப்படி பல மாநிலங்கள் சிறப்பு சலுகை பெறுகின்றன.. இதை வலதுசாரிகள் சொல்லாமல் மறைக்கின்றனரே ஏன்?..
அனைவரும் சமம் என காஷ்மீரை நோக்கி பேசுவோர் ஏன் Article 343 இருந்து 351 வரை தேசிய மொழி அல்லாத அலுவல் மொழியான இந்திக்கு மட்டும் சிறப்பு சலுகை? இதையெல்லாம் சற்று யோசிப்போம்..

அடுத்து காஷ்மீரை முன்னேற்றவே இந்த அதிரடி.. மிக பெரிய நகைச்சுவை இதுவே.. இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலம் காஷ்மீர் அல்ல.. உத்திரபிரதேசம்.. ஏன் அந்த மாநிலத்தில் செயல்படுத்தவில்லை? குஜராத்தை விட காஷ்மீரில் பெண்களின் முன்னேற்றம், பிறப்பு இறப்பு விகிதம், மக்கள் தொகை கட்டுப்பாடு, குழந்தைகள் இறப்பு விகிதம் போன்றவை குறைவு என்று நான் சொல்லவில்லை.. அரசின் தரவுகள் சொல்கிறது.. அங்கே சுயசார்பு பொருளாதாரம் அதிகம் என்றும் தரவுகள் சொல்கிறது..

பின்பு ஏன் இவர்கள் இதை செய்கிறார்கள் என யோசித்தால் உங்களுக்கு ஈரான், பிரிட்டிஷ், மெக்கலே, வீர்சவாக்கர், RSS, கோல்வாக்கர் போன்றவை பதிலாக கிடைக்கும்..

" ஓர் இனத்தை அடிமைபடுத்த ஆயுதம் தேவையில்லை.. அவர்களின் கல்வி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை அழித்தால் போதும்.. அவர்களே அவர்களை அழிப்பார்கள் நம் கட்டளைக்கு கீழ்ப்படிந்து"...
..........- மெக்காலே........
 
Last edited:

! The Reader !

RaVaNaN
Joined
Feb 23, 2019
Messages
636
Points
43
371 Special Status For Gujrat & Maharastra
371A- Nagaland
371B- Assam
371C- Manipur
371D & E - Andhra
371F - Sikkim
371G - Mizoram
371H - Arunachal Pradesh
371I - Goa
371J - special status to six backward districts of Hyderabad-Karnataka.

244(1) - Andhra Pradesh, Chhattisgarh, Gujarat, Himachal Pradesh, Jharkhand, Madhya Pradesh, Maharashtra, Odisha, Rajasthan, and Telangana have Fifth Schedule Areas. (This is to give tribal population more autonomy and voice in the regulation of their affairs).



Kashmir Better Than Gujrat Too...
Sources: NFHS, NSS, SRS.
 

intelligent idiot

Innocent
Senior Member
Joined
Aug 16, 2017
Messages
465
Points
43
காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அதிகம். அவ்வளவு சலுகை கொடுத்தும் காஷ்மீர் முன்னேறவில்லை.. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தானே. எல்லோரும் சமம் தானே.. பின்பு ஏன் அவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை?
இப்படி பல கேள்வி வலதுசாரி சிந்தனையாளர்களால் மிகவும் நுணுக்கமாக எளிய மக்களை ஏமாற்ற பயன்படுகிறது.. அதன் பலன் இன்று உலகின் அழகிய சுற்றுலாதளம் ரியல்எஸ்டேட்காரர்களின் கூடாரம் ஆக போகிறது.. ஒரு இனத்தின் அடையாளம் அழிய போகிறது..


உண்மையில் காஷ்மீர் இந்திய நாட்டின் அங்கம் தானா? இதற்கு என்னுடைய கேள்வி முதலில் இந்தியா என்பதே ஒரு நாடா.. இல்லை ஒன்றியமா? இந்தியா என்பதே பலநாடுகளின் தொகுப்பு. சுதந்திரத்திற்கு பின்பும் இந்தியாவுடன் இணையாத பகுதிகள் 480. இவை தான் ஒரு சிறு தொகுதி.. தன்னால் போரை தாங்கமுடியாது என்ற பயத்தாலும், படேல் அவர்களின் போர் உத்தியாலும் மக்கள் இந்தியாவுடன் சேர்ந்தால் முன்னேறலாம் என்ற ஆசையாலும் இணைந்தவை. அதில் காஷ்மீர் பாகிஸ்தானியரின் படையெடுப்பாலும், ஆசாத் காஷ்மீர் மற்றும் அகை சின் போன்ற பகுதிகளின் இழப்பாலும் ஏற்பட்ட அச்சத்தினால் 1947 அக்டோபர் 26ல் இணைந்த பகுதியே காஷ்மீர். ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் முன்பே ஷேக் அப்துல்லா அவர்களால் நேருவிடம் வாக்குறுதி பெறப்பட்டது.. அது பொதுவாக்கெடுப்பு. இது அன்றைய The Hindustan now இதழில் வெளியானது.. Google ல் காணலாம். இன்று வரை இந்திய ஒன்றியம் வாக்கெடுப்பு நடத்தவில்லை. இது நாம் அவர்களுக்கு செய்யும் முதல் துரோகம்.. அந்த மக்களுக்கு இந்தியாவுடன் இணைய விருப்பம் இருந்தாலும் இப்படிபட்ட வழிமுறை அவர்களை சீண்டிபார்க்கலாம்.. அவர்களுக்கு முறையாக தேர்தல் நடத்தி அதன்பின் அவர்கள் சட்டமன்றத்தில் 370 பிரிவு ரத்து தீர்மானம் இயற்றச் செய்து அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கலாம்.. நேர்மையாக இருந்திருக்கும்..

அடுத்து காஷ்மீர்க்கு சிறப்பு சலுகை ஏன்?
அது சலுகை அல்ல.. நாம் கொடுக்கும் வரவேற்பு.. நம்மிடம் அவர்கள் பாதுகாப்பை உணர வேண்டும் எனும் நோக்கில் கொடுக்கப்பட்டது. மேலும் காஷ்மீர் மட்டுமே சிறப்பு சலுகை பெறுகிறதா?
Article- 370- மகாராஷ்ட்ரா & குஜராத்
Article- 370 A- நாகலாந்து
Article -370 B - அஸ்ஸாம்
Article - 370 C -மணிப்பூர்
Article -370 D - ஆந்திரா
Article -370 F - சிக்கிம்
Article - 370G- மிஸோரம்
Article -370H -அருணாசல் பிரதேஷ்
Article -370 I-கோவா

இப்படி பல மாநிலங்கள் சிறப்பு சலுகை பெறுகின்றன.. இதை வலதுசாரிகள் சொல்லாமல் மறைக்கின்றனரே ஏன்?..
அனைவரும் சமம் என காஷ்மீரை நோக்கி பேசுவோர் ஏன் Article 343 இருந்து 351 வரை தேசிய மொழி அல்லாத அலுவல் மொழியான இந்திக்கு மட்டும் சிறப்பு சலுகை? இதையெல்லாம் சற்று யோசிப்போம்..

அடுத்து காஷ்மீரை முன்னேற்றவே இந்த அதிரடி.. மிக பெரிய நகைச்சுவை இதுவே.. இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலம் காஷ்மீர் அல்ல.. உத்திரபிரதேசம்.. ஏன் அந்த மாநிலத்தில் செயல்படுத்தவில்லை? குஜராத்தை விட காஷ்மீரில் பெண்களின் முன்னேற்றம், பிறப்பு இறப்பு விகிதம், மக்கள் தொகை கட்டுப்பாடு, குழந்தைகள் இறப்பு விகிதம் போன்றவை குறைவு என்று நான் சொல்லவில்லை.. அரசின் தரவுகள் சொல்கிறது.. அங்கே சுயசார்பு பொருளாதாரம் அதிகம் என்றும் தரவுகள் சொல்கிறது..

பின்பு ஏன் இவர்கள் இதை செய்கிறார்கள் என யோசித்தால் உங்களுக்கு ஈரான், பிரிட்டிஷ், மெக்கலே, வீர்சவாக்கர், RSS, கோல்வாக்கர் போன்றவை பதிலாக கிடைக்கும்..

" ஓர் இனத்தை அடிமைபடுத்த ஆயுதம் தேவையில்லை.. அவர்களின் கல்வி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை அழித்தால் போதும்.. அவர்களே அவர்களை அழிப்பார்கள் நம் கட்டளைக்கு கீழ்ப்படிந்து"...
..........- மெக்காலே........
SC /ST reservation illama irunthaa add pannikongaa :) intha point la eallam arasiyal :D lol ithu teriyama copy paste pannatha da :D anga mathiri india fullaa SC/ST reservation illama agituvoma??? entha caste majority iruko athuvay sattaam podalam sollituvoma???? india fullaa majority thaan rule pannnum sollituvoma :D mutta thanama pathivu arasiylukaga podum pathivaai ipadi post panni BJP valathu vitturinga ithu kandipaa Musilms anivaraiyum india vidu poga vachitum :) tamilnadula Bjp valanthuvitum ithu
 
Top