• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

கிறிஸ்துவன்

A

Ammu

Guest
இதுதான் நடக்கப்போகிறதென்றும் இப்படித்தான் நடக்கப்போகிறதென்றும் இயேசுகிறிஸ்து யோவானுக்கு அறிவித்த தீர்க்க தரிசனங்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மாயாஜால கதைகளை விஞ்சும் அளவுக்கு கொடூர கற்பனைகளாக இருக்கிறது ஒவ்வொரு வசனமும். பைபிளின் கடைசி அத்தியாயத்தில் இருக்கும் வெளிப்படுத்தின விசேஷம் 1ல் வருகிறது இந்தப் படு பயங்கரமான பாலர் கதைகள்.

வெளிப்படுத்தின விசேஷம் 1: 7 - 10.

7. அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது, அவைகளுடைய தலைகளின்மேல் பொன்மயமான கிரீடம்போன்றவைகளிருந்தன, அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள்போலிருந்தன.

8. அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது, அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போலிருந்தன

9. இரும்புக் கவசங்களைப்போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன, அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஓடுகிற அநேகங் குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன.

10. அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன, அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாயிருந்தன.

இந்த வசனங்களை வாசிக்கையில் ஹாலிவுட் ஃபேண்டசி படங்களின் ஸ்க்ரிப்ட்டை கரக்ஷன் செய்யாமல் வாசிக்கும் ஃபீல் கிடைக்கிறது. இது மாதிரி தொடர்ச்சியாக பல வசனங்கள். இந்தக் குருடா - புருடாவையெல்லாம் சத்தியம் என நம்பி விடலைப் பருவத்தில் வாரம் தவறாமல் சர்ச்சுக்குச் சென்றவன்தான் நானும். ஆனால் அவர்கள் போதித்தவிதம் சற்று வித்தியாசமானது. பயத்தையும் குற்றவுணர்வையும் சரி விகிதத்தில் கலந்து கூடவே ஜெபம் செய்தால் கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் ஆசைகளையும் தூண்டி கிறிஸ்தவத்தை ஊட்டினார்கள். சாக்லேட், புது டிரஸ், படிப்பு, சைக்கிள் போன்ற எல்லா சராசரி ஆசைகளுக்கும் வானத்தைப் பார்த்து கைகளை உயர்திக்கொள்வேன். அந்நாட்களை விட இன்று பைபிள் வசனங்கள் ஆழமாகவும் துல்லியமாகவும் புரிவதர்குக் காரணம் பரந்த வாசிப்பு. 

பைபிளில் எது எது fiction - non fiction என்று பைபிள் சொல்லித்தராது. அதற்கு இலக்கிய வாசிப்பு அவசியம். கிறிஸ்தவன் 90% கடிவாளம் பூட்டிய குதிரை. பைபிளைக் கடந்து ஒருபுத்தகத்தைக் கூட வாசிக்க மாட்டான். கிறிஸ்தவ போதனையும் அதுதான். இயேசுவையும் பைபிளையும் அன்றி மற்றதெல்லாம் வீண் என்று மிரட்டி வைக்கிறது.

என் சஹ கிறிஸ்தவர்களுக்கு.... கர்ணன் சூரிய பகவானின் வாரிசு. அவன் உடற்ச் சேர்க்கையால் பிறக்கவில்லை. 'அக்கினியின் மேஜிக்கால்' பிறக்கிறான். அதைக் கட்டுக்கதை என கெக்கலிகொட்டும் கிறஸ்தவர்கள் அதே 'ஆவியின் மேஜிக்' டெக்னிக்கால் உடற்ச் சேர்க்கையன்றி பிறந்த இயேசுவை பிதாவின் குமாரன் என்று எப்படி நம்ப முடியும். 

பழைய - புதிய ஏற்பாடுகளில் பச்சை மரம் எரிகிறது. கடல் இரண்டாகப் பிளக்கிறது. அத்தனை ஜீவராசிகளையும் ஒரே பேழைக்குள் அடைக்க முடிகிறது. சர்ப்பம் பேசுகிறது. மீன் வாய்க்குள் ஒருவன் அசால்ட்டாக ட்ராவல் செய்கிறான். கல் மழை பொழிகிறது. தண்ணீர் திராட்சை ரசமாக மாறுகிறது. நான்கு அப்பமும் மீனும் ஒரு பெருங்கூட்டத்தின் பசியாற்றுகிறது. கைத்தடி பாம்பாக மாறுகிறது. நதிநீர் தேனாக இனிக்கிறது..................இறுதியாக மரித்தவர் மூன்று நாட்களில் உயிரோடு எழும்புகிறார். இன்னும் ஆயிரமாயிரம் சாத்தியமாகாத விஷயங்களால் புனையப்பட்டதே பைபிளும் இயேசுவும்.

மனசாட்சியைத் தொட்டுச் சொல்லவேண்டும் எனதருமைக் கிறிஸ்தவர்களே. விமர்சனத்தோடு கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்றால் நிச்சயம் நீங்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள். இயேசுவின் அன்பைப் புரிந்துகொண்டவர்கள். கடவுளுடைய கிரியைகளை மனிதனால் புரிந்துகொள்ளவே முடியாது என வறட்டுப் பிடிவாதம் செய்தால் உச்சபட்ச பரிதாபத்திற்குரியவர்கள் நீங்கள்தான்.

எழுத்தாளர் 
 Sam nathan
 

Administrator

Listen to the silence, See through the darkness
Staff member
Administrator
Joined
Jul 27, 2017
Messages
348
Points
43
Sari.... naan oru vishayam kedkirean... neenga appo yeantha madham unmaiyaa sollgirathu entru sollungal :) athan thavarugalaiyum.. mooda nampikaigalum :p hollywoood ah minja koodiyaa reeel or real ah naan kaamikirean :) savaalukku readya?

Religion : makkalai nal valiyil nadathuvarthaaga mattumey.

Kadavul irukiraaan :) ungaluku christianity pudikalana atha vitutu po :D atha vitutu... bhooomi kulla thondi atha asinga paduthaatha... un pondati kettavalaaga irunthaal..athai ooor kooti asinga paduthuravanum :) thaiyaaai vesai entru solli asinga paduthruavanum :) samamamey...

madhangal.. manithargal thavaru seiyaaamal thadupatharkaaga mattumey :) veri kondu vimarsikavooo thaalvu mana paangai pothipathaakga irukka koodathu...
 
A

Ammu

Guest
எல்லா மதத்திலையும் முடநம்பிக்கை தான் அதிகம். எழுத்தாளர் கூறியதுபோல விமர்சனங்களோடு ஏற்றுகொள்ளவதுதான் நாகரிகம் நீங்கள் ஒன்றை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும் .இங்கு இயேசுவை விமர்சிக்கவில்லை கடவுளின் பெயரில் போற்றும் மூடநம்பிக்கையை தான் எழுத்தாளர் விமரிசிக்கிறார்.இதற்கு தாய் மனைவி என ஏராளம் செய்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
 

Administrator

Listen to the silence, See through the darkness
Staff member
Administrator
Joined
Jul 27, 2017
Messages
348
Points
43
:D jesus kum.... old testament ( palaya erpaadukkum ) samanthamey ella... so athunaaala? neenga peasitey poveenga? :D naanga bhaaaa nu vaaai parthutu irukanumaa?

Sari appo kamal haasan matiri ellarum... kadavul ah kaamiyunga.. appo namma saami kumpidalaamnu solliduvom :)
 
A

Ammu

Guest
எழுத்தாளர் தரக்குறைவாக  எந்த ஒரு வார்த்தையும்  கூறவில்லை . விமர்சனங்களை அறிவுசார்  நாகரிக  அணுகுமுறைஉடன்  அணுக மாட்டோம்  கேவலமான  எதிர்ப்பை  மட்டுமே  காட்டுவோம்  என்பவர்களுக்கு  எந்த கருத்தும் கூறுவது  வீண்தான்.
 

Administrator

Listen to the silence, See through the darkness
Staff member
Administrator
Joined
Jul 27, 2017
Messages
348
Points
43
:D amaam poi eluthaaalaruku seruppu thudachi vidu.. appuram avarukkum(avanukkum) silai vechu aiyooo saami nu poojai pannu :)

mannagi pona kadavulai ninaithu... maanda manitharil... naaney kadavul... enakku uruvamillai. anbaaai vadivem yeaduthu... maanidanuku nal puthi pugattuveanu solllanum pola :D
 
A

Ammu

Guest
Itha thane yeluthalarum sonar. Athane nanum pathivu paninen anbe yesunu . yethavathu en kita sanda potanum nu reply panugala apo ??
Nega admin nega solrathu ku yellam jalra potara listla Na ila yethirpey ilamal irukura ungaluku ithu pola pathivu kobathaithan tharum .
yeluthalarku serupu Thai nu solrathu yentha nagarigatha kurikuthu ithu ? En pathivula yentha oru nagarigam ilatha varthaiyo tharakuraivana vaarthaiyo Na use panala apti iruka en suya mariyathaiyai avamathikiriga .
 

Administrator

Listen to the silence, See through the darkness
Staff member
Administrator
Joined
Jul 27, 2017
Messages
348
Points
43
Nalla vaarthai mattum peasina naaagarigama? ella.... mathangalai vimarsithu.. kuttram kandu pudipathu naagarigama? admin aah peasirunthaa.. peasa vitrukka matean :) unnai.. ennai pola oru human ah paakurathunaala thaan vivathangalai mun vaikirean :) naan pidikira muyalukku 3 kaal entral? naan aamaam saami yeantru thalai aatanumoo? apidi ennugireegalo ?
 
Top