1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Pro membership upgrade has been cancelled , so do not post any threads or messages regarding Pro membership in the Forum
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

குடியுரிமை திருத்த மசோதா 2019

! The Reader ! Dec 11, 2019

  1. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN

    கேள்வி: குடியுரிமை திருத்த மசோதா 2019 என்ன சொல்கிறது?

    பதில்: 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவிற்கு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வந்த இந்துக்கள்/ பவுத்தர்கள்/ சமணர்கள்/சீக்கியர்கள்/கிறித்துவர்கள்/பார்சிகள் ஆகியோர் இந்திய குடிமக்கள் எனும் உரிமையை பெறுவதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
    • எதிர்க்கட்சிகள் ஏன் இதனை கடுமையாக எதிர்க்கின்றன?
    இரண்டு முக்கிய காரணங்களுக்காக எதிர்கட்சிகள் இதனை எதிர்க்கின்றன.
    1. ஏன் முஸ்லீம்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது?
    2. ஏன் இலங்கை, மியான்மர் போன்ற நாடுகள் சேர்க்கப்படவில்லை?
    3. மத அடிப்படையில் குடியுரிமை வழங்குவது என்பது, அரசியல்அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
    இந்த மூன்று பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.
    • மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு என்ன?
    2016ம் ஆண்டு கடும் எதிர்ப்பு காரணமாக இந்த பிரச்சனை தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டது. அப்பொழுது மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் முகமது சலீம் அவர்கள் இந்த குழுவில் உறுப்பினராக இருந்தார். எதிர் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பை மீறி இந்த குழு முடிவு எடுத்தது. அப்பொழுது முகமது சலீம் அவர்கள் மிக விரிவான எதிர்ப்பு அறிக்கையை சமர்ப்பித்தார். அதே போல பல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பொழுது மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக இரண்டு திருத்தங்கள் முன் மொழியப்பட்டுள்ளன. குறிப்பிட்ட மதம் அல்லது தேசங்கள் என்பதை நீக்குமாறு இந்த திருத்தங்கள் கோருகின்றன. மதம் குறித்த பெயர்களை நீக்குவதன் மூலம் முஸ்லீம்களுக்கு எதிரான பாரபட்சம் நீக்கப்படும். தேசங்கள் குறித்த பெயர்கள் நீக்குவதன் மூலம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வாய்ப்பு கிடைக்கும் என மார்க்சிஸ்ட் கட்சி கூறுகிறது.
    • இந்த சட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானதா?
    நிச்சயமாக. அரசியல் அமைப்பு சட்டம் குறிப்பாக 14வது பிரிவு அனைத்து இந்தியர்களும் மதம்/இனம்/மொழி/சாதி/பாலினம் என எவ்வித வேறுபாடுமின்றி சமம் என அழுத்தமாக கூறுகிறது. இந்த சட்டம் அதற்கு முரண்படும் வகையில் உள்ளது.
    • பாகிஸ்தான்/வங்கதேசம்/ஆப்கானிஸ்தானில் இந்துக்கள் துன்புறுத்தப்படுகின்றனரா?
    இல்லை என சொல்ல முடியாது. பெரும்பான்மை வாதம் என்பது அனைத்து தேசங்களிலும் ஒரு புற்று நோய் போல பரவிவருகிறது. இந்தியாவில் அது சங் பரிவாரத்தின் பெரும்பான்மை மதவாதம் எனில் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இஸ்லாமிய மதவாதம் உள்ளது. இலங்கை மற்றும் மியான்மரில் பவுத்த பெரும்பான்மை வாதம் பேயாட்டம் போடுகிறது.
    • வடகிழக்கு மாநிலங்களில் ஏன் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது?
    அசாம்/திரிபுரா/மணிப்பூர் போன்ற பல மாநிலங்களில் பெரிய போராட்டங்கள் நடக்கின்றன. அசாம் முதல்வர் இல்லத்தை பெரிய பேரணி ஒன்று முற்றுகையிட்டது. மக்களிடமிருந்து தப்பிக்க முதல்வர் ஹெலிகாப்டர் மூலம் வெளியேற வேண்டிய அவசியம் உருவானது. இந்த சட்டத்திலிருந்து அசாமுக்கு விலக்கு அளிக்கும் வரை அவர் தான் படித்த பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு போராட்டகாரர்கள் தடை போட்டுள்ளனர்.
    • ஏன் இவ்வளவு கோபம்?
    அசாம் போராட்டம் நடந்த பொழுது 1984ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் உருவானது. அதன் அடிப்படையில் 1971ம் ஆண்டுக்கு பிறகு அசாமில் குடியேறிய அனைவரும் (இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் உட்பட) அடையாளம் காணப்பட்டு வெளியேற்ற வேண்டும் என்பது முக்கியமான முடிவு. இப்பொழுது முஸ்லீம்கள் வெளியேற்றப்படுவார்கள். ஆனால் இந்துக்கள் தொடர்வர். இதனை அசாம் மக்களில் ஒரு பிரிவினர் ஏற்க மறுக்கின்றனர். எனவே இந்த போராட்டம்.
    • அசாமில்தானே தேசிய குடி மக்கள் பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டது?
    ஆம். இந்த பதிவேடு பணிகள் முடிந்த பிறகு சுமார் 44 லட்சம் பேர் இந்தியக் குடி மக்கள் இல்லை எனக் கூறப்பட்டது. இது கடும் அதிருப்தியையும் கோபத்தையும் உருவாக்கியது. பின்னர் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன் பின்னரும் 19 லட்சம் பேர் குடி மக்கள் இல்லை என நிலைநாட்டப்பட்டுள்ளது. ஒரு சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளரும் இந்திய இராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி விருதுகள் பெற்றவரும் கூட குடிமக்கள் உரிமை மறுக்கப்பட்டனர். 19 இலட்சம் பேரில் மிக கணிசமானவர்கள் முஸ்லீம் அல்லாதவர்கள் ஆவர். இவர்களை வங்கதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய அரசாங்கம் கூறியது. ஆனால் வங்கதேசம் அரசாங்கம் மறுத்துவிட்டது. எனவே இவர்களை தனிமைப்படுத்த பல இடங்களில் சிறைகள் உருவாக்க வேண்டும் என மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
    • அப்படி செய்தால் ஹிட்லர் செய்த்து போல ஆகிவிடுமே?
    ஆம்! ஹிட்லர் யூதர்களையும் கிறித்துவர்களையும் கம்யூனிஸ்டுகளையும் சிறைகளில் அடைத்தது போல இதுவும் உருவாகும் ஆபத்து உள்ளது.
    • தேசிய குடி மக்கள் பதிவேடு அசாமுக்கு மட்டுமா?
    இல்லை. இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்த மோடி அரசாங்கம் முனைகிறது.
    • ஆனால் அசாமில் முஸ்லீம் அல்லாதவர்களும் குடியுரிமை இழந்துள்ளனரே!
    அதனை சரிக் கட்டவே குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த சட்டம் அமலானால் முஸ்லீம்கள் தவிர ஏனையோர் குடியுரிமை பெறுவர். முஸ்லீம்கள் மட்டும் சிறைகளுக்கு அனுப்பப்படுவர்.
    • இது பாசிச அணுகுமுறை அல்லவா?
    ஆம்! அதில் எந்த ஐயமும் இல்லை.
    • சங் பரிவாரம் கிறித்துவர்களுக்கும் எதிரானதுதானே! அப்படியெனில் கிறித்துவர்களுக்கு குடியுரிமை எப்படி தர முன்வருகிறார்கள்?
    ஆம். சங் பரிவாரம் கிறித்துவர்களுக்கும் எதிரானதுதான். எனினும் முஸ்லீம்களை தனிமைப்படுத்த கிறித்துவர்களை அரவணைக்க முயற்சி செய்யலாம். தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் கூறியது போல கிறித்துவ நாடுகளான மேலை நாடுகளைப் பார்த்து பயமும் உருவாகியிருக்கலாம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தயவு மோடி அரசாங்கத்திற்கு மிகவும் தேவை என்பது அறிந்த ஒன்றுதானே!
    • ஏன் இலங்கை அகதிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்?
    பவுத்த- சிங்கள பெரும்பான்மை வெறியர்களால் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் மோடி அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தை பகைத்துக் கொள்ள தயராக இல்லை. மேலும் தமிழர்கள்/ தமிழ்நாடு எனில் கோபம் அவர்களுக்கு இருப்பது தொடர்கிறது.
    • அ.இ.அ.தி.மு.க. நிலைபாடு என்ன?
    இந்த சட்டத்தை ஆதரித்து மக்களவையில் கைதூக்கிவிட்டனர். தமிழர்கள் பாதிக்கப்படும் பொழுது கூட தமது எதிர்ப்பை தெரிவிக்க பயம் கொள்கின்றனர் எனில் அ.இ.அ.தி.மு.க. பாஜகவின் கைப்பாவையாக உள்ளது என்பது பளிச்செனத் தெரிகிறது.
    • பாகிஸ்தான் அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து அல்லது ஏனைய முஸ்லீம் நாடுகளிலிருந்து முஸ்லீம்கள் வந்தால் நிராகரிப்பீர்களா எனும் கேள்வி ஏன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது?
    ஏனெனில் பாகிஸ்தானில் ஷியா/அகமதி/சுஃபி போன்ற முஸ்லீம் பிரிவினரும் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். மாற்றுக் கருத்து கொண்ட சன்னி பிரிவு முஸ்லீம்களும் கூட தப்புவது இல்லை. அவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது மோடி அரசாங்கம்.
    • இந்த சட்டத்தை உச்சநீதிமன்றம் அங்கீகரிக்குமா?
    பலர் வழக்குகள் தொடரும் வாய்ப்பு உள்ளது. நியாயமாக மற்றும் சட்டப்படி ஆய்வு செய்தால் இதனை உச்சநீதிமன்றம் நிராகரிக்க வேண்டும்.
     
    • Like Like x 1
  2. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN


    'Fundamentally Discriminatory': UN Human Rights Chief Expresses Concern on Citizenship Act


    This is the strongest criticism of the Act from Geneva so far.


    [​IMG]



    The United Nations High Commissioner for Human Rights has expressed concern that the Citizenship (Amendment) Act, 2019, is “fundamentally discriminatory”, and undermines India’s commitment to international law and the Indian constitution.

    The office of the UN High Commissioner for Human Rights (OHCHR) also expressed concern about the reports of two people dying in anti-CAB protests and called on all sides to not resort to violence.

    In the strongest criticism from Geneva so far, a spokesperson for UN Human Rights chief, Michele Bachelet said, “We are concerned that India’s new Citizenship (Amendment) Act 2019 is fundamentally discriminatory in nature”.

    Speaking through her spokesperson, Bachelet noted that the Supreme Court will review the new law in the aftermath of a series of petitions filed. The head of UN’s human rights body expressed hope that the apex court “will consider carefully the compatibility of the law with India’s international human rights obligations”.

    It was noted that the while the legislation seeks to expedite citizenship of six religious minorities fleeing persecution in Afghanistan, Bangladesh and Pakistan, “it does not extend the same protection to Muslims, including minority sects”.

    “The amended law would appear to undermine the commitment to equality before the law enshrined in India’s constitution and India’s obligations under the International Covenant on Civil and Political Rights and the Convention for the Elimination of Racial Discrimination, to which Indian is a State party, which prohibit discrimination based on racial, ethnic or religious grounds,” said the spokesperson, Jeremy Lawrence.

    He added that while India’s broader naturalization laws remain in place, amendments brought through the latest act “will have a discriminatory effect on people’s access to nationality”.

    The UN Human rights chief’s spokesperson said that all migrants, regardless of their migration status, are entitled to “respect, protection and fulfillment of their human rights”.

    Reminding that India endorsed the Global Compact for Safe, Regular and Orderly Migration a year ago, the spokesperson stated that the pact committed states to respond to needs of migrants “in situations of vulnerability, avoiding arbitrary detention and collective expulsions and ensuring that all migration governance measures are human rights-based”.

    The goal of protecting persecuted groups is welcome, said the UN human rights commissioner’s spokesperson, adding that this had to be done through a “robust national asylum system”. This system had to be premised on the principle of equality and non-discrimination and should apply to all people in need of protection “with no distinction as to race, religion, national origin or other prohibited grounds”.

    The UN human rights commissioner also expressed concern over reports of two persons having died and many more, including police officers, having been injured in protests in Assam and Tripura. “We call on the authorities to respect the right to peaceful assembly, and to abide by international norms and standards on the use of force when responding to protests,” said her spokesperson, who added that all sides should refrain from resorting to violence.

    Earlier, the UN secretary-general Antonio Guterres’ spokesperson had said that the multilateral body was “aware of the concerns that have publicly expressed” about the Act.

    “The United Nations is closely analyzing the possible consequences of the law,” said the UNSG’s deputy spokesperson Farhan Haq in New York.

    The Citizenship (Amendment) Bill was passed by Lok Sabha on Monday, followed by the Rajya Sabha on Monday. The President gave his assent to the bill, turning it into law, on Friday.

    While the official response would be given after analysis is completed, the UN spokesperson said that that the Indian law should be in line with human rights principles preserved in international law. “And as I mentioned a few days earlier, of course, we have our basic principles, including those enshrined in the Universal Declaration of Human Rights, and expect those to be upheld,” he stated.

    Source: UN office Geneva, The Wire Journal.
     
    • Like Like x 1
  3. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN



    Who Gave Answer To These Questions? Am Sure The Judiciary Will Struck Down This Bill - P. Chidambaram.

    1. How Do U Group 3 Countries Afganistan, Pakistan & Bangladesh And Leave out the other Neighbours?

    2. How Do U Identify 6 Religious Groups Hindu, Sikh, Jain, Buddhist, Parsi, Christian And Leave out Ahamedias, Azadis & Rohingyas?

    3. Abrahamic Religions R 3 Christianity, Judaism & Islam And Y U included Christianity And Excluded Remaining 2 ?

    4. Why U Have Excluded Srilankan Hindus And Bhutanese Christian? This Excluser And Inclusion Hyphenation is Beyond Common Sense And Logic.

    5. Why Only Religious Persecution? What About Political Reasons, Linguistics, Internal Wars Ect.,

    6. Does R Doesn't This Bill Violates 3 Fundamental Elements of Article 14 of the Constitution? 1.Equality Before Law, 2.Unreasonable Classification, 3. The judge made Law.
     
    • Like Like x 1
  4. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN




    [​IMG]

     
    • Like Like x 1
  5. Ram34

    Ram34 New Member

    நாடு விட்டு நாடு வருவானுங்க, கலவரம் பண்ணுவானுங்க, சத்தம் வைப்பானுங்க, சலுகைகள எல்லாம் என்ஜாய் பண்ணிட்டு காலம் காலமா இருந்தவன கொலை பண்ணிப்போடுவானுங்க, இதுக்கு குடியுரிமை வேற குடுக்கணுமா :sarcasm:

    கலவரம் பண்ணுறவன் அவன் அவன் சொந்த நாட்டுல போய் பண்ணுங்கடா இல்லைனா மேல போய் கடவுள கேளுங்கடானு சொல்லி சுட்டு தள்ளணும்..
     
  6. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN


    [​IMG][​IMG]



    Kaibar Kanavaai Vazhiya Thirutu Thanama Vantha Hindus, Mugal Period La Vantha Muslims, Christian Saints Moolama Vantha Christians, Asoka Period la Emerge Ana Buddhism, Apram Jain, Shiek, Parsi, Etc., ipdi ellarayum Veliya Viratitu Nee Thani Mundama Nikka Poriya Mundamey? British Shoes ah Nakki 6 Times Apology Letter Eluthi Kodutha Savargar ah Thooki Pudikukura Sangi Payalam Pesa Vanthu Taan. Ithu Ella Religion Peoples um Sernthu Kattuna Kottai. innaiku Vanthu Udaika Ninacha Vitruvoma? Gundu Vaikurathum, Poiah Pesurathu, Puraliya Parapurathum, Matha, Jaathi Kalavaratha Undupanrathum, Karpalikurathum, Aal Kadathurathum, Kolai Seirathum BJP-RSS Sangi Pasangaloda Velainu Makkaluku Nallavey Purinjuduchu. So, Sootha Sathindu iru illati Sulukku Edukapadum Ram.

    [​IMG]

    [​IMG]Ram This is U.
     
    Last edited: Dec 18, 2019
    • Like Like x 1
  7. Ram34

    Ram34 New Member

    கதருங்க .. கதருங்க.. :laughhard:

    1971 அப்புறம் வந்தவங்களுக்கு தான் இடம் இல்ல சொல்லியிருக்காங்க, அதுவும் ஏதாவது ஒரு அடையாள அட்டை இருந்தா கூட குடியுரிமை உண்டு.. ஒண்ணுமே இல்லாம எப்டி குடுக்க ? :facepalm:

    மக்கள் ரெண்டாவது தடவை ஓட்டு போட்டு தலைவன் பின்னால வந்து நிக்கிறாங்க, பயப்பட வேண்டாம், அவதூறு பரப்பினாலும் தலைவன் உங்களுக்கும் சேர்த்து தான் நல்லது செய்வான் :fcrossed:
     
  8. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN

    அஸ்ஸாமில் கொண்டு வரப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுமையும் அமல்படுத்துவோம் என்கிறார் அமித்சா.
    அப்படியெனில் என்ன நடக்கும்?

    இதற்கு அளவுகோல் என்னவென்று சொல்வார்கள் எனத் தெரியாது. ஆனால் 1947 ஆகஸ்ட் 15 க்கு முன்பு என்று சொன்னாலும், அதற்கு பின்பு ஒரு காலத்தைச் சொன்னாலும் என்று வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும்?

    இந்தியாவில் உள்ள அனைவரும் அவர்கள் நிர்ணயிக்கும் தேதிக்கு முன்பு, அவர்கள் முன்னோர்கள் இங்கு பிறந்ததற்கான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்.

    அவர்கள் இப்போது தீர்மானித்திருக்கும் ஆவணங்கள் எது?
    அவர்கள் குறிப்பிடும் தேதிக்கு முன்னர்
    உங்கள் முன்னோர்களின்
    பிறப்புச் சான்றிதழ்
    வீடு, நிலம் மற்றும் குத்தகை பத்திரங்கள் கல்வி நிலையச் சான்றிதழ்கள்
    வங்கி/அஞ்சலக/எல் ஐ சி ஆவணங்கள் திருமணச் சான்றிதழ்.
    வாக்காளர் பட்டியல்
    குடும்ப அட்டை

    ஆவணங்கள் அநேகமாக கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு இருக்காது.

    அதைவிட முக்கியமானது இதை வாங்க ஒவ்வொருவருக்கும் அரசு அலுவலகங்களில் பல ஆயிரம் செலவாகும். மக்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து அலைக்கழிக்கப்படுவார்கள்.

    இதைச் செய்து முடிக்க அரசுக்கும் 5 லட்சம் கோடி செலவாகும் என மதிப்பீடு உள்ளது.

    இந்த ஆவணங்களைக் காட்டி நிரூபித்துவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நிரூபிக்காதவர்கள் குடியுரிமையை இழப்பார்கள்.

    இதில் எல்லா மதத்தினரும் அடங்குவார்கள். ஆனால் இங்கு தான் சிக்கல் இருக்கிறது. இப்போது கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்தின் படி இஸ்லாமியர்கள் தவிர்த்த மற்ற அனைவரும் ஆறு ஆண்டுகள் இருந்தாலே குடியுரிமை பெற்றுவிடுவார்கள்.

    கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் குடியுரிமை அற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். 20 கோடி இஸ்லாமியர்கள் வாழவழியின்றி ஆக்கப்படும் நாட்டில் நீங்கள் மட்டும் அமைதியாகவா வாழ முடியும்?
    சமூகம் அமைதியின்மை ஆகிவிடாதா?

    அவர்களை என்ன செய்வார்கள்?
    தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு முக்கியமானவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டலாம்.
    வாக்குரிமை பறிக்கப்படலாம்.
    அரசு சலுகைகளை இழப்பார்கள்.
    மொத்தத்தில் இங்கு அவர்கள் மனிதர்களாக நடத்தப்பட மாட்டார்கள்.

    இப்போது சொல்லுங்கள்.
    இந்தப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் ஏன் திரள்கிறார்கள் என்று.

    இஸ்லாமியர்களை ஒழித்துவிட்டு, அடுத்து கிறிஸ்தவர்கள், அடுத்து மத நம்பிக்கையற்றவர்கள், அடுத்து அவர்களை ஏற்றுக் கொள்ளாத அனைவரும்.

    இது இஸ்லாமியர்கள் சார்ந்த போராட்டமல்ல. எங்கிருந்தோ வந்து இந்த மண்ணை ஆக்கிரமித்த பார்ப்பனியத்தின் அதிகார நிறுவலை அனைவரும் எதிர்க்கும் போராட்டமாக மாற்றப்பட வேண்டும்.

    இதை மதக்கண் கொண்டு பார்க்காமல் மனிதக்கண் கொண்டு அணுக வேண்டும்.

    அவர்களின் மசூதியை ஆக்கிரமித்த போது திரளாத இஸ்லாமியர்கள்,
    முத்தலாக் சட்டம் கொண்டு வந்த போது திரளாத இஸ்லாமியர்கள்,
    காஷ்மீரைத் துண்டாடிய போது திரளாத இஸ்லாமியர்கள்,
    இப்போது திரள்வதும் அவர்களுக்காக அல்ல.
    இந்தியாவில் உள்ள அனைவரையும் பாதுகாப்பதற்காக.

    போராடுபவர்களின் உடையைப் பாருங்கள் என்று சொல்லும் அந்த மூடனிடம் சொல்லுங்கள்.
    இது எங்கள் நாடு.
    ஆட்சியிலிருந்து வெளியேறு.

    *அனைவரும் கரம் கோர்ப்போம்.
    *பாசிசத்தை வேரறுப்போம்.
     
    • Like Like x 1
  9. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN







     
    • Like Like x 1
  10. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN



    - 1947 - 2020 -

    இந்திய வரலாற்றின் அடுத்த அத்தியாயம் மாணவர்களால், மதசார்பற்ற மக்களால் துவக்கப்பட்டுள்ளது...

    [​IMG]

    Next Chapter of The Indian History Begins With 2 Important Words 1.Students 2.Refugees

     
    Last edited: Dec 20, 2019
    • Like Like x 1
  11. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN


    [​IMG]


    [​IMG][​IMG]

     
    • Like Like x 1
  12. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN



    Swami Vivekananda’s speech at the Parliament of Religion, Chicago,

    Sisters and Brothers of America,

    I am proud to belong to a nation which has sheltered the persecuted and the Refugees of all Religions and all nations of the earth.



    [​IMG]

     
    • Like Like x 1
  13. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN




    This is What Really Happening in India. Each and Every Word Are True.





     
    • Like Like x 1
  14. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN







     
    • Like Like x 1
  15. THIRAVIYAM

    THIRAVIYAM Member

    மிக அருமையான பதிவு இராவணன்
     
    • Loving it Loving it x 1