1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

குப்பைத்தொட்டியில் குழந்தை....:'(

doli pappa Jul 27, 2018

  1. doli pappa

    doli pappa Banned

    காதல் என்ற போதையிலே.
    பாதை தவறி போனவரே.

    காதலன் என நம்பி
    காமுகனிடம் சிக்கியவரே.

    கலவி என்ற சுகம் கண்டு
    கற்ப்பிழந்து போனவரே.

    கொண்டவன் கை கழுவ
    கலங்கி இதயம் வெடித்தவரே.

    கற்பு என்பது சொல் அல்ல
    காலத்திற்கேற்றார் போல் மாற்றிக் கொள்ள

    காமம் என்ற ஒரு சொல்லில்
    உலகம் அது இயங்கவதில்லை.

    தெரிந்தே நீங்கள் செய்யும் தவறுக்கு.
    தண்டனை பச்சிளம் குழந்தைக்கு.

    தொப்புள் கொடி அறுத்த உடனே
    சேயுடனான பந்தத்தையும் அறுத்தீரோ.

    எச்சில் இலைகளுடன் எதிர்க்காலம் புரியாமல்
    கண் சிமிட்டி சிரிக்குதடி நீ தூக்கி எறிந்த உன் பிள்ளை.

    உன்னை விட உயர்ந்ததடி உன் பிள்ளையை காத்த குப்பை தொட்டி..

    கை விட்டு போகும் முன் அதன் கண்ணழகை பாரடி.

    அள்ளி எடுத்து அரவணைக்க வேண்டாம் அநாதை இல்லத்திலாவது சேரடி.........
     
    • Like Like x 2
    • Loving it Loving it x 2
  2. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    என்ன இதுல ஏதோ உள்குத்து இருக்கும் போலவே யாருக்கு advise.... போனுகளுக்காக
     
    • Dislike Dislike x 1
    • Funny Funny x 1
  3. doli pappa

    doli pappa Banned

    hahaa... advise solra alavuku na inum valarala... just read it and hurted sme felings on my mind.. so spread pana yarathu konjam yosipangala..
    oru changes varalam.. athan.. :)
     
    • Funny Funny x 1