• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

குறள் தரும் ஞானம் - திருக்குறள் 01

Thamizhvalai

New Member
Joined
Jun 15, 2020
Messages
2
Points
3
Thamizhvalai Tirukkural0001.png


குறள் தரும் ஞானம்

திருக்குறள்

அதிகாரம் - 01 கடவுள் வாழ்த்து குறள் - 01

அகர முதல எழுத்துதெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

பொருள் :
எழுத்துக்கள் அகரம் இன்றியமையாது அதுபோல்
உலகம் இறைவன் இன்றியமையாது.

விளக்கம்:
எழுத்தின் ஒலிகள் அனைத்திற்கும் "அ" என்பது அடிப்படையாக உள்ளது. எவ்வாறு? "அ" இன்றி எழுத்தின்
ஒலி அமைவதுயில்லையோ ? அதுபோல் உலகில் வாழும் அனைத்தும் இறைவன் இன்றியமையாது.


குறள் தரும் ஞானம் - 1330 குறள் பதிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக பொருள் மற்றும் விளக்கத்துடன் பதிவு ஏற்றயுள்ளோம். தொடர்புகொண்டு திருக்குறள் மூலம் குறள் தரும் ஞானம் பெறவும்.
 
T

! The Reader !

Guest


Agara Mudhala Eluthellam Aathi
Pagalavan Muthatrey Ulagu

Pagalavan Means "Sun"

After Ariyan invansion "Pagalavan" "Bhagavan" ah Rewrite Panitanga.
Bhagavan Not Tamil Word its Sanskrit Word.

Not only This Kural, Whole Kadavul Vazhthu Manipulated By Ariyan Sanskrit Scholars. They Edited lots in Thirukural.

Tamil Civilization Not Believes in God They Believed in Nature, Best Example Keeladi Civilization, Still Not A Single Religious idols or identifications not found in Keeladi Excavation.

Tamil Civilization is a "Celebration of Life"

Religious, Caste identification Not Found But, Kula Vazhipaadu iruka Vaaipu iruku
 
Last edited by a moderator:

Thamizhvalai

New Member
Joined
Jun 15, 2020
Messages
2
Points
3
Thamizhvalai Tirukkural0002.png
குறள் தரும் ஞானம்

திருக்குறள்

அதிகாரம் - 01 கடவுள் வாழ்த்து குறள் - 02

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.


பொருள் :
அனைத்தும் கற்றாலும் இறைவனின் திருவடிகளை
பற்றாதவர் அக்கல்வி பயனென்ன.

விளக்கம்:
மெத்தம் படித்த மேதையோ?சாஸ்திரம்,வேதம் படித்த சான்றோரே?அல்லது அனைத்தும் அறிந்த ஞானியோ?
யாராக இருந்தாலும் கடவுளை தொழமல் அவரின் திருவடிகளை பற்றாமல் இருந்தால் அவர்கள் பெற்ற கல்வியோ? ஞானமோ? பயனில்லை.

நன்றி!!!
 
T

! The Reader !

Guest
வாலறிவன் Means Not God, Power of Nature.
( Everyone Should Respect Nature Either Educated or Uneducated )

வாலறிவாக விளங்கும் வாலறிவனை அறிஞர்கள் பல்வேறு கோணகோணங்களில் பார்க்கின்றனர். மணக்குடவர் இந்த வாலறிவனை "விளங்கிய அறிவினை உடையவன்" என்கிறார். பரிமேலழகர் "மெய்யறிவினை உடையான்" என்கிறார். பரிதியார் "மேல் அறிவாளனான" என்கிறார். காலிங்கர் "மாசற்ற அறிவுருவாகிய" என்கிறார். புலவர் குழந்தை – உண்மையறிவு உடையவன் என்கிறார்.

" வானவெளி " அண்டங்களையும், ஆற்றல்களையும், தோன்றி மறையும் அறிவாற்றலையும் சுமந்துகொண்டு இயங்கும் பேராற்றல் மிக்கது. இந்த வாலறிவை வள்ளுவர் வாலறிவு என்கிறார்.

1592543146411.png
அனைவரும் காணும் வாலறிவன்-சந்திரன் ( Moon )


However, According to my understanding First Kural For Sun (Pagalavan). Second Kural For Moon (சந்திரன்). Both Speaks About Nature.

 
Last edited by a moderator:
Top