• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

கொடுத்து வச்சவர் ஆண்டவர் கமல்...

intelligent idiot

Innocent
Senior Member
Joined
Aug 16, 2017
Messages
465
Points
43
கமலஹாசனிடம் அப்துல்கலாம் இறுதி சடங்கிற்கு ஏன் போகவில்லை என்று
கேட்டதற்கு அவர் சொன்ன பதில். "எந்த இறுதிச் சடங்குகளுக்கும் செல்வதில்லை" என்று

ஒரு வேளை
இறுதி சடங்குகளுக்கு தனியாக செல்வதில்லை என்று சொல்லியிருப்பாரோ ?

இதோ அவர் யார் யாருடன் இறுதிச்சடங்குகளில் கலந்து கொண்டார் என்ற விவரம்....

MGR .. .. .. .. .. ... வாணியுடன்
ஜானகி .. .. .. .. .. சரிகாவுடன்
முரசொலி மாறன் ... சிம்ரன்
ஜெயலலிதா .. .. ... கௌதமி
கலைஞர் .. .. .. .. ஶ்ரீபிரியா

அப்துல்கலாம் இரங்கலுக்கு துணை/இணை இல்லாததால் போகலயோ..?
 
Top