1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

கொய்தல்"

intelligent idiot Jul 7, 2018

  1. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    'பூ' வை
    பறித்தல் என்றும்
    புடுங்குதல் என்றும்
    கிள்ளுதல் என்றும்
    சொல்லக் கூடாது !
    அப்படிச் சொன்னால்
    பூவிற்கு வலிக்கும் !!

    பிறகு எப்படிச் சொல்வதாம் ?

    "கொய்தல்" என்று கூறவேண்டுமாம்.

    சரி,
    நமது மாநில மலர் எது ?
    சொல்லுங்கள் பார்ப்போம்
     
    • Like Like x 1
  2. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest

    சரி,
    நமது மாநில மலர் எது ?
    சொல்லுங்கள் பார்ப்போம்[/QUOTE]




    Kaanthal ( Lilly )

    [​IMG]

    [​IMG]

    [​IMG]

    Its Also National Flower of Zimbabwe
     
    Last edited by a moderator: Jul 9, 2018
  3. kulothungan

    kulothungan Member

    ..பூ பறித்தல் சரியான தமிழ் சொல் ஆகும். கொய்தல் மிக சரியான தமிழ் சொல்லாக இருந்தாலும் பேச்சு வழக்கில் இல்லை .
     
  4. Star

    Star Member

    :dreaming:wowww arputhamana vilakkam