1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Pro membership upgrade has been cancelled , so do not post any threads or messages regarding Pro membership in the Forum
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

"சிந்திக்கணும் மக்களே "

AnonyMous Oct 11, 2017

  1. AnonyMous

    AnonyMous Active Member Senior Member

    என்னருமை தமிழ் மக்களே...

    நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதனுக்கு சர்க்கரை வியாதி, புற்றுநோய் மாற்று வைரஸ் காய்ச்சல் எதுவுமே இருந்ததில்லை.

    பஞ்சை நூலாக்கி நூலை துணியாக்கி துணியை வெட்டி தைத்து பேண்ட் ஷர்ட் சேலை சுடிதார் உடுத்தும் பழக்கம் வந்தித்திலிருக்குது உலகத்துல நோய் நொடிகள் அதிகமாயிருச்சு. இதுக்கு பின்னாடி பெரிய அளவில் இலுமினாட்டி சதி இருக்குறது. தம்பிங்க இதை நுட்பமா புரிஞ்சிக்கணும்.

    நூலை துணியாக்கும்போது அதுல பொடிமாஸ்ப்ரோட்டோசைட்டிஸ் என்ற நச்சு ரசாயனத்தை கலந்து துணி மூலம் நோய்களை பரப்பி இலுமினாட்டி மக்களை அழிக்கிறதா ஆதாரம் இருக்கு.

    நம்மோட பாட்டன் முப்பாட்டன் எல்லோரும் காலையில் எழுந்திருச்சி வயக்காட்டுலயும் பொட்டைக்காட்டுலயும் உக்காந்துட்டு வாய்க்கால்லயும் கம்மாயிலயும் கழுவிட்டு அங்கேயே குளிச்சிட்டு பனை ஓலை தென்னை ஓலை உடுத்திக் கட்டி இயற்கையோடு ஒன்றி வாழ்ந்திருக்கான். ஆனால் நாம பேண்ட் ஷர்ட் சேலை சுடிதார் கக்கூஸ் பாத்ரூமுன்னு இலுமினாட்டி கலாச்சாரத்துக்கு மாறி அழிஞ்சிட்டு இருக்கோம்.

    எளிய தமிழ்ப்பிள்ளைகள் இதை நுட்பமா ஜிந்திக்கணும். துணியை புறக்கணிப்போம் இலைதழைகளை உடுத்தி இயற்கையோடு ஒன்றி வாழ்வோம் என்னருமை உறவுகளே.