1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Pro membership upgrade has been cancelled , so do not post any threads or messages regarding Pro membership in the Forum
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

நண்பர்கள் தினம்

Jimiki.. Aug 7, 2017

  1. Jimiki..

    Jimiki.. Member

    [font=Merriweather,]நட்பு என்பது, சூரியன் போல்..
    எல்லா நாளும் பூரணமாய் இருக்கும்[/font]

    [font=Merriweather,]நட்பு என்பது, கடல் அலை போல்..
    என்றும் ஓயாமல் அலைந்து வரும்[/font]
    [font=Merriweather,]நட்பு என்பது, அக்கினி போல்..
    எல்லா மாசுகளையும் அழித்து விடும்[/font]
    [font=Merriweather,]நட்பு என்பதுஇதண்ணீர் போல்..
    எதில் ஊற்றினாலும் ஒரே மட்டமாய் இருக்கும்[/font]
    [font=Merriweather,]நட்பு என்பது, நிலம் போல்..
    எல்லாவற்றையும் பொறுமையாய் தாங்கிக் கொள்ளும்[/font]
    [font=Merriweather,]நட்பு என்பது, காற்றைப் போல்..
    எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும்[/font]
    [font=Merriweather,]நட்பு உன்னதமானது. அதனை மதித்து அதனை கௌரவித்து இத்தினத்தில் எமது நண்பர்களுக்கு தமிழ் சாட் நண்பர்களுக்கு  நட்பினை பகிர்ந்து கொள்கிறேன்[/font]

    [font=Merriweather,]by jimiki[/font]
    [font=Merriweather,] [/font]
     
  2. Administrator

    Administrator Listen to the silence, See through the darkness Staff Member

    அதனால் தான் என்னுடைய நண்பர்களை கவனமாக தேர்வு செய்வேன். ஏன் என்றால், இன்று நண்பனாய் அல்லது நண்பன் போல் பாவனை கொண்டவர்கள் தான் நாளை எதிரி ஆகிறார்கள.
     
    • Agree Agree x 1
  3. Jimiki..

    Jimiki.. Member

    Admin sure
     
  4. Luv

    Luv Member Senior Member

     
  5. Bossraj

    Bossraj New Member

     neega soluvadhu  sair than admin ji ,, naan elarum nanben  tholie nenichu palaguven ,, pinala avaragalla ennoda muthugel  kothuranga   so ,, oru nanben la  veittai vetran  ,,,,,,,, thoragm ,,,, thoragm ,,,,,


    athanala than yarium  ippa nambruadhu  illla  ,, athalum kuripa  yenaku yarum nanberagl  illa soluravngala  sutham namburadhu illa jiii
     
    • Like Like x 1
  6. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    [​IMG]
     
  7. Jimiki..

    Jimiki.. Member

    நீயும் நானும் பழகுறோமே
    காதல் ஆகுமா
    ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
    நட்பு மாறுமா


    ayyo ithu song pa admin ji okva