1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Pro membership upgrade has been cancelled , so do not post any threads or messages regarding Pro membership in the Forum
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

நாதுராம் விநாயக் கோட்சே

! The Reader ! Jan 30, 2020

  1. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN




    [​IMG]


    கொலை செய்வது பழியை இஸ்லாமியர்கள் போடுவது இது தான் சங்பரிவார் ஸ்டைல்!!!

    மாகத்மா காந்தியை படுகொலை செய்த நரேந்திர மோடியின் முன்னோடியும் பிஜேபியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் சின் உறுப்பினரான நாதுராம் விநாயக் கோட்சே காந்தியை கொலை செய்வதற்கு முன் கையில் இஸ்மாயில் என பச்சைக்குத்தி சுன்னத் செய்து கொண்டு இஸ்லாமியனாக தன்னை வெளிப்படுத்தும் வகையில் வந்தான். மகாத்மாவின் தொண்டரை போல அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய போது எடுத்த படம்தான் இது.
    வேடமிடுவது, கபடநாடகம், வன்முறையை தூண்டுதல், இழிவான எண்ணம், ஏமாற்றுதல் வஞ்சகம், துரோகம், காட்டிக்கொடுப்பது, பொய், பித்தலாட்டம், பலாத்காரம், கொலைசெய்தல், கொள்ளையடிப்பது... போன்ற எண்ணற்ற செயல்களை கொள்கையாக கொண்ட அமைப்பின் கொடூரமான செயல் தான் இந்த படுகொலை. இன்றுவரை இந்த படுகொலைகள் தொடர்ந்து வருகிறது... மேற்கொண்டு படுகொலைகளை நிகழ்த்த இரத்தவெறி கொண்டு திட்டம் தீட்டி வருகிறது. இதன் துர்நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதே நமது மகாத்மாவிற்கு நாம் செலுத்தும் அஞ்சலி ...
     
  2. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN











    [​IMG]


    ஜாமியா மிலியா பல்கலைகழகத்தில் #CAA_NRC க்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட ஆர்எஸ்எஸ் தீவிரவாதி ராம்பத்கோபாலின் பின்னணி..
    சிறு வயதில் ஆர்எஸ்எஸ் முகாமில் பயிற்சி , அதன் பின்னர் பஜரங்தள் அமைப்பில் செயல்பாடு, பள்ளிக்கூடத்தில் ABVP இருந்திருக்கிறார்.. அப்படியே தீவிரவாத பயிற்சியும் பெற்றிருக்கிறார்.. அவரது முகநூல் பக்கங்களை பார்க்கும் போது மதவெறியனாகவும், இந்துத்துவா தீவிரவாதியாகவும் உருவாக்கப்பட்டிருப்பது தெரிகிறது. மோடியை பின்தொடர்பவராகவும் இருக்கிறான். .


    [​IMG][​IMG][​IMG][​IMG][​IMG][​IMG][​IMG][​IMG]



    [​IMG]