1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Pro membership upgrade has been cancelled , so do not post any threads or messages regarding Pro membership in the Forum
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.
  1. வணக்கம் நண்பர்களே

    நான். ராகவன்.... :hello:... என்ன பத்தி. சொல்றதவிட. என் கூட பழகினவங்களுக்கு தெரியும்.. நட்புகான தேடலோடுதான் நான் இங்க வந்தேன்..
    ஆனா நான் தேடி வந்ததை விட. சிறந்த நட்புகள் இங்க கிடைத்தது:smile1:அதுக்கு எல்லாருக்கும் என் நன்றிகள்...... சாதாரண நட்பையும் தாண்டி.. பாசமான உறவுகளா கூட இருக்குறீங்க.. அக்கறையா அறிவுரை சொல்றது.. பாசமா கண்டிக்கிறது.. புரியாதத எடுத்து சொல்றது.. தெரியாதத கத்துக்கொடுக்குறது.... :smile1:இதெல்லாம் உங்க கிட்டேர்ந்து எனக்கு கிடைத்த அன்பின் வெளிப்பாடு.... இதுக்கெல்லாம் என்னால தரமுடியுறது. உங்களை விட அன்பும், உண்மைதனமும்தான்.. இதுவரைக்கும் அதை தான் கொடுக்குறேன்னு நம்புறேன்...

    என்ன பத்தி சொல்லனும்நான்.. நான் ஒரு இசை காதலன்.... இசையே உணர்வின் வெளிப்பாடு னு நம்புகிறேன் . இசையமைப்பாளர் ஆவது என் கனவு!..தமிழ் கிறுக்கன்.! .வேற என்ன பத்தி சொல்ல ஒன்னும் இல்ல.. .

    முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
    அகநக நட்பது நட்பு..

    காதலை விட புனிதமானது நட்பு என்று நம்புறவன் நான்...

    பெற்றோர் உறவுக்கு அடுத்து நான் பெற்ற உறவு!! :imcool:
     
    Last edited: Oct 23, 2018
    • Winner Winner x 2
    • Agree Agree x 1
    • Loving it Loving it x 1
  2. Plum Cake

    Plum Cake is a Featured MemberPlum Cake Active Member

    Welc raghav
     
  3. Pc:laughhard::laughhard::laughhard::laughhard::laughhard:nandri macha
     
  4. mithraa

    mithraa mithra

    lol nice post
     
  5. Nandrii mitra
     
    • Like Like x 1
  6. Star

    Star Member

    Hi Ragav03 WC