• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

பா.ரஞ்சித் பேச்சுக்கு சீமான் பதில்

intelligent idiot

Innocent
Senior Member
Joined
Aug 16, 2017
Messages
465
Points
43
antha video ku keela ulla tamilarkalin kelvi

எங்க எதை பேசவேண்டும் என்ற இங்கீதமில்லாதவர்கள் பொதுப்பிரச்சனைக்காக அனைவரும் கூடியுள்ள சபையில் இவனுக்கும் அறிவு கிடையாது. இவன் தலைவன் ரஜினிக்கும் அறிவு கிடையாது. உன் ரசிகர்களை தனியாக சந்திக்க போட்டோ எடுக்க சிறப்பு அனுமதி சீட்டு கொடுத்து அனுமதித்த நீ ஊடக்த்தை எதற்க்காக அனுமதித்தாய். அது நேரலையில் வரும்படி எல்லாம் திட்டம்போட்டு செய்துவிட்டு கேவலமாக இவன் நடந்துவிட்டு தமிழர்கள் ஏன் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்கள் என்று நேரலையில் திட்டுறான். அவனையெல்லாம் செறுப்பை கொண்டு அடிக்க வேண்டாம். புல்லுருவி மணியன் சொல்றார் ரஜினி வந்தால் constructive politics பண்ணுவாராம். இதுதான் constructive லட்சணமா? ஒரு சிறிய ரசிகர்மன்ற கூட்டத்தையே ஒழுங்கா நடத்த துப்பில்லை. இவனெல்லாம் தமிழ்தேசியத்தை பற்றி பேச வந்துட்டான்.


ரஞ்சித் இனிமேல் ஹிந்தியில் தான் படம் எடுக்கவேண்டும் ...
 

AnonyMous

Active Member
Senior Member
Joined
Aug 19, 2017
Messages
136
Points
28
மதிமாறன் சொல்லக்கூடிய கருத்து சாதி தமிழ்நாட்டில் இல்லைனு சொல்ல கிடையாது . சாதியை வெளிப்படையா சொல்லமுடியாமல் தங்களின் பெயர்களில் சாதிய அடையாளம் சூட்டு வதை தவிர்த்தகு பெரியார் சாதியின் மேல் வைத்த விமர்சனம்
 
Last edited:

intelligent idiot

Innocent
Senior Member
Joined
Aug 16, 2017
Messages
465
Points
43
மதிமாறன் சொல்லக்கூடிய கருத்து சாதி தமிழ்நாட்டில் இல்லைனு சொல்ல கிடையாது . சாதியை வெளிப்படையா சொல்லமுடியாமல் தங்களின் பெயர்களில் சாதிய அடையாளம் சூட்டு வதை தவிர்த்தகு பெரியார் சாதியின் மேல் வைத்த விமர்சனம்[/QUOTE Changes vanthytay thaan irukum Time ku summa nan nethu apadi pannaru pannaru periyar kolkaiya eallavanum pesuran... yaru adutha step ku eduthu porathu Thalith samuthayam thaan poganum athaa vidu nanga thalith engaluku 80 % idam vennum Innum kedutay irunthaa? mithi irukuraa ealla jathikaran jathiya kaila eduthu thalith odukathan papan enaku thiramai iruku enaku vendam jathiya adayalam porattam pannaa.... Mithi ullaa jathikaran jathiya olikaa poran ........ summaa thalith thalith solli thiravida arasiyal mattumay nadakum tamil nadula tamil desiyam kandipa tamil nadula thalith porattam pannura pathi katchi avan avan vayuru nirabittu thalith samuthayatha adaku vachi pulaikuthu ipadi pakkum pothu RAMADAS kuda periya manusanthan KRishnaswamy and THIRUMA compare pannum pothu
 

Fox

Active Member
VIP Member
Joined
Aug 3, 2017
Messages
141
Points
43
padicha pasanga jathiya(cast) pakkurathu ille , politics onset say jathiy....jathiy.. nu solldranga.. yenakku therinja oru jathiy ponjathy thaa... mudincha atha olilichu kadunga pa...!! :D
 
Last edited:

AnonyMous

Active Member
Senior Member
Joined
Aug 19, 2017
Messages
136
Points
28
இத விட கேவலமா கூட சுப.வீ அவர்களை பேசிட்டு தான் இருக்காங்க . ஏன் தமிழ் தேசியம் பேசிட்டு இருக்குற சீமானை கூட கழுவிதான் ஊத்துறாங்க அத எல்லாதையும் தொடச்சிட்டு தான தமிழ் தேசியத்துக்கு பிச்சை எடுக்குறான்
 
Top