1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

பெண்கள் ஒரு பெரும் புதிர்

Alpha Disaster Jul 31, 2017

  1. காதலித்தேன் 
    தேடி சென்றேன் 
    மாற்றம் அடைந்தேன் 

    இது பிடிக்கவில்லை 
    அது பிடிக்கவில்லை 
    எல்லாம் மாறினேன் 

    காற்றாய் பரவிய செய்தி 
    அவளின் தோழிகளின் கிண்டல் 

    சினம் கொண்டாள் முதலில் 
    காலம் மாற்றியது 
    காதல் ஆம் என்றாள் 
    கல்லூரியும் முடிந்தது 
    காதலும் முறிந்தது 

    காலத்தின் விளையாட்டு 
    வேலையில் சந்தித்தோம் 
    ஆவலுடன் என் கண்கள் 
    காதல் இல்லை 
    நட்பு மட்டும் என்றாள் 

    அங்கு அவன் வந்தான் 
    அவள் கண்டாள் 
    எது எல்லாம் என்னை மாற்றச் சொன்னாலோ?
    அது எல்லாம் அவனின் பிறவி குணம் 
    இருந்தும் ஏற்றுக்  கொண்டாள் 

    அது வரை அமைதி என்னிடம் புயல் ஆகியது 
    சினம் கொண்டு அவள் நோக்கினேன் 
    சிரித்து விட்டு சென்று விட்டாள் 

    ஆண்களே ஒன்று மட்டும் உறுதி 
    பெண்கள் ஒரு பெரும் புதிர்
     
  2. Ammu

    Ammu Guest

    Arumai
     
  3. !Lotus!

    !Lotus! Member

    gud very nice :heart:
     
  4. Jimiki..

    Jimiki.. Member

    காலத்தின் விளையாட்டு
    வேலையில் சந்தித்தோம்
    ஆவலுடன் என் கண்கள்
    காதல் இல்லை
    நட்பு மட்டும் என்றாள்


    This line very nice Alpha
     
  5. நன்றி அம்மு, Cute Rose, ஜிமிக்கி
     
  6. Bossraj

    Bossraj New Member

     fact fact  evaketta pesatha ava ketta pesatha soluvanga ana avunga mattum elladhu kudaium peslam   ,,,,,,,, 
     
  7. JBJB

    JBJB Moderator Staff Member Mod

     
  8. JBJB

    JBJB Moderator Staff Member Mod

    Natpe love ku eppavom innumoru name irukku Alwaa:laughhard: