1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Pro membership upgrade has been cancelled , so do not post any threads or messages regarding Pro membership in the Forum
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

மகா கவி பாரதி பிறந்த தினம்

Ammu Dec 11, 2017

  1. Ammu

    Ammu Guest

    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
    திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
    செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
    அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
    அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
    உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
    உதய கன்ன உரைப்பது கேட்டிரோ

    எனக்கு அறம் பயிற்றவன் வீரம் விதைத்தவன் ரௌத்திரம் பயிற்றவன் பிறந்த நாள் இன்று. தமிழுக்கு பாரதியை கொடுத்த அவர் அன்னைக்கு சிரம் தாழ்த்த நன்றிகள்
     
    • Like Like x 1
    • Loving it Loving it x 1
  2. bharathiyai ponra oru unnathamanai kavinganai eni evvulagam enrum kana povathillai .. Bharathiyin thamizhku en siram thaazhntha vanakangal
     
    • Like Like x 1