1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

மனிதா விழித்துக்கொள்..

silra illapa Jul 23, 2019

  1. silra illapa

    silra illapa New Member

    நேற்று காலி குடங்களுடன் அணிவகுப்பு.. இன்று பெரும் மழையில் இறப்பு(அசாம்,மும்பை).. :mehmeh:இயற்கை எச்சரிக்க தவறவில்லை... மனிதன் விழித்துகொள்ள தயங்குகிறான்.. எந்த மிருகமும் பசியில்லா நேரத்தில் வேட்டையாடுவதில்லை.. ஆனால் மனிதன் மட்டும் தான் ஆடம்பரத்திற்கு 5 அல்லது 6 வீட்டை கட்டி அதை ஆடம்பரம் என அவனை அவனே ஏமாற்றி கொள்கிறான்.. பூமியையே ஆக்கிரமிக்கிறான்.. ஆயிரம் மாடுகள் சென்றாலும் மாறாத நிலம்.. 10 மனிதர்கள் சென்றால் அந்த இடத்தில் புல் கூட முளைப்பதில்லை.. இந்த உலகில் கொடிய மிருகம் மனிதன் தான்.. தானும் அழிவான்.. பிற உயிரையும் அழிப்பான்.. பூமியைக் கெடுப்பான்.. இறுதியில் இறைவன் மேல் பழி சொல்லி ஒதுங்கிகொள்வான்.. மனிதா .. இந்த பூமி உனக்கு மட்டும் சொந்தமில்லை.. அனைத்து உயிர்களுக்கும் சொந்தம்.. பூமியில் நீ 0.1% மட்டுமே.. உன் ஆடம்பரத்திற்கு அழிக்காதே.. இன்னும் ஒரு எச்சரிக்கை இயற்கை தரும் என்று உறுதி சொல்ல முடியாது..
     
    • Like Like x 4
  2. Argus

    Argus New Member

    Unmaiyae .... Manidhan maaruvadhilaiyae....
     
  3. thamil forum

    thamil forum New Member

  4. silra illapa

    silra illapa New Member

    yarpa ithu. first time vanthu sam spam pannum pothey 10 per sernthu viratti adichiruntha inneram ellam sari akirukum. aanal nama ena panrom:laughhard:
    namma veettu jannalkum kathavukum aabathu varavaraikum kandukollatha sarasari manitharkal nama ellam:C: aduthu thannoda veedu pathi yeriyum pothu yarume help panna matranganu aluthu scene podura manitha koottam thana nama:laughhard: apo ipidi than pesuvom. kutram purinthavanai vida kutrathai vedikkai parpathu aabathunu nenaikuren.:B: thavarukal anaithum thandikka pada vendiyavaiye.. athu ennudayathunalum.
     
    • Like Like x 1
    • Dislike Dislike x 1
  5. yov ni recent ah than ithulam pakra nu ninakren...
    sam nra van oru thani aal kidyaathu...
    Yella oorulayume konjam per ivan mari than erupaanga
    ivangalam velaiku kuda po maatanunga.... daily yartayachum prachna pani yevan nimathiyavachum keduthu vita than ivangaluk thookame varum...
    nala otrumaiya erka kudumbathula sanda potu sotha pirika vachu avingala yelam road ku kondu vanthu sandai aki vitut apram
    thidirnu ulla poonthu katapanjayathu pani sambariakra group erkum teryumaaa.....
    ivanungala close panirlam... konj nal kalichu tirumbavum varvanunga...
    ithu oru cycle ah tirumba tirumba nadanthute erkum....
    chat kula ithaan ulagam....
     
    • Like Like x 1
  6. thamil forum

    thamil forum New Member

    apo niyum spamer la oruthan pa