• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

முத்தையா முரளிதரன்

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
268
Points
28
1602761256255.png1602761382975.png

நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கப்போகிறாராம்.அதற்கு இங்கிருக்கும் சாதிதேசிய அதான் தமிழ்தேசிய பொங்கச்சோறுங்க ஓவரா பொங்கரானுங்க விஜய் சேதுபதி அந்த பாத்திரத்தில் நடிக்க கூடாதென்று ஏனெனில் அது தமிழர்களுக்கு எதிரானதாம்.

இவ்வளவுகாலம் தமிழ் சினிமாவை பீடித்திருந்த சாதிய மனநிலை பின்புலம் கொண்ட படங்களுக்கெதிரா இப்படி எவனும் பொங்கினதா வரலாறு இல்லை. தேவர்மகன். தேவர்வீட்டுப் பொண்னு என பல ஆண்டான் அடிமை மனநிலையை நிறுவிய படங்கள் இங்கே ஏராளம் ஏராளம் அப்ப ஏன்டா தமிழர்களாய் ஒன்றிணைவோம் ஏற்றத்தாழ்வா படம் எடுக்காதீங்கன்னு எவனும் இங்கு பொங்கலை..!?

மத்திய பிஜேபி அரசு எப்படி பாகிஸ்தானை காட்டி காட்டி மதவெறுப்புணர்ச்சியை தூண்டி இசுலாமியர்களை இங்கு ஒடுக்குதோ அதே போலதான் இலங்கையை கைகாட்டி காட்டி இங்குள்ள தமிழ்தேசியன் பூராவும் பௌத்தம் திரும்பும் பட்டியல் மக்களை ராஜபக்சே ரேஞ்சுக்கு பார்க்க தூண்டி இனவாதம் பேசி ஒடுக்கப் பார்க்கிறான்.

இந்தியா Vs பாகிஸ்தான் என்ற மனநிலையில் மோடி பேசும் தேசியமும் வேண்டாம்.
தமிழ்நாடு Vs இலங்கை என்ற மனநிலையில் நீங்கள் பேசும் இனவுணர்வும் எங்களுக்கு வேண்டாம்.

ஏனெனில் எல்லா இடங்களிலும் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் அதில் ஆதிக்கம் செய்யும் ஒரு சிறிய குழுவுக்காக ஒட்டுமொத்த குழுவையும் குற்றவாளிகளாக்குவது அயோக்கியத்தனம்.
விஜய் சேதுபது நீ நடிடா ராசா .நாங்க பார்கிறோம்
 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
268
Points
28
Dr. Shalini :heart1:

1603221913002.png

ஒரு பெண்ணோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டால், உடனே நம் அரைவேக்காடு ஆண் சிங்கங்கள் எல்லாம், “உன் யோனியில் என் சண்ணத்தை விட்டு...” என்று graphic detailsசுடன் பெரிய Priapus மாதிரி sexual violence சொல்லி மிரட்டுகிறார்கள். அது தான் அற்பர்களின் மலிவு மிரட்டல் டெக்னிக் நம்பர் ஓன்

அதை எல்லாம் சட்டை செய்யாத பெண் என்றால், “எத்தனை சண்ணம் பார்த்தவளோ” என்று slut-shaming செய்து, “எப்படி மடக்குனேன் பார்” என்று கொக்கறிப்பது மலிவு டெக்னிக் நம்பர் 2

சில show off cases தம் விரைப்புற்ற சண்ணத்தை புகைப்ப்படம் எடுத்து அவர்களுக்கு கடுப்பு தரும் பெண்களுக்கே அனுப்பியும் வைக்கிறார்கள். என்னமோ அவன் அழகை கண்டு பெண்கள் அப்படியே மயங்கி போகிறா மாதிரி!! இது exhibitionist variation, மலிவு டெக்னிக் நம்பர் 3!!
இவை எல்லாம் பெண்களை “மிரட்ட” செய்யப்படும் யுத்தி என்றால்,

ஆண்களை அடக்க என்ன செய்வார்கள் தெரியுமா?
உன் மனைவியை
உன் அம்மாவை
உன் சகோதரியை
உன் மகளை
உன் பாட்டியை
உன் ஒன்றுவிட்ட உறவுக்காரியை
என் சண்ணத்தை வைத்து.....
என்று மிரட்டல் விடுப்பார்கள்!

இந்த லிஸ்ட்டில் அவர்கள் வீட்டு ஆண்கள் இடம் பெற மாட்டார்கள். ஏன் என்றால் ஹோமோசெக்ஸ் அவர்களுக்கு உவாக்! வெறும் cis-het-Male supremacy மிரட்டல் மட்டும் தான்!! இது தான் மலிவு மிரட்டல் டெக்#4

பாவம் இந்த டுபுக்கு முண்டங்களுக்கு தெரியாது....இப்படி எல்லாம் பேசுவது அவனுக்கு இன்னும் அறிவு, முதிர்ச்சி, அறம், ஞாயம் என்ற எந்த மேன்மையான வளர்ச்சியும் அமையவே இல்லை. அவனுக்கு இருக்கும் ஒரே ஸ்பெஷாலிட்டி அவன் சண்ணம் மட்டும் தான் என்றே அவன் நம்புகிறான்!!

அந்த டுபுக்கு முண்டம் தம்பிக்கு சொல்லிக்கொள்கிறேன்,
டேய், உன் 4 இன்ச் பீஸை பத்தியே எப்ப பார்த்தாலும் நினைச்சி/யோசிச்சு/சிலாகிச்சு, பேசி பூரிச்சு...... தமிழர் மானத்தை வாங்கி தொலைக்காதேயேன்!

உன் காலுக்கு நடுவுல இருக்குற குட்டி சதை எல்லா மிருகதுக்குமே இருக்குற பொது ஐடம். அது நீ சம்பாதித்த பெருமையோ, படித்து வாங்கிய பட்டமோ இல்லை. இயற்கை இலவசமாக கொடுத்த உடம்பின் ஓர் அங்கம்
அதை விட பிரம்மாண்டமான அங்கத்தை இயற்கை உனக்கு இலவசமாக கொடுத்திருக்கிறதே, உன் மூளை! அது தான் மனிதர்களுக்கு ஸ்பெஷல்!

அந்த நாலு இன்ச் சண்ணத்தை விட, பல பில்லியன் நீயூரானை கொண்ட மூளை தான் பிரமாண்டம், அதை கொஞ்சம் காட்டி அசத்த பாரு மேன். அதுக்கு தான் நோபல் பரிசு! உன் ஐடத்துக்கும், அதன் மேல உனக்கிருக்குற அப்ஸெஷனுக்கும் யாரும் பரிசு எல்லாம் குடுக்குறதில்லை. அதை எடுத்து உள்ள வெச்சிட்டு போய் உருப்புடுற வேலைய பாரு!!

ஆல்ஸோ, விஜய் சேதுபதி மகளை மிரட்டின அந்த கேனைத்தனமான காமடி டிவீட்டை டெலீட் பண்ணி தொலை. உங்கம்மா கண்ணுல பட்டா, “இந்த தண்ட முண்டத்தையா நான் மெனக்கெட்டு பெத்தேன்” என்று நொந்து போவார்கள்! பாவம் உன் அம்மா!

உனக்கு தெரியாது மேன், ஒவ்வொரு பிரசவமும் ஒரு தவம் மாதிரி! உனக்காக உன் அம்மா தவம் இருந்தாங்களே, அதற்கு தகுதியா நடந்துக்கோ, அவ்வளவு தான்!
 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
268
Points
28
1603222393247.png

நாட்டையே அழித்த மோடி குறித்து படம் வரும்போது அமைதியா இருந்தவனெல்லாம் ஒரு வெளாட்டு வீரனது படத்தை எதிர்க்கரானுங்க சூரப்புலிங்க. முரளிதரன் படத்துக்கு கடிதம் போட்ட கவிஞர் தாமரை போன்றவர்களின் கைகள், முத்துராமலிங்கம் படம் வரும்போது மட்டும் ஏன் மூடிக்குனு இருந்துச்சி . தலித் எதிர்ப்புல தமிழனெல்லாம் சாதிவெறியனுங்களாகி சைலன்ட் மோடுக்கு போயிடரீங்.
 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
268
Points
28
நாம் தமிழர் கட்சிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்துவுக்கும் இந்துத்வாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதைப் போல. நாம் தமிழரின் தமிழ்தேசியம் என்பது இந்துத்வாவின் தமிழ் வடிவமே.
மதவெறிக்கு துளியும் சளைத்ததல்ல இனவெறி என்பதற்கு, Rithik என்ற சைக்கோ ட்விட்டர் பதிவு ஒரு உதாரணம்.

1603222791699.png

தமிழ் சினிமா பலவற்றை தயாரிப்பதும், வெளியிடுவதும் லைகா நிறுவனம் தான். இந்த நிறுவனத்தின் முன்னாள் பொறுப்பாளர் ராஜூ மகாலிங்கம் தான் இப்போது ரஜினி மக்கள் மன்றத்தின் பொறுப்பாளர். ரஜினி தொடங்கப் போவதாகச் சொல்லப்படும் கட்சிக்கு பின்புலமாக இருப்பது லைகா தான். லைகா நிறுவனத்தின் பெரும் பங்குகள் இராஜபக்சே குடும்பத்திற்கு சொந்தமானது. தமிழ் சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத்திலிருந்து லைகா விரட்டிவிடப்படுமா?
லைகா நிறுவனம் நன்றி.வணக்கம் என சொல்ல வைக்கப்படுமா?
 
Top