• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

முரம் vs சல்லடை!!!

Argus

Active Member
Joined
Jun 6, 2019
Messages
114
Points
28
IMG-20200522-WA0028.jpg

Yosiyungal thozhargalae !!! Naam matrum namadhu manam edhuvagha irukiradhu endru !!! Salladai agha vaa illai Muram agha vaa !!!

முரம் vs சல்லடை!!!

முரம்‌போல், தீயவை தனை சலித்து வெளியேற்றி நல்லவைகளை உள்ளத்தில் புகுட்டி இதுவும் கடக்கும் என்ற நேர்மறை எண்ணத்தை வளர்த்து இருகரம் திறந்து ஸத்கர்மாவை பேணுவதே சால சிறப்பு!!!

அதைவிடுத்து, சல்லடை போல் கழிவுகளையும் மன கசப்புகளையும் ஏற்று நல்லவைகளை விடுத்து குழம்பி மனம் வெதும்பி தானும் வெட்கி தனக்குள் காயப்படுத்தி தனக்குள், ஓர் வட்டம் போட்டு அதனுள் மட்டுமே இருந்து நமது வாழ்க்கைக்கு பங்காய் அமையாமல் பங்கமாய் அமைந்து தன்னையும் வருத்தத்தில் மூழ்க வைத்து தன்னை சார்ந்தவர்களையும் மூழ்கிட வைக்கும் சாதனமே!!!
 
Top