1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

மூடத்தனம்

intelligent idiot Jul 25, 2018

  1. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    கடவுள் இருக்கிறார் என்று சொல்வது மூடத்தனம்.
    அதைவிட மூடத்தனம் கடவுள் இல்லை என்று சொல்வதும்.
     
  2. kulothungan

    kulothungan Member

    எப்படியோ தாங்கள் கூற்றின்படி கடவுளை பற்றியே பேசாமல் (இருக்கிறரா இல்லையா என்று ) அவரவர்கள் வேலையை செய்தாலே வீடு நாடு எல்லாம் உருப்படும்.
    கடவுளை வணங்குபவருக்கு கொடுப்பதும் இல்லை . வணங்காதவரை தண்டிப்பதும் இல்லை.
     
    • Disagree Disagree x 1
  3. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    ithu epaadi avar avar velaiyaa yaaar mudivu seivathu :) aapdi pathaaa ingaa sattaam irukathu kadavul iruka mattaan ulaagaam irukathuuu ......


    avar avar velai seiyuranu avar avar velai mudivu pannuvathu eathu???? eatho perusaa idikum
     
  4. kulothungan

    kulothungan Member

    கடவுளே இந்த பரீட்சையில் என்னை பாஸ் பண்ணி விடு -----நம்ம பசங்க கோயிலே சாமி கும்பிடறது.. எப்படி கடவுள் பாஸ் பண்ணி விடும் இவன் வேலை படிக்றது .படிச்சா பாஸ் .. கடவுளை வணங்குனா? பாஸ் பண்ணி விட்டுருவாரா?

    இதைதான் நான் அவரவர்கள் வேலை என்று சொன்னது.

    நம்ம பசங்க கடவுளுக்கே லஞ்சம் கொடுப்பாங்க .( கடவுளே இத மட்டும் எனக்கு முடிச்சி கொடுத்துடு உனக்கு 108 தேங்காய் உடைக்கிறேன்)

    கடவுள் இருக்கிறாரா ? தெரியாது .......கடவுள் இல்லையா ? அதுவும் தெரியாது .......தெரியாத ஊருக்கு நாம ஏன் தடம் தேடணும்.
     
    • Disagree Disagree x 1
    • Winner Winner x 1
  5. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    ENnam Pol Valakai :) solluvangaaa kadavul nambi muyarchi pannaathavan pathi nan eathum sollurathuku Illaaa,,,,,, ana kadavul irukiranu thappu pannama irukaa alunga athikaam avan thandanai kodupanu ,,,,, kadavul illaai endru solluvathu kaaturu illaai endru solluvathu polavaay

    kadavulai kadhathalai unarathaaan mudiyum ,,,, kadavulai unraaa muyarachi merkollalamal kadavul pattriyaa vimarsanam veen.....


    Athistaam enbathu kadavul endru ninaikum Pothu mattumay kadavul enbathu kaarpanani,,,,,,,

    Kadavul enbathu NAMBIKAI athu illama Ipo Thunkitu Morning Ealumbuvathu kadinam,,,
     
  6. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest

    Nice
     
  7. kulothungan

    kulothungan Member

    "கடவுள் இருக்கிறார் என்று தப்பு பண்ணாமல் இருக்கின்ற ஆட்கள் அதிகம் ...அவன் தண்டனை கொடுப்பான் என்று" "....தப்பு பண்ணும்போது யாருங்க சார் கடவுளை நினைக்கிறார்கள். தப்பு செய்த பிறகே கடவுளிடம் மன்னிப்பு கோருகின்றனர் .
     
  8. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest





    Kadavul Kadavul Kadavul.... Nu Mirugama Suthuratha Vida "Manusana" Vaalnthuttu Pogalam.



     
  9. kulothungan

    kulothungan Member

    ஐயா, தங்களது கருத்தை நான் ஆமோதிகின்றேன்
     
    • Agree Agree x 1
  10. kulothungan

    kulothungan Member

    மூடத்தனம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன ?
     
  11. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    :idea:

     
  12. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

     
  13. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    Intha pathivaaai purivatharuku ;) Mulaai valathu idathu 2 um velai siyaa vendum ;)
     
  14. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    Yosikka Vendiyathu illa Already Yosuchu Therunjukitta onnu Thaan


    வெறுங்கை (Empty) என்பது மூடத்தனம்

    Shuttle ah Solanumna illatha oru visayatha illainu therunjum Namburathu Moodathanam

    Moolai Sollum illainu But, Vaai irukunu Soltey irukum Varattu Gowravam. ithu From Right Side.


    Form Left Side Solla Thevai illa Already Niraya Peru Soltaanga Puthusa Na Solrathuku onnum illa. Ariviyalukku ovvatha Nambikkai. (Arivu iyal) Science.




     
  15. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

     
  16. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    கடவுள் இல்லை சொல்ல முடியாது இருக்காரு சொல்ல முடியாது அந்த விஷத்தை பற்றி இருக்காருசொல்லுறவனும் முட்டாள் இல்லை சொல்லுறவனும் முட்டாள்
     
  17. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest


    Unnudaya Purithal

     
  18. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    இதுதான் உங்கள் புரிதல்......உங்க கமெண்ட் வாசிச்சிட்டு இங்க வசிங்க 3 டைம்ஸ் புரியும்... நான் சொல்லுவது
     
  19. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest


    Waste of Time