1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

ராவணன் கெட்டவனா?

panchayathu Jun 30, 2018

  1. panchayathu

    panchayathu Banned

    எல்லாம் ராமன் நல்லவனு தான் சொல்லுவாங்க ஏன்டானு கேட்டாள் ராமன் கடவுள் அவர் நல்லவனா தான் இருப்பான்னு......

    நான் ராவணன் கெட்டவன் இல்லனு சொல்லுறேன்......

    ஒவ்வொரு விஷயங்களும் நாம் பாக்குற கோணத்துல இருக்கு...

    ராவணன் தன் சகோதிரிக்கு ஒரு அவமானம் தெரிஞ்சதும் அதற்கு காரணமாக இருந்தது கடவுள்னு தெரிஞ்சும் அவன்கிட்ட சண்டை போட்டால் அழிவு நிச்சியம்னு தெரிஞ்சும் அவன் கிட்ட சண்டை போட்ட உண்மையான வீரன் ராவணன்...

    ராவணன் சீதையை கடத்தி வந்தும் அவங்க அனுமதி இல்லாமல் அவங்கள தொடாமல் வச்சுருந்தான்...

    ஆனால் ராமன் அவன் மனைவியை மீட்டு வந்து அவளை(சீதை) சந்தேகப்பட்டு நெருப்பில் இறங்க சொன்னான்...

    ஒரு கணவனுக்கு மனைவிமேல் இருக்க வேண்டிய நம்பிக்கை இந்த ராமனுக்கு இல்லாமல் போச்சு பெண்மையை இவனுங்க அளவுக்கு கேவலப்படுத்த முடியாது...

    சீதை இல்லாத நேரத்தில் இந்த ராமன் ஏதாச்சும் தப்பு பண்ணிருப்பான்னு சீதை இவன் மேல சந்தேகப்படல இவங்களுக்கு இருந்த நம்பிக்கை அவனுக்கு இல்ல....

    சீதை நெருப்பில் இறங்கி ஏதும் ஆகாமல் மீண்டபோது
    சீதையின் கற்பு மட்டும் அல்ல ராவணனின் கற்பும் நிரூபணம் ஆகிவிட்டது......

    ராமன் மாதிரி கணவனை விட ராவணன் போல சகோதரனாக இருக்கவே விரும்புகிறேன்...

    இது என் தனிப்பட்ட கருத்து ....

    தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.....

    -பஞ்சாயத்து
     

    Attached Files:

    • Like Like x 3
    • Old Old x 1
  2. Thiyanam thee

    Thiyanam thee Member

    Sari mannithuviten thambi:laughhard::laughhard::laughhard:
     
  3. panchayathu

    panchayathu Banned

    :laugh::laugh::laughhard::laughhard:
     
    • Like Like x 1
  4. Ammu

    Ammu Guest

    பங்கு வாழ்த்துக்கள் பதிவுகள் தொடரட்டும்
     
    • Like Like x 1
  5. panchayathu

    panchayathu Banned

    நன்றி பங்கு :B::B::B:
     
    • Like Like x 1
  6. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    nallavana kettavanaa :) pakkuraa visayathula iruku

    thappu teriyamaa pannaaa ok ternji thappu pannurathu :) manikaa mudiyathaa thappu laa :) apo avan nallavanaa kettavanaa :) ravanaan :) manithaan

    hahhahahaha nallavanaa irunthaa kadavul kudaa alikaa mudiyathu :) manithanku alivu undu epadiyavathu athaan kathai mudivu
     
    • Funny Funny x 1
  7. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    Ravanan Nallavana Kettavananu Pakurathukku Munnadi Ramayanam Unmayanu Pakka vendi ullathu.

    ingu Ramayanam enbathu Vaalmiki eluthunatha, Kambar Eluthunatha illa Bhudha Ramayanama, Jaina Ramayanama ?

    100 Stories of Ramayanam nu Separate Course Delhi University la iruku.

    Na Solren 100 illa 300 illa more than 500 Ramayanam iruku.

    oru story la Ravanan Daughter Sita nu Solranga. Apo Karpu pathuna discussion waste.

    However, Ramayanam North South Controversy.

    Tamil, South, Dravidam ah Support Panravanga Ravanan ah Hero va Accept Panuvanga

    North, God, ah Support Panravanga Raman ah Hero va Accept Panuvanga.

    itha pathi ethum theriyaathavangalum Ramayanam ah paduchuttu irupaanga even Tamil Peoples Too.

    Whatever, i like Ravanakaaviyam Written by Pulavar Kulanthai.

    Last 8 years ah online la Comments & Discussion la irunthathin velipaadu keela neenga pakka pora 3 videos.







    Personally i commented and Mailed this Two Peoples.

     
    • Like Like x 1
  8. kulothungan

    kulothungan Member





    அருமையானது......இராவணன் போல சகோதரனாக மட்டும் அல்ல .....சீதையை போல ஒரு பெண்ணை தொடாமல் இருக்கும் கணவனாகவும் இருக்கலாம்.
     
    • Like Like x 1
  9. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    Raman pola bro :) seethai adichitingaa :p
     
    • Like Like x 1
  10. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    Ealla story la :D hero villaan pakkuraa varaai kandipaaa neee manusnaa kudaa iruka porathu illaaai
     
    • Like Like x 1
  11. kulothungan

    kulothungan Member

    puriyavillai
     
    • Like Like x 1
  12. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    அருமையானது......இராவணன் போல சகோதரனாக மட்டும் அல்ல .....ramar போல ஒரு பெண்ணை தொடாமல் இருக்கும் கணவனாகவும் இருக்கலாம்.
     
  13. kulothungan

    kulothungan Member


    பத்து மாத காலமாக சீதை இராவணனால் சிறை பிடிக்கப்பட்டு இருந்தாள்...அந்த பத்து மாதங்களில் இராவணன் சீதையை தொடவே இல்லை . அழகிய பெண்ணான சீதையை பெண்டாள நினைக்காத இராவணன் போல உள்ள ஆண் மகனைத்தான் பெண்கள் கணவனாக அடைய விரும்புகின்றனர். இதைத்தான் சொன்னேன் ஒரு நல்ல கணவனாகவும் இருக்கலாம் என்று .

    ராமன்தான் சீதையை தவறாக நினச்சி நெருப்புலே வர சொல்றார் . இது மாதிரி செஞ்சா எந்த மணைவிக்கு கோவம் வராது ..அப்படியென்ன இவருக்கு கற்புக்கரசினு நிரூபித்து இவரோட குடும்ப நடத்தனும்...