1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

வினோதமான இந்தியாவிலே...

silra illapa Jul 24, 2019

  1. silra illapa

    silra illapa New Member

    பொதுமனிதன்: ஏன் அந்த பையனை அடிக்கிறீர்கள்..

    கா.கு : அவன் மாட்டுகறி உண்கிறான்..
    பொதுமனிதன் : அதனால் என்ன?

    கா.கு: உயிரைக் கொன்று உண்பது பாவம்.. அதிலும் பசு தெய்வம்..

    பொ.ம: சரி.. இப்பொழுது நீ மனிதனை அடித்து கொள்கிறேயே.. இது மட்டும் புனிதமா.. இந்தியா தான் மாட்டுக்கறி ஏற்றுமதியில் உலகில் இரண்டாம் இடம்.. அதை தடுக்கமுடியுமா உன்னால்..

    பொதுமனிதன்: சார்.. எனக்கு ஏன் ரேசன் பொருள் கொடுக்கல..

    அரசு: நீங்க மாசத்துக்கு 1500ரூ மேல சம்பாதிக்குறீங்க.. வறுமைகோட்டுக்கு மேல போய்டீங்க.. அதான் ரேசன் பொருள் கொடுக்கல..

    பொதுமனிதன்: என்ன சார்..என் வேலையவும் அவங்களுக்கு கொடுக்குறீங்க..

    அரசு: அவங்க மாசம் 66000ரூ தான் சம்பாதிக்குறாங்க.. பொருளாதாரத்துல பின்தங்கி இருக்காங்க.. அதான் வேலை கொடுக்குறோம்..
    பொதுமனிதன்.. ஏன் சார்.. 1500ரூ சம்பாதிச்சா வறுமைகோட்டுக்கு மேல.. 66000 சம்பாதிச்சா பொருளாதரத்துல கீழ.. ரெண்டுக்கும் என்ன சார் வித்யாசம்..

    கா.கு: அவன் கூட சேராத.. அவன் மதம் மாத்துற கும்பல்.. நம்ம மதம் தான் பெஸ்ட்..
    பொதுமனிதன்: கண்டிப்பா போக மாட்டேன். சரி வாங்க நம்ம கோவில்க்கு போய் பூஜை பண்ணலாம்..
    கா.கு : நீ உள்ள வரக் கூடாது.. தீட்டு..
    பொதுமனிதன்: அப்புறம் ஏன் அவன் கூட போனா அய்யோ அம்மானு கத்துற....
     
    • Like Like x 1