1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Pro membership upgrade has been cancelled , so do not post any threads or messages regarding Pro membership in the Forum
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

விறகு வெட்டி கதை

Luv Aug 4, 2017

  1. Luv

    Luv Member Senior Member

    [font=arial, sans-serif]விறகு வெட்டி கதையின்[/font]


    [font=arial, sans-serif]# லேட்டஸ்ட்_வெர்ஷன் ..!![/font]

    [font=arial, sans-serif]ஒரு விறகு வெட்டியொருவன் இருந்தான் [/font]

    [font=arial, sans-serif]ஒருநாள் காட்டில் விறகு வெட்டிக்கொண்டு இருக்கையில் அவனது கோடரி காணாமல் போய்விட்டது ……![/font]

    [font=arial, sans-serif]கடவுளே என்று உரத்து கத்தினான் என் குடும்பத்தை காப்பாற்று என் கோடரியை கண்டுபிடித்து தா என்று மன்றாடினான்…![/font]

    [font=arial, sans-serif]கடவுள் திடீரெனெ தோன்றி நான் உனக்கு உதவுகிறேன் என்றார்..! [/font]

    [font=arial, sans-serif]அவரது சக்தியால்[/font]

    [font=arial, sans-serif]தங்க உலோக கோடரியை வரவழைத்து இதுவா உன் கோடரி என்று கேட்டார்[/font]

    [font=arial, sans-serif]விறகு வெட்டி இல்லை சாமி என்றான்..!![/font]

    [font=arial, sans-serif]வெள்ளிஉலோக கோடரியை வரவழைத்து இதுவா உன் கோடரி என்று கேட்டார் விறகு வெட்டி இல்லை சாமி என்றான்..!![/font]

    [font=arial, sans-serif]அவனது தொலைந்த கோடரியை வரவழைத்து இதுவா உன் டகோரி என்று கேட்டார்[/font]
    [font=arial, sans-serif]ஆமா சாமி என்றான்..!![/font]

    [font=arial, sans-serif]கடவுள் இவனது பண்பை அவதானித்து அவனிடம் நீ உண்மையை கூறியதால் மூன்று கோடரியையும் கொடுத்தார்..!![/font]

    [font=arial, sans-serif]நடந்ததை தன் மனைவியிடம் கூற பேராசைபிடித்த மனைவி தன்னையும் கடவுளிடம் கூட்டிச்செல்ல மன்றாடினாள்[/font]

    [font=arial, sans-serif]அவனும் சம்மதித்து காட்டுக்கு அழைத்து சென்றபோது திடீர் என மனைவி காட்டு வழியில் காணாமல் போய்விட்டாள்…![/font]

    [font=arial, sans-serif]கடவுளே என்று உரத்து கத்தினான் என் குடும்பத்தை காப்பாற்று என் மனைவியை கண்டுபிடித்து தா என்று மன்றாடினான்..!![/font]

    [font=arial, sans-serif]கடவுள் வந்து நான் உனக்கு உதவுகிறேன் என்றார் அவரது சக்தியால் சமந்தாவை வரவழைத்து இதுவா உன் மனைவி என்று கேட்டார்?[/font]

    [font=arial, sans-serif]அவன் ஆமாசாமி என்றார்[/font]

    [font=arial, sans-serif]கடவுள் திகத்துவிட்டார்..!![/font]
    [font=arial, sans-serif] [/font]

    [font=arial, sans-serif]என்னப்பா ..? உன் நேர்மை எங்கே? பொய்சொல்லிட்டியே?[/font]

    [font=arial, sans-serif]இல்ல சாமி நீங்கள்..!![/font]

    [font=arial, sans-serif]முதல் சமந்தாவை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள் நான் இல்லை சாமி என்பேன்..!![/font]

    [font=arial, sans-serif]அடுத்து தமன்னாவை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள் நான் இல்லை சாமி என்பேன்..!![/font]

    [font=arial, sans-serif]என் உண்மை மனைவியை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள் [/font]

    [font=arial, sans-serif]நான் ஆம் என்பேன்[/font]

    [font=arial, sans-serif]நீ உண்மை பேசியதால் மூன்றுபேரையும் வைத்திரு என்பீர்கள் [/font]

    [font=arial, sans-serif]நானோ விறகு வெட்டி எப்படி சாமி மூன்று பேரையும் வைத்து வாழுறது அதுதான்..!![/font]

    [font=arial, sans-serif]என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா[/font]