1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

A thinking about someone who is so special to ❤️

Argus Jun 12, 2019

?

Would u like this poem ???

  1. Yes

    1 vote(s)
    100.0%
  2. No

    0 vote(s)
    0.0%
  3. Not interested

    0 vote(s)
    0.0%
  1. Argus

    Argus New Member

    அகமாய் உகரமாய் மகரமாய் ழகரமாய் மூச்சாய் பேச்சாய் ஆனவள் அன்றோ....

    ஆணவமும் அழகும் அதிகாரமும் உம்மை இவ்வுலகில் தனித்து காட்டுமல்லவோ.... உம் ஆணவம் ஒன்றே என்னை ஈர்த்ததோ உமக்கென்றே ஓர் வழியை உருவாக்கி பயணிப்பாயே....

    எட்டு திசையிலும் தேடினாலும் கிடைக்காத அரிய பொக்கிஷம் நீ என்றே கூறுவேன்....



    உம்மை பேணி காத்து உயிரோடு ‌‌‌‌‌‌ஒன்றரகலக்கவே ஆவலானேன் ... எப்போதுமே என் நினைவில் இருக்கும் ஓர் அலை உந்தன் செல்ல பேச்சு.....