• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

April 5th

! The Reader !

RaVaNaN
Joined
Feb 23, 2019
Messages
636
Points
43


1951ல் துவங்கப்பட்ட பாரதிய ஜனசங்கம் 1980ல் கலைக்கப்பட்டது.

கலைக்கப்பட்ட பாரதிய ஜனசங்கம் 1980 ஏப்ரல் 5 இரவு 9 மணிக்கு வாஜ்பாய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாரதிய ஜனதாவாக உருவெடுத்தது.

அதற்குமுன் பாரதிய ஜன சங்கமானது தீப(ம்)த்தை சின்னமாக வைத்து செயலாற்றி வந்தது.

தீபம் அணைக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் முன்னாள் பிரதம மந்திரி வாஜ்பாய் இந்தியா ஒளிர்கிறது என்றார். அது நாடு முழுவதும் பெரிய வீச்சாக பரவ செய்யப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சி 1980 பிப்ரவரி 5ல் தொடங்கி, 2020 பிப் 5 அன்று நாற்பது ஆண்டு காலம் நிறைவு பெறுகிறது.

இந்நாளை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடும், அணைந்த தீபத்தை நினைவு கூறும் வகையிலும்

பிப்ரவரி 5 இரவு 9 மணிக்கு 9 நிமிடம் விளக்கு ஏற்றவேண்டுமென நாட்டு மக்களுக்கு உத்திரவிட்டுள்ளார் இன்றைய பிரதம மந்திரி நரேந்திர தாமோதரதாஸ் மோடி.

இந்த வரலாற்று உண்மையை மறைத்து விட்டு, திருகுதாளமாக நீலிகண்ணீர் வடிக்கிறது ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக அரசும், அதன் பிரதம மந்தியும்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வேலையின்றி, வருமானமின்றி, சாப்பாடின்றி இருக்கும் மக்கள் மீது அக்கறையில்லாமல் கொரோனோ வைரஸ் துயரத்தை தனது அரசியல் அரசியலுக்கு பயன்படுகிறது பாசிச பாஜக அரசு.
 
Top