1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

Artist Mugilan Arts

! RaVaNaN ! Jan 23, 2019

  1. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    Recent Controversy of Art Exhibition in Loyola College Artist Mugilans Paintings.

    [​IMG]

     
    Last edited by a moderator: Jan 23, 2019
  2. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest




    [​IMG]

     
  3. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    [​IMG]


     
  4. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    [​IMG]

     
  5. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    [​IMG]


     
  6. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    [​IMG]

     
  7. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    [​IMG]


     
  8. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    [​IMG]


     
  9. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    [​IMG]


     
  10. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    [​IMG]


     
  11. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest


    [​IMG]



     
  12. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest

    கல்விக்கூட செயல்பாடுகளையும் கலை இலக்கிய வெளிப்பாடுகளையும் முடக்கும் சங்பரிவாரத்தினருக்கு கண்டனம்

    சென்னை இலயோலா கல்லூரி மாணவர் அரவணைப்பு மன்றமும், மாற்று ஊடக மையமும் இணைந்து ஆறாம் ஆண்டு வீதி விருது விழாவை 2019 ஜனவரி 19, 20 தேதிகளில் நடத்தின. இவ்விழாவின் ஓரங்கமாக, சமகால நடப்புகளை துல்லியமாகவும் கலைநேர்த்தியுடனும் விமர்சிக்கும் ஓவியங்களின் கண்காட்சியும் நடந்தது. ஆனால் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த சில ஓவியங்கள் ஆட்சேபகரமாக இருப்பதாக பா.ஜ.க உள்ளிட்ட சில சங்பரிவார அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கல்லூரி நிர்வாகம் அந்த ஓவியங்களை நீக்கியதுடன், இதற்காக பகிரங்க மன்னிப்பையும் கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

    எனினும் தாங்கள் பூதாகரப்படுத்த நினைத்த ஒரு விசயம் இப்படி உடனடியாக சுமூக முடிவை எட்டுவதை பொறுக்காத சங் பரிவாரத்தினர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு எதிரான அவதூறுகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். மட்டுமல்லாது, மாற்று ஊடக மையத்தின் பொறுப்பாளர் முனைவர் காளீஸ்வரன், அவரது வாழ்விணையர், ஓவியர் முகிலன் ஆகியோரை செல்பேசியில் அழைத்து கடுமையாக மிரட்டியும் அருவருப்பாக ஏசியும் வருகின்றனர்.

    கல்விக்கூட வளாகச் செயல்பாடுகளையும் கலை இலக்கிய நடவடிக்கைகளையும் கண்காணித்து அச்சுறுத்துவதன் மூலம் அவற்றின் சுதந்திரத்தன்மையை பறிப்பதுடன், தமக்கெதிரான விமர்சனங்களையும் தடுத்துவிட முடியுமென சங் பரிவாரத்தினர் தொடர்ந்து இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறது.

    தமிழகத்தை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தங்களுக்கு தனிப்பெரும் அதிகாரம் இருப்பதாக அடாவடி செய்துவரும் சங் பரிவாரத்தினரின் இப்போக்கிற்கு எதிரான கண்டனத்தை எழுப்புமாறு அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் கேட்டுக்கொள்கிறது.

    இலயோலா கல்லூரி கல்விசார் பணிகளை இடையூறின்றி தொடரவும், முனைவர் காளீஸ்வரனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஓவியர் முகிலனுக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் போக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.
     
  13. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    [​IMG]

     
  14. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    [​IMG]

     
  15. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    [​IMG]

     
  16. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    [​IMG]

     
  17. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    [​IMG]

     
  18. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    [​IMG]

     
  19. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    [​IMG]

     
  20. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    [​IMG]