• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Decent

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
257
Points
28
எவனொருவன் ரெம்ப டீசண்டு மாதிரி பொதுவெளியில் தன்னைக் காட்டிக் கொள்ள முயல்கிறானோ,
அவனுக்குள் ஒரு கேடுகெட்ட மிருகம் படுத்துக்கிடக்கிறது என்று பொருள்.
இந்த டீசண்ட் வெங்காயங்களை என் வாழ்நாள் முழுவதும் பார்த்தும், கடந்தும் வந்துள்ளேன்.
அப்பட்டமான ஜால்ராவாகவும், காட்டிக் கொடுப்பவனாகவும் இருப்பார்கள்.
எதையும் வெளிப்படையாகப் பேசுபவனிடம் தயக்கமின்றி அருகில் செல்லலாம்.
அவனே பாதுகாவலனாகவும் கூட இருப்பான்.
எதற்காகவும், எவனிடமும் கையேந்தாத ஒருவனுக்கே அத்தகைய ஆளுமை வசப்படும்.
 
Top