• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Exclusive For "NEET"Supporters Who Is Against Social Justice

A

Ammu

Guest
Krishnasamy pola pirapulaye santhegam ullavan than neetaium anitha maranathaium kocha paduthuvan antha list la irukura intelligent pola yethirthu post pota oru vilabharam kitaium nu potuvanuga evanugaluku pathil solratha Vida useful ah nama pathivugal a thodaralam. Nanri
 
  • Like
Reactions: Fox

intelligent idiot

Innocent
Senior Member
Joined
Aug 16, 2017
Messages
465
Points
43
Nan pesurathu puriyuthaa illayaa :D NEET eathirkurom Onnum Illaa... nan solla vara point puriyaala romba kastam da nee Intha media la ukkanthu pesuravan pesura mathiri pesura same like nanchil sampath
இங்கு நாம் NEET ஐ எதிர்க்கிறோம் நாம் மோடி ஒழிக என்று கூறுகிறோம் நாம் சந்தர்ப்பவாதி சரி தான் ..அனால் மோடி 12 ஆண்டு ஆண்ட Gujarat இல் ஏன் NEET ஐ எதிர்க்கிறார்கள்? ஒருவேளை அவர்களும் சந்தற்பவாதிகளா ?
 
intelligent idiot

Innocent
Senior Member
Joined
Aug 16, 2017
Messages
465
Points
43
Krishnasamy pola pirapulaye santhegam ullavan than neetaium anitha maranathaium kocha paduthuvan antha list la irukura intelligent pola yethirthu post pota oru vilabharam kitaium nu potuvanuga evanugaluku pathil solratha Vida useful ah nama pathivugal a thodaralam. Nanri
:D kodumai kodumai Ungal Kovathai serthu vaingal :D ipadi pesura eallarum adutha election puriya vaikumnu ninaikuran :D media karan and politician Ninaikura mathiri neengaa pannuringaa kandipa
KUDanakulam
appuram vaadi vasal
appuram JEy death
sasikala
NEET
Money 500 1000 ban
NEDUVASAL
MEEthen
FARMAR Pbm
methathadu DAM
KARnatka Water issue :D
COKE Pepsi :D lol ipadithan

COKE PEPSI tamilanadula BAN pannitingala lol athay mathiri NEET BAn pannungaa POngata :D neengalaum unga protest :D kovam thaan varuruthu

COKE PEPSI KFC layum mary brown la BIg malls la kudikurathu eallam YOungster

Ithu varai nan COKE drink pannala last 2 yearsa Unga protest lam summa post poduturathu summa dmk admk bjp illa congress thitturathu first Neenga marunga INDIA and politician thana maruvangaa summa ipadi post podutu nangalum Dumilan dumilachi :D solluratha stop pannungaa da
 
  • Like
Reactions: Fox

THIRAVIYAM

Active Member
Senior Member
Joined
Sep 5, 2017
Messages
141
Points
28
Nan pesurathu puriyuthaa illayaa :D NEET eathirkurom Onnum Illaa... nan solla vara point puriyaala romba kastam da nee Intha media la ukkanthu pesuravan pesura mathiri pesura same like nanchil sampath
Nan pesurathu puriyuthaa illayaa :D NEET eathirkurom Onnum Illaa... nan solla vara point puriyaala romba kastam da nee Intha media la ukkanthu pesuravan pesura mathiri pesura same like nanchil sampath
neengal solvathu mudhalil point eh illai thozare....
2oo4 இல் பனிரெண்டாம் வகுப்பு முடித்து ஒரு வருடம் மருத்துவ படிப்பிற்காக அயராது உழைத்து பிறகு 6 வருடம் MBBS முடித்து பிறகு Chennai இல் உள்ள தனியார் கோச்சிங் சென்டர் இல் இரண்டு லட்சம் செலவு செய்து முதன்முதலாக நீட் அமல்படுத்திய முதல் NEET PG 2013 இல் எழுதி அது கிடைக்காமல் போக இரண்டவாவது வருடமும் படித்து பிறகு வட இந்தியா வில் முதுகலை பட்டம் பெற்று ஒரு மருத்துவனவாக நான் செய்த பதிவு உங்களுக்கு ஊடகங்களில் வரும் அரசியல் பதிவாக உங்களுக்கு தெரிந்தால் ...சற்று அகக்கண்ணை திறந்து பார்க்கவும்....புரியும் ..இதை ஏன் பதிவிடுகிறேன்
என்றால் கோச்சிங் கிளாஸ் கு செலவு செய்ய பணம் இருந்த என்னிடம் என்னால் முதுகலை பட்டம் வாங்க முடிந்தது .ஆனால் அது இல்லாமல் போன என் சக தோழன் இன்னும் ஒரு தனியார் மருத்துவமனையில் அவன் தங்கை திருமணத்திற்கும் அவரது அப்பாவின் இலட்சியமான சொந்த வீடு கட்டுவதுற்கும் 24 மணி நேர உழைப்பை கொட்டிக்கொண்டிருக்கின்றான்....OPS ஆய் இருப்பதை விட நாஞ்சில் சம்பதாய் இருப்பது எவ்ளோவோ மேல்..புரிந்திருக்கும் என்று நெனைக்கிறேன் ..NEET ஐ நானும் எதிர்க்கவில்லை ..நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கல்விக்கட்டணம் கோச்சிங் கிளாஸ் ஐ ஒழித்தல் இவற்றை செய்து விட்டு NEET கொண்டு வரட்டும்..நீங்கள் முன்னமே 50 அடி ஓடி விட்டிர்கள் நான் இப்பொழுதுதான் தான் முதல் அடியில் நிற்கிறேன்...வாருங்கள் ஓட்டப்பந்தயம் வைத்துக்கொள்ளலாமா என்று நீங்கள் கேட்பது பொது தான் உள்ளது இப்பொழுது நீட் அமல்படுத்துவதும் ...
பிறகு இன்னொன்று கூறினீர்கள் SRM meenakshi போன்ற இடங்களில் கோடி கோடியாக வசூலித்த பொது மௌனனம் சாதித்தது ஏன் என்று?
அங்கே கோடி கோடியாக காசு கொடுத்து படிக்க வரவன் அரசியல்வியாதி மகன்களும் பினாமிகளின் மகன்களும் தான் 1176 மதிப்பெண் பெரும் மாணவியோ அல்லது மாநில அளவில் மாவட்ட அளவில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெறுபவன் அல்ல .சரி தகுதி ஆனவர்கள் மட்டுமே மருத்துவர்களாக வர வேண்டும் என்ற உயரிய நோக்கோடு கொண்டு வர பட்டது இது என்றால் அவன் இரண்டு வருடம் பயிற்சி வகுப்பு சென்றால் 35 percentile oh அல்லது 45 percentile ஓ எளிதாக வாங்க முடியும்..Apollo உரிமையாளர் பிரதாப் சி ரெட்டி எந்த NEET எழுதி ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் படித்தார்?
நல்ல மருத்துவரை உருவாக்குவது இது போன்ற தகுதி தேர்வுகளோ அல்லது அவர்கள் வாங்கும் தங்க பதக்கங்களோ அல்ல ...உங்களால் எந்தளவு மக்கள் பயனடைகிறார்களோ அதை பொறுத்தே........opportunity கிடைக்காமல் நடந்ததல்ல இப்பேரழிப்பு...her opportunity was denied...!
 
THIRAVIYAM

Active Member
Senior Member
Joined
Sep 5, 2017
Messages
141
Points
28
:D kodumai kodumai Ungal Kovathai serthu vaingal :D ipadi pesura eallarum adutha election puriya vaikumnu ninaikuran :D media karan and politician Ninaikura mathiri neengaa pannuringaa kandipa
KUDanakulam
appuram vaadi vasal
appuram JEy death
sasikala
NEET
Money 500 1000 ban
NEDUVASAL
MEEthen
FARMAR Pbm
methathadu DAM
KARnatka Water issue :D
COKE Pepsi :D lol ipadithan

COKE PEPSI tamilanadula BAN pannitingala lol athay mathiri NEET BAn pannungaa POngata :D neengalaum unga protest :D kovam thaan varuruthu

COKE PEPSI KFC layum mary brown la BIg malls la kudikurathu eallam YOungster

Ithu varai nan COKE drink pannala last 2 yearsa Unga protest lam summa post poduturathu summa dmk admk bjp illa congress thitturathu first Neenga marunga INDIA and politician thana maruvangaa summa ipadi post podutu nangalum Dumilan dumilachi :D solluratha stop pannungaa da
:D kodumai kodumai Ungal Kovathai serthu vaingal :D ipadi pesura eallarum adutha election puriya vaikumnu ninaikuran :D media karan and politician Ninaikura mathiri neengaa pannuringaa kandipa
KUDanakulam
appuram vaadi vasal
appuram JEy death
sasikala
NEET
Money 500 1000 ban
NEDUVASAL
MEEthen
FARMAR Pbm
methathadu DAM
KARnatka Water issue :D
COKE Pepsi :D lol ipadithan

COKE PEPSI tamilanadula BAN pannitingala lol athay mathiri NEET BAn pannungaa POngata :D neengalaum unga protest :D kovam thaan varuruthu

COKE PEPSI KFC layum mary brown la BIg malls la kudikurathu eallam YOungster

Ithu varai nan COKE drink pannala last 2 yearsa Unga protest lam summa post poduturathu summa dmk admk bjp illa congress thitturathu first Neenga marunga INDIA and politician thana maruvangaa summa ipadi post podutu nangalum Dumilan dumilachi :D solluratha stop pannungaa da
ஜல்லிக்கட்டு பிரச்சனையும் அத்தகையதா?எந்த ஊடகம் அரசியல் கட்சி முன்னின்று நடத்தியது அது ?எந்த ஊடகம் அதை முன்னெடுத்து ஆதரித்து ஆரம்பத்திலுருந்து குரலெழுப்பியது ?மே 17 இயக்க தோழர் திருமுருகன் காந்தி எந்த அரசியல் லாபத்திற்காக போராடி தற்பொழுது ஒடுக்கப்படுகிறார் ?முத்துக்குமரன் எந்த அரசியல் லாபத்திற்காக தன உயிரை மாய்த்தான்? piyush sethia எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர் .. kathiramangalathil விளைநிலங்கள் அழித்தல் தங்களது வாழ்வுரிமை பறிபோயிவிடும் என்று போராடினால் அது முட்டாள்தனமா?2 வருடம் ஒரு குளிர்பானம் அருந்தாமல் இருப்பதாய் பெருமையாக கூறுகிறீர்கள் அப்படியானால் இங்கே பல உயிர்கள் நாட்கணக்கில் உணவில்லாமல் பட்டினி கெடக்கிறார்களே அவர்களை என்ன வென்று சொல்வது? அல்லது 16 வருடம் இந்திய அரசுக்கெதிராக உண்ணாவிரதம் இருந்த manipurin IROM SHARMILA வை எந்த வகையில் சேர்ப்பது? media karan politician சொல்லி தான் இங்கே மக்கள் உந்தப்படுகிறார்கள் அவர்களுக்கு மூளை மழுங்கிவிட்டது சும்மா கவன ஈர்ப்புக்காக நாங்கள் இப்பதிவை போடுகின்றோம் என்று நீங்கள் நினைத்தால் அந்த மக்களில் நீங்களும் ஒருவர் தான் என்பதை மறந்து விடாதீர்கள்....!
 
intelligent idiot

Innocent
Senior Member
Joined
Aug 16, 2017
Messages
465
Points
43
ஜல்லிக்கட்டு பிரச்சனையும் அத்தகையதா?எந்த ஊடகம் அரசியல் கட்சி முன்னின்று நடத்தியது அது ?எந்த ஊடகம் அதை முன்னெடுத்து ஆதரித்து ஆரம்பத்திலுருந்து குரலெழுப்பியது ?மே 17 இயக்க தோழர் திருமுருகன் காந்தி எந்த அரசியல் லாபத்திற்காக போராடி தற்பொழுது ஒடுக்கப்படுகிறார் ?முத்துக்குமரன் எந்த அரசியல் லாபத்திற்காக தன உயிரை மாய்த்தான்? piyush sethia எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர் .. kathiramangalathil விளைநிலங்கள் அழித்தல் தங்களது வாழ்வுரிமை பறிபோயிவிடும் என்று போராடினால் அது முட்டாள்தனமா?2 வருடம் ஒரு குளிர்பானம் அருந்தாமல் இருப்பதாய் பெருமையாக கூறுகிறீர்கள் அப்படியானால் இங்கே பல உயிர்கள் நாட்கணக்கில் உணவில்லாமல் பட்டினி கெடக்கிறார்களே அவர்களை என்ன வென்று சொல்வது? அல்லது 16 வருடம் இந்திய அரசுக்கெதிராக உண்ணாவிரதம் இருந்த manipurin IROM SHARMILA வை எந்த வகையில் சேர்ப்பது? media karan politician சொல்லி தான் இங்கே மக்கள் உந்தப்படுகிறார்கள் அவர்களுக்கு மூளை மழுங்கிவிட்டது சும்மா கவன ஈர்ப்புக்காக நாங்கள் இப்பதிவை போடுகின்றோம் என்று நீங்கள் நினைத்தால் மாற வேண்டியது நங்கள் அல்ல நீங்கள் தான்....!
hhaahhha :D ithay mathiri 1000 kannakana Utharanam nanum tharukiran
Valthukal neenga apadi irunthaan ....
But majority only Win the election
RAjini udambu sari illanu 1000 peru mottaiyum pal kudam edutukiran
Ithay tamilan
jey jail pogum pothu 100 peru savuraan One judgement la
ithay tamilan oru Kuttravali Neethimandram kuriyum nambatha intha makkal Ungal post protest pathu thirunthunthuna nan romba santhosa paduven

Nethu varai anitha suicide trend ipo JIMiKI dance :)
valka tamil valarka tamilan perumai :p andavan thaan kapathanum
 
  • Like
Reactions: Fox

intelligent idiot

Innocent
Senior Member
Joined
Aug 16, 2017
Messages
465
Points
43
neengal solvathu mudhalil point eh illai thozare....
2oo4 இல் பனிரெண்டாம் வகுப்பு முடித்து ஒரு வருடம் மருத்துவ படிப்பிற்காக அயராது உழைத்து பிறகு 6 வருடம் MBBS முடித்து பிறகு Chennai இல் உள்ள தனியார் கோச்சிங் சென்டர் இல் இரண்டு லட்சம் செலவு செய்து முதன்முதலாக நீட் அமல்படுத்திய முதல் NEET PG 2013 இல் எழுதி அது கிடைக்காமல் போக இரண்டவாவது வருடமும் படித்து பிறகு வட இந்தியா வில் முதுகலை பட்டம் பெற்று ஒரு மருத்துவனவாக நான் செய்த பதிவு உங்களுக்கு ஊடகங்களில் வரும் அரசியல் பதிவாக உங்களுக்கு தெரிந்தால் ...சற்று அகக்கண்ணை திறந்து பார்க்கவும்....புரியும் ..இதை ஏன் பதிவிடுகிறேன்
என்றால் கோச்சிங் கிளாஸ் கு செலவு செய்ய பணம் இருந்த என்னிடம் என்னால் முதுகலை பட்டம் வாங்க முடிந்தது .ஆனால் அது இல்லாமல் போன என் சக தோழன் இன்னும் ஒரு தனியார் மருத்துவமனையில் அவன் தங்கை திருமணத்திற்கும் அவரது அப்பாவின் இலட்சியமான சொந்த வீடு கட்டுவதுற்கும் 24 மணி நேர உழைப்பை கொட்டிக்கொண்டிருக்கின்றான்....OPS ஆய் இருப்பதை விட நாஞ்சில் சம்பதாய் இருப்பது எவ்ளோவோ மேல்..புரிந்திருக்கும் என்று நெனைக்கிறேன் ..NEET ஐ நானும் எதிர்க்கவில்லை ..நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கல்விக்கட்டணம் கோச்சிங் கிளாஸ் ஐ ஒழித்தல் இவற்றை செய்து விட்டு NEET கொண்டு வரட்டும்..நீங்கள் முன்னமே 50 அடி ஓடி விட்டிர்கள் நான் இப்பொழுதுதான் தான் முதல் அடியில் நிற்கிறேன்...வாருங்கள் ஓட்டப்பந்தயம் வைத்துக்கொள்ளலாமா என்று நீங்கள் கேட்பது பொது தான் உள்ளது இப்பொழுது நீட் அமல்படுத்துவதும் ...
பிறகு இன்னொன்று கூறினீர்கள் SRM meenakshi போன்ற இடங்களில் கோடி கோடியாக வசூலித்த பொது மௌனனம் சாதித்தது ஏன் என்று?
அங்கே கோடி கோடியாக காசு கொடுத்து படிக்க வரவன் அரசியல்வியாதி மகன்களும் பினாமிகளின் மகன்களும் தான் 1176 மதிப்பெண் பெரும் மாணவியோ அல்லது மாநில அளவில் மாவட்ட அளவில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெறுபவன் அல்ல .சரி தகுதி ஆனவர்கள் மட்டுமே மருத்துவர்களாக வர வேண்டும் என்ற உயரிய நோக்கோடு கொண்டு வர பட்டது இது என்றால் அவன் இரண்டு வருடம் பயிற்சி வகுப்பு சென்றால் 35 percentile oh அல்லது 45 percentile ஓ எளிதாக வாங்க முடியும்..Apollo உரிமையாளர் பிரதாப் சி ரெட்டி எந்த NEET எழுதி ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் படித்தார்?
நல்ல மருத்துவரை உருவாக்குவது இது போன்ற தகுதி தேர்வுகளோ அல்லது அவர்கள் வாங்கும் தங்க பதக்கங்களோ அல்ல ...உங்களால் எந்தளவு மக்கள் பயனடைகிறார்களோ அதை பொறுத்தே........opportunity கிடைக்காமல் நடந்ததல்ல இப்பேரழிப்பு...her opportunity was denied...!
ithay nanum kekava nan anna university vacha Entrance atten panni Engineering padichan 2006 la 2007 entrance kidaiyathu open agitinga 700 mark eduthavanlam engineer ipo Ithaa enna sollurathu oru visayam nallathu iruntha kettathum irukathan seiyum neenga pesanum pesuringa nan thappu sollaa unga vision narrow ah iruku athan ithula ulla serious puriyala ithuvay Ipadi oru arsiyal sulal Tamilnadula illana ipadilam varathu varavida mattangaa
eallam arasiyal neenga pannura prottatthula epovum win pannurathu arasiyal vathi mattum thaaan Poruthu irunthu parungal nan soluvathu unmai endru puriyum
 
  • Like
Reactions: Fox

THIRAVIYAM

Active Member
Senior Member
Joined
Sep 5, 2017
Messages
141
Points
28
ithay nanum kekava nan anna university vacha Entrance atten panni Engineering padichan 2006 la 2007 entrance kidaiyathu open agitinga 700 mark eduthavanlam engineer ipo Ithaa enna sollurathu oru visayam nallathu iruntha kettathum irukathan seiyum neenga pesanum pesuringa nan thappu sollaa unga vision narrow ah iruku athan ithula ulla serious puriyala ithuvay Ipadi oru arsiyal sulal Tamilnadula illana ipadilam varathu varavida mattangaa
eallam arasiyal neenga pannura prottatthula epovum win pannurathu arasiyal vathi mattum thaaan Poruthu irunthu parungal nan soluvathu unmai endru puriyum
yen vision kurukiyathuthaan ...nan urimaikaga poradum siru alavilana makkalin karuthukalai matume prathibalikiraen neengal rajni kaga 1000 paer mottai poduvadhayum jey kaga 10 paer uyir koduthathyum jimki dance meme creators ayum matrum perumbanyanor nilaipaadai kuri vaithu solukireergal...yarume nallavan illai yaarume porada thaguthi illai yaen nan mattum porada vendum yendru ungal yenam ulladhu naan namadhu poraduvome matravargal poradavitaalum paravaillai yendru yen nelaipaadu....!makkal maatram vendumthaan adharku makkalil oruvaragiya naamum maari aagavendum....50 aandu kaalam poruthatchu ....innum porukanum porukanum na yethanai aandu porukradhu..ippadi EPS um OPS um kaikulukuvadhai meendum oru murai paarkava?aladhu TTV Dhinakaran adutha mudhalvar aagum varai porupadha?
 
hahaha adei nan enna solluran previous post paru :) :D machi nan sollurathu One thaaan NEET irunthalum illa nalum intha pbm irukathan seiyum

How many school la doctor aguranu +1 subject skip pannitu padikuranga teriyuma teriyathaa wait THE HINDU NEWS paper data poduturan NAMAKal la ipadi pala school iruku +2 la mattum mark eduthu doctor agalama?? neenga protest panna pala visayam iruku
Ithula makkal neethi kidaikathu

OLungana CM Illa alunar illaa election vera illaa local body la No members ithalam illaama iruku neenga protest periya visayamaa porathu jailkattu and NEET ipadi small matter ungalaa protest kuda panna mudiyum ithay FARMAR ku Support panna mudinchicha?? mudiyalaa
atha ipadi famous agunagalaa Human urin drink pannanagaa Think and talk IThula arasiyal iruku FARMAR support ipadi panna mudiyathuku reason ennaa???? puriyanum ungaluku puriyathu media ungala keduthu vachi iruku boss
1 st makkal nama maranaum protest avanga ninchathan protest avanga protest mudikanum ninchaa jailkattu apo adicha mathiri adichi noruki mudichituvangaa

SUrya dialoge mathiri thaan NEE protest pannanum nalum nan ninaikanum
nee protest stop pannnum ninchalum nanthan mudivu pannnum

lol Ungala ninchaa sripathaan iruku Ungaluku Pbm Deapth puriyalaa
 
நீங்கள் மேற்கோள் காட்டும் THE HINDU NEWS உம்ம் ஒரு ஊடகம் தானே அப்பொழுது நானும் கூறலாமே உங்களை ஊடகம் கெடுத்து வைத்திருக்கிறது என்று ...NEET என்பது சிறுபிரச்சனையா ?பிறகு ஏன் அதை இவுலவு முக்கியத்துவம் கொடுத்து போராடுகிறார்கள் ?ஒரு உயிர் போனது உங்களக்கு சாதாரண விஷயமாக பட்டால் அதன் பிறகு உங்களிடம் பேச ஏதும் இல்லை.17 வருடம் கஷ்டப்பட்டு சுமந்து பெற்ற பிள்ளையை இழந்து நிற்கும் பொழுது புரியும் உங்களுக்கு அந்த வலியும் ரணமும் ....நான் +12 படித்து முடித்து மருத்துவத்திற்கு +12 பாடம் படித்தால் மட்டும் போதும் என்று நினைத்து படித்து முடித்த பிறகு நீ +11 பாடமும் படிக்க வேண்டும் என்று கூறுவது எவ்வகையில் ஞாயம் ?நீங்கள் கூறும் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் இல் போராட்டம் நடத்திய பொழுது இங்கு அனைவரும் மௌனம் காத்தது நம் தவறு தான்.ஆனால் எதுவுமே செய்யாமலே இருப்பதற்கு ஏதவது செய்வது எவ்ளோவோ மேல் ..இன்னொன்று மீடியா மூளைச்சலவை செய்துதான் நான் இதை கூறவேண்டிய அவசியம் இல்லை ..அதே துறையில் இருப்பதால் இங்கு என்ன நடக்கிறது என்று எனக்கு நன்றாகவே புரிந்து தான் பதிவிடுகிறேன் அனைத்தையும்..ஒரு விஷயத்தை நீங்கள் ஊக்கப்படுத்தாமல் இருந்தாலும் பரவாயில்லை மனதளர்வு செய்யாமல் இருந்தால் அதுவே பெரிது .சரியான விழிப்புணர்வு இல்லாத வரை இங்கே எந்த பிரச்னைக்கும் விடை கண்டுபிடிக்க இயலாது ...இங்க அரசியல் பண்ணுவது அரசியல்வாதிகள் அல்ல ..ஊடகங்கள் தான் நம்மை மூளைச்சலவை செய்வது ...நிர்பயா படுகொலையையும் ஸ்வாதி படுகொலையையும் அவர்களால் பல வாரங்களுக்கு பிரச்சனை ஆறாமல் வைத்திருக்கவும் முடியும் அரியலூர் நந்தினி வன்புணர்ச்சி செய்து படுகொலை செய்யப்பட்டதை ஒரே நாளில் ஒரே வரியில் முடித்து வைக்கவும் தெரியும்.உங்களை போல் எனக்கு சிங்கம் பட டயலாக் எல்லாம் மேற்கோள் காட்ட தெரியாது ...நான் கூறுவது ஒன்றே ஒன்று தான் ... OUR EYES CANT SEE WHAT OUR MIND DOESNT KNOW NO MATTER HOW CLOSE U PERCEIVE IT.
p.s.lol Ungala ninchaa sripathaan iruku Ungaluku Pbm Deapth puriyalaa---->பிரச்சனையின் வீரியம் யாருக்கு புரியவில்லை என்பதை பதிவை படிப்பவர்களுக்கு புரியும்..பிறகு அடுத்தவர் விமர்சனத்தை நீங்கள் மாற்று கருத்துடன் எதிர்த்தாலும் சரியே ஆனால் கேலியாக பார்க்காதீர்கள் ...கற்றது கையளவு கல்லாதது உலகளவு... LOL நீங்கள் பயன்படுத்திய அதே சொல்லாடல் தான் ...!:)
 
wait tamilay pathil taran intha pathivuku vilakama:) Ipovum ungal answer enaku sriputhaan vara vaikuthu may be communication my thanglish puriyala ninaikuran nan solla varaa main point vidu side point eallathathukum supera answer pannuringa araisyalvathi mathiri Keep it up bro U have gr8 future

NAN solurathu 1 mattumay Sucide atharikavum illaai protest eathirkavum illaai

media sollum media vil nan data vachi pesuran neenga emotional vachi pesuringa same film vasanam mathiri 17 varuda kanavu athu ithunu suicide panna karanam endru Krishnaswamy sonnnaathaa nan suttikati irukalam ana oru death la apadi hidden niyathai theda virumbala

Enna poruthavari 1st kannal kanbathum Poi kathal kebathum poi enaku Intha suicide ku NEET eathiruthu en FB page la pala karutha pottu iruken Pinnathan terinthathu NEET oru EXAM aga suicide vara sellum varai aval ena kolaiyaa ???? kandipa apadi uthasina paduthaa mudiyathu

aval GOV eathirthu Supreme Court varai sendtra oru vera mangai!!!! matturu karuthu illaai apadi pattaa ponnu y suicide pannum??? 1 st doubt
2nd doubt... ipadi pattaa ponnu suicide pannum alavuku kolaiyaa??? irukathu apadi pattaa ponnu NEET wait bro telivana answer poduturan konja wrk brb
 
intelligent idiot

Innocent
Senior Member
Joined
Aug 16, 2017
Messages
465
Points
43
ONE sollikiren UNga protest kurai sollaala :) intha protest oda maranthutathangaa solluran :D epadi pa ungata puriya vaipen
 
intelligent idiot

Innocent
Senior Member
Joined
Aug 16, 2017
Messages
465
Points
43
Athum illama suicide pannuravnagala ipadi protest pannura nenenga ithu varai evalavu army karana nai sutura mathiri sutta apo pongala

atha thaan solluran ungala media trigger pannuthunu suicide pannurvangaluku uyir koduthu chitharavathai pattuthanum kolkai kondavan nan ipadi ambekar
 
THIRAVIYAM

Active Member
Senior Member
Joined
Sep 5, 2017
Messages
141
Points
28
first of ALL I do wanna say therez a misconception that NEET refers to NEET UG only..no I am speaking against NEET PG and NEET DM /M.Ch..im not speaking as an emotionally driven person I'm talking coz it will affect me and all other superspecialty aspirants after my MD.ungalukkuku DATA thane vendum naan tharugiraen
Maternity Care (for last birth in the 5 years before the survey) TN---> Mothers who had antenatal check-up in the first trimester (%)- 64.0
INDIA->" " -58.6
INSTITUTIONAL BIRTHS TN---.> -99%
INDIA--> -78.9%
CHILD FULLY IMMUNIZED TN---> -69.7%
INDIA--> -62%
INFANT MORTALITY RATE TN---> -21
INDIA--> -41
UNDER 5 MORTALITY RATE TN----> -27
INDIA----> -50
MATERNAL MORTALITY RATIO
TN--> -79
INDIA--> -167
SOURCE:
http://rchiips.org/NFHS/factsheet_NFHS-4.shtml
1)how did TN excel in healthcare in all these outstandingly when compared to whole india?
2) how the present NEET gonna affect this?
3)how it will drive out government drs ?
firstly until previous year TN govt has 50% reservation for PG seats for those working in govt hospitals.. and each year consentive mark would be added ...so PG aspirannts would voluntarily work for government PHC s until they get PG seat and evn after taking PG they ve to sign bond that they thould shold wrk for the govt...after they go that place would b replaced by someother so there would b no shortage of doctors...but this year NEET abolished that 50 % so hereafter it will b hard to fill all vacancies without shotage.....and our healthcare would b down where PHC s will b going outta shortage of drs...
secondly we had 190 superspeciality courses in TN which was filled entirely by TN counselling ...and those who finish must furnish a bond stating that they will wrk for govt until retirement/death....with this NEET we will lose all our hard yearned seats coz it will take atleast 5 years to recognize a DM /Mch seat now consider the state of 190 seats...this is why we as a drs oppose this system for the sake of our tamilnadu healthcare
http://www.thehindu.com/todays-pape...-Stanley-hospital-in-2008/article16646824.ece This is how tamilnadu was and is...
https://en.wikipedia.org/wiki/2017_Gorakhpur_hospital_deaths ---> this is how people want us to make
 
THIRAVIYAM

Active Member
Senior Member
Joined
Sep 5, 2017
Messages
141
Points
28
IMG_20200914_164814.jpg

For those who ask as to why suicides occur only in TN but not in bihar or up theres a deep political and psychological aspect affiliated to it....

That's bcoz in other states ppl already believe that doctor is not for poor.. but in tamil nadu due to successive govt, even very poor, people got into mbbs. This created an option of mbbs even in poorest of poor, or in backward castes.. and that is in danger with neet, and children could not handle that pressure that they could not get that now.

Tamilnadu affected most by the NEET coz we were used to state board syllabus than other states..

Percentage of CBSE students overall less

Percentage of CBSE into MBBs also less till implementation of NEET
All totally changed to now and students can’t handle the pressure and meet the expectations

We created more and inclusive opportunity for everyone to attain this dream. Now it is being snatched away. In North this is unrealistic dream even before NEET. So not an issue there.Education and Health policy should be under state control..

In our times a whole bunch of students were from tamil medium and govt schools. I dunno if thats still the case continuing

I mean the percentage of govt students getting medical seat

i guess NEET needs special coaching institutes.Before when AIPMT was there institutes like AKASH were flourishing on them mainly for medical aspirants in north

Here there is no such scenario as irrespective of matric state or govt school with hard work u can achieve what u want.

This drastically changed after implementation of NEET as children

dont get in their first attempt

they ve to re read CBSE syllabus

They need lakhs to pay for coaching institutes

This adds pressure like if they are in their 2nd attempt more like MBBS graduates had pressure when facing NEET PG
 
Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
153
Points
28
That Same Primeminister Questioning Like This...

1600097340631.png

தமிழ்நாட்டிற்கு நாம் ஏன் NEET வேண்டாம் என்கிறோம்?

கடந்த வருட Results கொண்டே எளிதில் விளக்குகிறேன்.

Medical Council of India (MCI) கணக்குப்படி இந்தியாவில் மருத்துவக் கல்லூரி இடங்கள்: 63835
இந்திய முழுவதும் கடை விரித்திருக்கும் Aakash Foundations என்ற தனியார் கோச்சிங் சென்டரில் மட்டும் பயிற்சி எடுத்து வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கை : 61649

அதாவது 63835 மருத்துவ கல்லூரி இடங்களில் 96% இடங்களை இந்த ஒரு தனியார் நீட் கோச்சிங் சென்டரில் பயின்ற மாணவ மாணவிகள் கைப்பற்றியிருக்கின்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களிடம் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் மீது எனக்கு எந்த விமர்சனமும் இல்லை.
இந்த Aakash Foundations என்ற தனியார் கோச்சிங் சென்டரில் கட்டணம் என்ன என்று பாருங்கள்...

Aakash – One year Regular Course for NEET
INR 1,36,526

Aakash – Two Years Integrated Course for NEET
INR 3,33,350

Aakash – Crash Course for NEET
INR 32,804

நல்லா கண்ணை விரிய திறந்து பார்த்துக்கொள்ளுங்கள்.

+2 முடித்துவிட்டு விடுமுறையில் 1 மாதம் நடத்தக்கூடிய Crash Course Fees மட்டுமே INR 32,804.
குறைந்தபட்சம் ரூ.32804/- இருந்தால் மட்டுமே உங்க குழந்தையும் என் குழந்தையும் நீட் தேர்வு பயிற்சிக்கு போய், படிச்சு, நீட் தேர்வு எழுதி பாஸாகி டாக்டர் ஆக முடியும்.

இதற்கும் இந்தியாவில் இருக்கும் CBSE, ICSE, State Board போன்ற எந்தவிதமான Syllabus-க்கும் எந்த தொடர்பும் இல்லை. நன்னா விளங்கிக்கோங்க

இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12-ஆம் இடமும் பெற்ற கீர்த்தனா படித்தது சென்னையின் பெரிய பள்ளிகளில் ஒன்றான PSBB. பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். CBSE Syllabus தான். ஆனாலும் கீர்த்தனா இந்த ஆண்டு +2 முடித்துவிட்டு நேரடியாக நீட் தேர்வு எழுதி இந்த வெற்றியை அடையவில்லை. அவள் +2 முடித்த ஆண்டு 2016.

அதாவது சென்னையில் பெரிய பள்ளிகளில் ஒன்றான PSBBயில், CBSE Syllabus-ல் +2 முடித்த ஒருவர் 2 ஆண்டு தனியார் கோச்சிங் சென்டரில் லட்சக்கணக்கான பணம் செலவு செய்து இந்த வெற்றியை அடைந்திருக்கிறார். அவருடைய பேட்டி இணையத்தில் இருக்கு, பேட்டியின் போது அவரை சுற்றி கோச்சிங் சென்டர் ஆசிரியர்கள் குழுமியுள்ளனர். அவர்கள் கழுத்தில் தொங்கும் tag களே அதற்கு சான்று.

இதனால் தான் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம்.

நம்ம தமிழ்நாட்டில்,

1. Madras Medical College
2. Stanley Medical College
3. Madurai Medical College Madurai
4. Thanjavur Medical College
5. Government Kilpauk Medical College
6. Chengalpattu Medical College
7. Kanyakumari Government Medical College
8. Coimbatore Medical College
9. Tirunelveli Medical College
10. Salem Mohan Kumaramangalam Medical College
11. IRT Perundurai Medical College
12. Trichy K.A.P.Viswanatham Government Medical College
13. Thoothukudi Government Medical College
14. Theni Government Theni Medical College
15. Vellore Government Vellore Medical College
16. Thiruvarur Government Thiruvarur Medical College
17. Dharmapuri Government Dharmapuri Medical College
18. Villupuram Government Villupuram Medical College
19. Sivagangai Government Sivagangai Medical College
20. Tiruvannamalai Government Tiruvannamalai Medical College
21. Chenai Oamndurar Government Medical College
22. Pudukkottai Government Medical College
23. Annamalai University Rajah Muthaiah Medical College

என்று 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன.

இந்த 23 மருத்துவக்கல்லூரிகள் ஏதேனும் ஒன்றில் கூட MBBS படிக்க ஆண்டு கட்டணம் ரூ.32000 கிடையாது.

ஆனால் Aakash Crash Course for NEET மட்டுமே ரூ.32000/-. வித்தியாசத்தை உணர்த்துக்கொள்ளுங்கள்.

அனிதாவும் பிரதீபாவும் இந்த 23 அரசு கல்லூரிகளில் இருந்த மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு தான் போட்டியிட்டார்கள்.
அதற்கான தகுதியும் அவர்கள் இருவருக்கும் இருந்தது,
அனிதா 1175/1200,
பிரதீபா 1125/1200

ஆனால் நீட் என்ற ஒரு தடுப்பை வைத்து அவர்களை பரலோகம் அனுப்பியாச்சு.

நாங்களும் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இந்த 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 2500+ இடங்களுக்கு மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கிறோம். போரூரில் இருக்கும் Sri Ramachandra Medical University போன்ற தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அல்ல. தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு நிறைவேற்றிய நீட் விலக்கு சட்டமும் இதை தெளிவாக சொல்லியிருக்கிறது.

இதை தான் தரம் என்று நம் மீது திணித்து கொண்டிருக்கிறார்கள். இதனால் பல தமிழக மாணவர்கள் கனவு பலியாக்கப்பட்டு வருகிறது.

இங்கு அவர்கள் நோக்கம் தரத்தை கொண்டு வருவதல்ல. பணக்காரர்களை தவிர வேறு யாரும் மருத்துவர் ஆக கூடாது என்பதுதான்.

ஏதோ தமிழ்நாடு மட்டுமே நீட் தேர்வை எதிர்ப்பதாக ஒரு பொய்யான பிம்பத்தை சிலர் ஏற்படுத்தி உள்ளனர். மோடியே குஜராத் முதல்வராக இருந்த போது நீட் தேர்வை எதிர்த்தவர் தான்.

எங்கள் வீட்டில் யாரும் 1200க்கு +2 தேர்வில் 1000 மார்க்கை தாண்டியதில்லை. அதனால் 1175 மார்க் வாங்கிய அனிதாவும், 1125 மார்க் வாங்கிய ப்ரதீபாவும் எங்களுக்கு பெரிதாக தெரிகிறார்கள். அந்த குழந்தைகளின் மரணங்கள் எங்களுக்கு உயிர் வலியை தருகிறது. அதற்காக இந்த தேர்வு முறையை எதிர்க்கிறோம்.

பரம்பரை பரம்பரையாக கல்வியை தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக கொண்டிருப்போர்களுக்கு இது சாதாரணமாக தெரிவதில் வியப்பேதுமில்லை. ஏனென்றால் 1200க்கு 1000 மார்க் என்பது அவர்களுக்கு சர்வ சாதாரணம்.

Capitalism+Casteism=NEET

நீட் ஒரு நவீன தீண்டாமை!
 
THIRAVIYAM

Active Member
Senior Member
Joined
Sep 5, 2017
Messages
141
Points
28
That Same Primeminister Questioning Like This...

View attachment 1320

Nicely said ravanan. THIS MODI KEDI wants to impose the same kulakalvi again...now only people with money will get into govt colleges. Inga naama kashtapattu 50 varusham ulaichu katnadha north india karan nogama nongu thinga paarkuraan.
Screenshot_2020-09-15-00-21-18-526_com.whatsapp.jpg
A sample RTI report which tells the truth of sad state of poor govt school students
 
THIRAVIYAM

Active Member
Senior Member
Joined
Sep 5, 2017
Messages
141
Points
28
See how drastically the no s have reduced from 456 to just 18 after the implementation of NEET
 
Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
153
Points
28
Questions For Pandey

1600786286254.png1600786392513.png

நடிகர் சூர்யா மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாமென மரியாதைக்குரிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் திரு.K.சந்துரு, திரு. K.N.பாஷா, திரு.T.சுதந்திரம், திரு.D.ஹரிபரந்தாமன், திரு. K. கண்ணன் மற்றும் திரு. G. M. அக்பர் அலி ஆகியோர், தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

1600827921275.png1600828033300.png
 
Attachments

Last edited:
Top