1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.
  1. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN

    [​IMG]

    மாவோவைக் கொண்டாடித் தீர்க்கிறது சீனம்;

    லெனினை வணங்கி மகிழ்கிறது ரஷ்யா.

    லிங்கனைத் தொழுது நிற்கிறது அமெரிக்கா.

    காஸ்ட்ரோ பெயரைச் சொல்லி நாளை தொடங்குகிறது, கியூபா.

    ஆனால், நாம் இங்கே, #காந்தியை அவமதிப்பவர்களை ஆட்சி மன்றத்துக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம்.

    சும்மா இல்லை. மதங்களாலும் இனங்களாலும், மொழிகளாலும் சாதிகளாலும் பிளவுபட்டு நின்ற ஒரு தேசத்தை .....

    அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்த ஒரு #தலைவன் கிடைப்பது அரிதிலும் அரிது....

    அப்படி வாராது வந்த #மகாத்மாவை அவமதித்து மகிழ்வது மிகக்கொடூரமானது மட்டுமல்ல, மிகக்குரூரமானதும்கூட.

    இந்தப் பாவத்தைக் கழுவ கங்கைப் பக்கம் போய்விடாதீர்கள். கன்னத்தில் அறைவாள் அந்த #கங்கை_அன்னை!