• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

HBD Anna

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
159
Points
28
1600156002987.png


அரசால் தடைசெய்யப்பட்ட அண்ணாவின் நூல்கள் - 4
அண்ணா திரைக்கதை-வசனம் எழுதிய படங்கள்-10
அண்ணா பங்களித்த பத்திரிக்கைகள் எண்ணிக்கை-11
அண்ணா எழுதி அரங்கேற்றப்பட்ட நாடகங்கள்-13
அண்ணாவின் புனைப் பெயர்கள்-22
அண்ணா எழுதிய குறுநாவல்கள்-24அண்ணா எழுதிய கவிதைகள்-77
அண்ணா எழுதிய சிறுகதைகள்-113
அண்ணா எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள்-129
தம்பிக்கு அண்ணா எழுதிய கடிதங்கள்-316
அண்ணா நிகழ்த்திய ஆங்கில உரைகள்-400
அண்ணா எழுதிய கட்டுரைகள் மூவாயிரத்திற்கும் அதிகம்.
அவரது குடும்பத்தாரால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள அண்ணாவின் கட்டுரைகள்-1476
அண்ணா நிகழ்த்திய தமிழ்ச் சொற்பொழிவுகள்-12,775
அண்ணா என்பது பெயரல்லதம்பிகளின் தற்சார்பு குறியீடு.


1600156083311.png


”வந்தார்கள்..வருவார்கள்”

Anna Speech At Alagappa University Karaikudi Tamilnadu



குள்ள உருவம்
குறும்புப் பார்வை
விரிந்த நெற்றி
பரந்த மார்பு
கறைபடிந்த பற்கள்
கவலையற்ற தோற்றம்
நறுக்கப்பட்ட மீசை
நகை தவழும் முகம்
சீவாத தலை
சிறிதளவு தொப்பை
செருப்பில்லாத கால்கள்
பொருத்தமில்லாத உடைகள்
இடுப்பில் பொடி மட்டை
கையில் வெற்றிலைப் பாக்கு
கவிஞர் என்றால் கண்ணதாசன்
கலைஞர் என்றால் கருணாநிதி
அறிஞர் என்றால் அண்ணா
கஞ்சிவரம் நடராசன் அண்ணாத்துரை
நீவிர் புகழ் நீடூழி நிலைக்கட்டும்.
அண்ணா என்பது பெயரல்ல
தம்பிகளின் தற்சார்பு குறியீடு.
 
Last edited:
Top