1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.
  1. SarcasticJoker

    SarcasticJoker Administrator

    Hello Dear friends,

    Ungalku terija Civil Laws elam inga Update pannunga.. Similar to This

    Is it true that under GST if we got separate bill for every Rs. 1000 we stand to beneift because there is no tax for the slab 0 to 1000?

    The answer is no as.,However below is the recent updates on GST rates.
    Handloom items such as knitted caps priced below Rs 1,000 will now attract a lower GST rate of 5 percent.
    All leather items will now attract a GST rate of 18 percent,
    Footwear priced below Rs 1,000 will be taxed at 5 percent.

    So all kind of Laws, like Bike La pora apo matikita :D ena law solli thapiklaam with Act ipdi some Infos unagalku terinjathu update panunga kind request

    Thanks
     
    • Like Like x 1
  2. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN


    What About Fees? :P1:
     
  3. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN

    For Bike Riders

     
    • Like Like x 1
  4. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN

    [​IMG]
     
    • Like Like x 1
  5. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN

     
    • Like Like x 1
  6. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN







     
  7. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN


    டோல்கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க பாஸ்? தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்!

    சுங்கக் கட்டணம் வசூலிக்கும் சாலைகளில் பயணம் மேற்கொள்ளும் மக்களின் கவனத்திற்கு...

    நீங்கள் வெளியூர் செல்லும் பொழுது தேசிய நெடுஞ்சாலையில் அதாவது நேஷனல் ஹைவேஸ் ரோட்டில் (NHAI) செல்லும் போது கொடுக்கும் பணம். டோல்கேட் கிராஸ் செய்வதற்கு மட்டும் அல்ல.

    பிறகு வேறெதற்கு? என்கிறீர்களா?
    சுங்கச் சாவடியைக் கடக்கும் போது, வாகனத்துக்கு ஏற்ப பணத்தைக் கட்டி ரசீது பெற்றுக் கொள்வோம். அதை பத்திரமாக வைத்து கொள்ளவும், எதற்கு என்றால்..

    உங்க பயணம் எந்த சிரமும் இல்லாமல் இருக்கவும் அப்படி இடர் நேர்ந்தால் சரி செய்யவும் சேர்த்து தான் அந்த பணம் செலுத்துகிறோம்..

    காரில் செல்பவர்கள் யாருக்காவது:
    1. மருத்துவ உதவி தேவைப்பட்டால் ரசீதின் பின்புறம் செல்போன் எண் பதிவாகியிருக்கும். அதற்கு போன் செய்யவும். உடனடியாக ஆம்புலன்ஸ் பத்து நிமிடத்தில் வரும்.

    2. வண்டி பழுதாகி நின்றாலோ அல்லது பஞ்சர் ஆகி விட்டாலும் அதுக்கு இன்னொரு நம்பர் இருக்கும். அதற்கு போன் செய்தால் பத்து நிமிடத்தில் உங்களுக்காக வந்துருவாங்க, வந்து பஞ்சர் போட்டு கொடுத்துடுவாங்க, ரிப்பேர் எனில் அதையும் சரி செய்து கொடுத்துடு வாங்க. இது அவங்க கடமையாகும்.

    3. பெட்ரோல், டீசல் இல்லாமல் வண்டி நின்று விட்டால்.. தகவல் சொன்னா உங்களுக்கு அஞ்சு லிட்டர் அல்லது 10 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை கொண்டு வந்துவிடுவார்கள். அதுக்குண்டான பணத்தை கொடுக்க வேண்டும்.

    இதற்கெல்லாம் சேர்த்துத் தான் நம்ம கிட்ட சுங்கக் கட்டணம் வசூல் பண்றாங்க. இந்த விஷயம் நிறைய பேருக்குத் தெரியாமல் ஏதாவது பிரச்னை ஆச்சுன்னா தவிச்சு போறாங்க, மன உளைச்சலாகுறாங்க.
     
  8. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN







     
  9. Ram34

    Ram34 New Member

    இனி சுங்கச்சாவடி பத்தி கவலைப்பட வேண்டாம், FASTag வந்துருச்சு, முன்னாலேயே பேங்க் அக்கவுண்ட்ல பணத்த போட்டு வச்சிட்டா, டோல் கேட் பக்கம் போனதும் வண்டில இருக்கற ஸ்டிக்கர் வச்சு உங்க பணம் எடுத்துக்குவோம். அங்க வரிசைல நிக்க வேண்டியது இல்ல, பெட்ரோல் டீசல் வீணா போகாது.. வெள்ளரிக்காய் சாப்பிட்டுட்டே பயணத்த தொடரலாம்.

    தலைவன் இது போல இன்னும் நெறையா நல்ல நல்ல திட்டம் வச்சிருக்கான். நீங்கள் அதிர்ஷ்டசாலி :fcrossed::fcrossed:
     
  10. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN


    Kattura Kaasuku Verum Vellari Kaai Thaana Athuvum Sontha Kaasula? ipo Vandila Sticker otti Pocket la iruntha Money ah Suttathu Pothathunu Bank Account la Kaasa Thirudura Velaiku Paarattu Vera. Thiruttu Paya Modi Easy ya Thirudurathuku Technology oru Keadu.
     
  11. Ram34

    Ram34 New Member

    ஹாஹாஹா ஐயோ அது திருட்டு இல்ல, Authenticated transaction :giggle:
     
  12. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN

    Ipdi Ella Tool Gate ayum Aduchu Norukuna Nalla irukum. Seekiram Ella Tool gate ayum Moodiduvanunga. Fast Tag Manna Kattinu. Govt Bus ah kooda vittu vaika matinguranunga Vasool Panrathuku.






     
    Last edited: Feb 4, 2020