1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.
  1. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest


    தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தேர்தல் நேற்று நடைபெற்று, அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது.

    இதில் ஸ்கூல் ஆப் பிசிக்கல் சயின்ஸ், ஸ்கூல் ஆப் லைப் சயின்ஸ் ஆகிய துறைகளுக்கான தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் வெற்றி பெற்றது.

    இதே போல் ஸ்கூல் ஆப் கம்ப்யூட்டர் அண்டு சிஸ்டம் பரிவில் சுயேச்சை வேட்பாளர்கள் ஏபிவிபி வேட்பாளர்களை தோற்கடித்தனர்.

    இந்நிலையில் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி மிகக்குறைந்த அளவே வாக்குகளை பெற்று வந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்கும் வகையில் ஏபிவிபி மாணவர் பிரிவை சேர்ந்தவர்கள் அதிரடியாக வாக்குப்பெட்டிகளை தூக்கி செல்ல முயன்றனர்.

    இதையடுத்து ஏற்பட்ட மோதலின் காரணமாக வாக்கு எண்ணிக்கையை ஜெஎன்யூ பல்கலைக்கழகம் நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருக்கிறது.

    டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) மாணவர் பேரவை தேர்தல் நேற்று நடைபெற்றது.

    மொத்தம் 5185 வாக்குள் பதிவாகின. அதாவது 67.83 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. இதில் ஸ்கூல் ஆப் லாங்குவேஸ் 69.70 சதவிகிதமும், ஸ்கூல் ஆப் சோசியல் சயின்ஸ் 61.26 சதவிகிதமும் மற்றும் ஸ்கூல் ஆப் இண்டர்நேஷனல் ஸ்டடிஸ் 65.55 சதவிகித வாக்குகளும் பதிவாகின.

    இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது தொடர்ந்து இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றிகளை குவிக்கும் வகையில் அதிக வாக்குகளை பெற்று வந்தனர்.

    இந்நிலையில் ஏபிவிபி அமைப்பினர் திடீரென வாக்கெடுப்பு மையத்துக்குள் நுழைந்து சீலிடப்பட்ட வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்ல முயன்றனர். அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நிறுத்தப்பட்டது.

    இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜேஎன்யூ தேர்தல் குழு, வாக்கெடுப்பு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே தில்லி பல்கலைகழகத்தில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் தனி நபரிடம் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்கி தில்லுமுல்லு செய்து பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி வெற்றி பெற்றது.

    இதற்கு அந்த பல்கலைகழகத்தின் நிர்வாகமும் நிர்பந்திக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்நிலையிலேயே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலிலும் எப்படியாவது குறுக்கு வழியில் ஏபிவிபி வெற்றி பெற வேண்டும் என முயன்று வருகின்றனர்.

    இதற்கு பாஜக மத்திய ஆட்சியதிகாரம் முழுவதையும் பயனப்டுத்தி வருகிறது.
     
  2. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    After counting 2117 votes, United Left (SFI-AISA-AISF-DSF) is leading in all four central panel posts, by 328, 511, 350, and 217 votes.

    President:

    Independent (Heer) - 11
    CRJD - 243
    ABVP - 471
    United Left (SFI-AISA-AISF-DSF) - 799
    SCM - 23
    Independent (Saib) - 52
    BAPSA - 269
    NSUI - 136
    NOTA - 77
    Blank - 11
    Invalid - 14

    Vice-President:

    ABVP - 480
    NSUI - 242
    BAPSA - 246
    United Left (SFI-AISA-AISF-DSF) - 991
    NOTA - 119
    Blank - 14
    Invalid - 14

    General Secretary:

    United Left (SFI-AISA-AISF-DSF) - 911
    ABVP - 561
    NSUI - 113
    BAPSA - 326
    NOTA - 168
    Blank - 17
    Invalid - 10

    Joint Secretary:

    United Left (SFI-AISA-AISF-DSF) - 791
    BAPSA - 275
    NSUI - 272
    ABVP - 574
    NOTA - 166
    Blank - 17
    Invalid - 11

     
  3. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest


    Latest updates.. Final results will be around 1 pm

    The Latest Overall Position at Central Panel

    President -- (1) Balaji Left Unity 1075, (2) Lalit ABVP 545, (3) Praveen Bapsa 346, (4) Jayant Chattramorcha RJD 301, (5) Vikas NSUI 212.

    Vice President --- (1) Sarika Left Unity 1229, (2) Geetasri ABVP 556, (3) Purnachandra BAPSA 326, (4) Lijy NSUI 300,

    General Secretary --- (1) Aejaj Left Unity 1225, (2) Ganesh ABVP 763, (3) Vishwambhar BAPSA 416, (4) Mofizul NSUI 416

    Joint Secretary --- (1) Amutha Left Unity 1048, (2) Kanaklata 346, (3) Reena NSUI 374, (4) Venkat ABVP 695
     
  4. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    After counting 4715 votes, United Left (SFI-AISA-AISF-DSF) is leading in all four central panel posts, by 1073, 1509, 1187 and 723. Just about 470 votes remain to be counted. The United Left is cruising to a massive victory!

    President:

    Independent (Heer) - 30
    CRJD - 479
    ABVP - 885
    United Left (SFI-AISA-AISF-DSF) - 1958
    SCM - 53
    Independent (Saib) - 120
    BAPSA - 623
    NSUI - 376
    NOTA - 121
    Blank - 17
    Invalid - 42

    Vice-President:

    ABVP - 917
    NSUI - 429
    BAPSA - 594
    United Left (SFI-AISA-AISF-DSF) - 2426
    NOTA - 269
    Blank - 40
    Invalid - 29

    General Secretary:

    United Left (SFI-AISA-AISF-DSF) - 2205
    ABVP - 1018
    NSUI - 304
    BAPSA - 745
    NOTA - 360
    Blank - 45
    Invalid - 27

    Joint Secretary:

    United Left (SFI-AISA-AISF-DSF) - 1839
    BAPSA - 616
    NSUI - 744
    ABVP - 1116
    NOTA - 323
    Blank - 44
    Invalid - 22

     
  5. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest





    [​IMG]

    [​IMG]

    [​IMG]

    [​IMG]

    [​IMG]

    [​IMG]
     
    Last edited by a moderator: Sep 16, 2018