1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Pro membership upgrade has been cancelled , so do not post any threads or messages regarding Pro membership in the Forum
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

JATHI veri ?? Mathaveri???

intelligent idiot Sep 12, 2017

  1. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    Jathiya olikanum poraratm pannuravan jathi arasiyal pannuravan
    matha veri pesuravan :D mathavathi
    :D indiala mattum thaan ipadi prottaam
    neet eathirkuravan education sale pannuravan :D Itha video :D parunga
     
  2. AnonyMous

    AnonyMous Active Member Senior Member

    ஜாதி வெறி / மத வெறி சரி

    இன்னொரு வெறின்னு ஒன்னு இருக்கு "மனித வெறி"

    உன்னையும் போல ஆளுங்க சொல்லுற கருது மட்டும்தான் சொல்லுற "மனித வெறி "
    அவங்க சொல்லுற கருத்துக்கு ஒத்துபோகலானா இழிவா பேசுறது நக்கல் நையாண்டி பண்ணுறது

    யாரெல்லாம் வரலாற்று நாயகர்கள் என்று உருத்திப்படுத்தபட்டவர்களை தன்னுடைய கருத்துக்கு ஒத்துப்போகாததால் அவர்களை இழிவாக பேசுவது

    "மனித வெறி "
     
  3. THIRAVIYAM

    THIRAVIYAM Member

    முதலில் யார் இந்தியர்கள்?
    ஆரியர்கள் சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடையும் தருவாயில் இருந்த பொழுது இங்கு நாடோடிகளாக கைபர் கணவாய் மூலமாக இங்கு வந்து பிறகு அவர்களது நாகரிகத்தை தொடங்கினர் .அனால் அதற்கு முன்னரே இங்கு திராவிடர்கள் என்று சொல்லக்கூடிய தென்னிந்தியா மக்கள் சிந்து சமவெளி நாகரிகத்தை ஒற்றிய மேல்குடிகளாக மிக sophisticated வாழ்க்கையை மிக முக்கியமாக எந்த மதசரபற்ற இனச்சார்பற்ற சாதிசார்பற்ற வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர்.இதை தான் கீழடி அகழ்வாராய்ச்சி நிரூபித்து காட்டி உள்ளது .அதாவது தமிழகத்தின் ஆதிக்குடிகள் எந்த சமயத்தையும் பின்பற்றவில்லை என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்கூறியதால் தான் எங்கே இந்து மதத்தின் தொன்மை பறிபோய்விடுமோ என்ற பயத்தில் ஆளும் BJP அரசு அதை இழுத்து மூட முற்பட்டு அதன் தலைவர் AMARNATH RAMAKRISHNA GUWAHATI கு மாற்றப்பட்டார் .பிறகு நடந்த போராட்டங்களால் மீண்டும் அது உயிர்த்தெழுந்து நடைபெற்றது .INDIA எனும் பெயரே PERSIANS ஆல் SINDHU RIVER அருகே வாழ்ந்த மக்களை குறிக்கும் விதமாக HINDUSTAN என பெயரிடப்பட்டு அது மருவி பிறகு INDIA ஆனது .
    http://www.thehindu.com/sci-tech/sc...he-aryan-migration-debate/article19090301.ece

    எப்பொழுது வந்தது இந்த சாதி ?
    ஹிந்துயிசம் இன் புனித நூலாலான ரிக் வேதம் கி.மு.1500 இல் இருந்து கி.மு.1200 குள் இயற்றப்பெற்றது .மனு தர்மம் கி.பி . மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது .
    இந்தியா வில் கி.மு. 600 -500 இல் தோன்றிய பௌத்த மதம் உலகின் நான்காவது பெரிய மதம் .ஏறத்தாழ அதே காலகட்டத்தில் தான் சமண மதமும் தோன்றியது ...இம்மூன்று மதங்களுக்கு இடையே ஆனா அதிகார போட்டியில் உருவானதே நான்கு வர்ண கோட்பாடும் மதங்களும் என்ற கருத்து உள்ளது ....ஆனால் பரவலாக உள்ள கருத்து தன் குல தொழில் அடிப்படையில் அவாறு பிரிக்கப்பட்டது என்பதே ...தீண்டத்தகாவதர்கள் என்று பிரிக்கப்பட்டோர் மிகவும் கீழ்மட்ட பணிகளில் அக்காலகட்டத்தில் அசுத்தம் நிறைந்த பணியில் ஈடுபட்டதால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர் என்றொரு வாதமும் உண்டு ....ஆனால் ஆதி தமிழர்கள் இடத்தில் சமய கோட்பாடு இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை ...கி.பி. மூன்றில் இயற்றப்பெற்ற உலக பொதுமறையாம் திருக்குறளில் எவ்விடத்திலும் எந்த இந்து சமய கடவுள்களின் பெயர் இல்லை ..கடவுள் வாழ்த்தின் முதல் அடியிலும் ஆதி பகவன் என்ற சொல்லாடல் தவிர வேறு எதையும் குறிப்பிட்ருக்க மாட்டார் ....பிறகு எப்பொழுது திணிக்கப்பட்டது இச்சமயமும் ஜாதியும் ?ஆரியர்கள் களின் வருகைக்கு பிறகே இங்கே அனைத்தும் புகுத்தப்பட்டது..தங்கள் மூதாதையர்களை கடவுளாக வணங்கியவர்கள் தமிழர்கள் ..ஒவொரு குடும்பத்திற்கும் குலதெய்வ கோவில் என்று சொல்லுவது நம் பாட்டன்களும் முப்பாட்டங்களையும் தான் ...பிறகு ,களப்பிரர்கள் காலத்தில் பௌத்தமும் சமணமும் தழைத்தோங்கியது. அன்று தொடங்கி பிறகு முகமதியர்கள் நாயக்கர்கள் சேரர்கள் பாண்டியர்கள் பல்லவர்கள் பிறகு ஆங்கிலேயர்கள் என்று இன்று வரை காலம் செல்ல செல்ல ஒவொரு பிரிவிக்குள்ளும் உட்பிரிவாக இன்று பலப்பிரிவுகளாக பரந்துபட்டு விரிந்து நிற்கிறது இந்த ஜாதி...இது இந்து மதத்தில் மட்டுமல்ல பிற மதங்களிலும் ஜாதி கோட்பாடு உள்ளது ...

    தலித்துகள் இடஒதுக்கீடுக்காக தான் தன் ஜாதி யை விட மறுகிறார்களா?
    தமிழகத்தில் 69 % இடஒதுக்கீடு இவாறுதான் பிரிக்கப்பட்டுள்ளது
    1.1)Backward class non Muslim quota 26.5%
    1.2)Backward class Muslim quota 3.5%
    Total 30%
    2) MBC 20%
    3 )SC 15%
    4 )Arunthathiar 3%
    5) schedule tribes 1%
    Total 30+20+15+3+1= 69%
    ஆக 69 % இல் 15 போக மீதம் 54 % பேர் ஏன் இடஒதுக்கீடை ஆதரிக்க வேண்டும்?அவர்களும் ஜாதி அரசியல் செய்கிறார்களா ?
    அவர்களை எதிர்த்து ஏன் குரல் எழுப்ப மாட்டேன் என்கிறார்கள் ?எழுப்பினால் என்ன ஆகும் என்று இங்கு அனைவர்க்கும் நன்றாகவே தெரியும் ....
    இயக்குனர் ப.ரஞ்சித் மேடையில் பொது விஷயத்திற்காக கூடி இருக்கும் பொழுது அந்த பிரச்சனையை அடையாளப்படுத்தியது மிக தவறான விடயம் தான் ..ஆனால் அவர் அங்கு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினால் ஒழியே வேறு எங்கும் வெளிப்படுத்த முடியாது ..தாங்கள் தீண்டத்தகாவதர்கள் என்ற அடையாளத்தை மறைக்க இங்கே பௌத்த மதத்திற்கும் கிறித்துவ மதத்திற்கும் மாறும் தலித்துக்குகள் தான் இங்கு அதிகம் உள்ளனர்.இங்கே டெல்லி யில் ஒரு மாணவி கொல்லப்பட்டால் அப்பெண்ணின் பெயரை க்கூறினால் கூட தப்பாகும் என்று எண்ணி நிர்பயா என்னும் புனை பெயர் வைத்து கூப்பிடுவதும் சுவாதி படுகொலை செய்யப்பட்டபொழுது யாரும் Iyer சுவாதி படுகொலை செய்யப்பட்டார் என்று அடையாளப்படுத்தவில்லை. ஆனால் ஒரு தலித் மாணவி இறந்தால் tamilnaadu dalit student commits suicide tamilnaadu dalit girl nandhini gets raped என்று இறந்த பிறகும் தலித் என்ற அடையாள முத்திரை குத்துபவர் இருக்கும் வரை தலித்துகலேயே நினைத்தாலும் அவர்கள் அடையாளத்தை மாற்ற முடியாது ......1997 இல் தான் முதல் தலித் குடிஅரசு தலைவரானார் ஐம்பது வருடங்கள் இந்தியா சுதந்திரம் வாங்கிய பிறகு ...அன்று அவருக்கு கிடைத்த இட ஒதுக்கீட்டால் தான் பிறகு அவர் அந்த பதவிக்கேற்ப தகுதி பெற முடிந்தது ....இடஒதுக்கீடு தலித்துகளுக்கு மட்டுமே பிரத்யோகமாக கொண்டு வரப்பட்டது அல்ல ..மீதி உள்ள 54 % சதவீத மக்களுக்கும் சேர்த்து கொண்டுவரப்பட்டதுதான் ...

    தமிழ்த்தேசியம் என்பது என்ன ?
    இங்கே தமிழ்த்தேசியம் என்பது ஒரு இலங்கை தமிழ் பெண்ணைத்தான் கட்டுவேன் என்று கூறி ஒரு தெலுங்கு பெண்ணை கட்டி சுகபோகம் வாழ்ந்து தமிழர் மத்தியில் பட்டை நாமம் போட்டு தமிழ்த்தேசியம் என்றால் என்னவென்று தெரியுமா என்று வீர உரை ஆற்றும் தமிழ் தலைவர்கள் கூறுவது .உண்மையான தமிழ்த்தேசியம் என்பது தமிழ் ஈழ தலைவர் மேதகு பிரபாகரன் ம் முன்னெடுத்து சென்றதே ....அங்கே நடந்தது சிங்கள பௌத்தர்களுக்கும் தமிழக ஹிந்துக்களுக்கு நடந்த ஒரு இன யுத்தம் தான் ..அவர் அங்கே இந்து மக்கள் கொள்ளப்படுகிறார்கள் என்று ஒரு அறைகூவல் விடுத்திருந்தால் இந்திய அரசு NEPAL ஒரு இந்து நாடு என்பதானாலேயே ஏகாரணத்திற்காக ஆதரவு அளிக்கின்றதோ அதே காரணத்திற்காக பிரபாகரன் விடுத்த அறைகூவல் கு செவிசாய்த்து இந்து தமிழர்களை காப்பாற்ற முன்வந்திருக்கும் .ஆனால் அவர் ஒரு இடத்திலும் அவரு சமயத்தின் பெயரை உபாயயோகப்படுத்தவில்லை ..ஏன் தெரியுமா?அவர் அவாறு செய்திருந்தால் ஜாதி சாக்கடை அங்கேயும் நுழைந்து அவர்களின் போராட்டத்தை சின்னாபின்னமாகியிருக்கும் ...அது தான் உண்மையான தமிழ்த்தேசியம் ....
    இங்கே சீமான் செய்வதற்கும் அங்கே கர்நாடகாவில் வாட்டாள்நாகராஜ் செய்வதற்கும் பெரிய வித்யாசம் ஒன்றும் இல்லை .

    ஜாதி ஒழியுமா?அப்படி என்றால் எப்பொழுது ஒழியும்?
    மிகவும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் என்று கூறி கொள்ளும் USA விலேயே சுதந்திரம் பெற்று 230 ஆண்டுகள் கழித்து தான் Abraham Lincoln, Malcolm X, Martin Luther King போன்ற போராளிகளின் விளைவால் ஒரு Africa America கலப்பினத்தவர் ஜனாதிபதி ஆகமுடிந்தது ...
    இங்கே எப்போழ்து தலித்துகளுக்கு என்று ஒரு கட்சி வன்னியர்களுக்கு என்று ஒரு கட்சி நாடார்களுக்கு என்று ஒரு கட்சி மூவேந்தர்களுக்கு என்று ஒரு கட்சி கொங்கு வேளாளர்களுக்கு என்று ஒரு கட்சி தேவர்களுக்கு என்று ஒரு கட்சி திராவிடர்கள் என்று ஒரு கட்சி கதர்களுக்கு என்று ஒரு கட்சி காவிகளுக்கு என்று ஒரு கட்சி என்றில்லாமல் தமிழனுக்காக எப்பொழுது ஒரு இயக்கம் அல்லது கட்சி வருகின்றதோ முக்கியமாக என்று ஒரு பிள்ளையை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்பொழுது எங்களுக்கு ஜாதி சான்றிதழ் தேவை இல்லை ஆதார் அட்டை போதும் என்ற நிலை வருகிறதோ அன்று தான் நம்மை விட்டு இந்த ஜாதி ஒழியும் .

    எந்த குழந்தயும் ஜாதி அடையாளத்தோடு பிறப்பதில்லை ..இச்சமூகம் தான் அவன் மீது ஜாதியை திணித்து அவனை ஜாதி அடையாளத்தோடு வளர்கிறது .
     
    • Like Like x 2
  4. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest

    Super Leo.

    Siru Thirutham Thiraviyam.

    Agara Mudhala Eluthellam Aathi Bhagavan Muthertrey Ulagu...... illa

    Agara Muthala Eluthellam Aathi Pagalavan Muthartrey Ulagu.

    Pagalavan Means Sun

    Bhagavan is a Sanskrit Word.

    Tamil Literature la epdi Sanskrit word vara Mudiyum..... inga than Matikitanga Ariyaars.

    So, God Pathi Thiruvalluvar engayumey Thirukural la Sollala. ithan unmai. (Latter vantha Ariyars Atha Senjanga)

    Athunalathan Thirukural Ulaga Pothu Marai Nool. ella Matham etrru konda Literature.

    Bible ku Apram Athigama Translate panna Literature ithu than.

    Apdiye oru Song poduren.......LoL


    intha Song Speaks About God Murugan. & that hero dont have any identification in his body about Religion including Thiruneer in his forehead LoL ha ha


     
    • Like Like x 1
  5. THIRAVIYAM

    THIRAVIYAM Member

    திருந்திய விளக்கத்திற்கு மிக்க நன்றி இராவணன் ...இங்கே வரலாறு என்பதே பல வகையில் திரித்து மருவி வந்ததே ..மணக்குடவர் பரிமேலழகர் தொடங்கி திரு வி க மு.கருணாநிதி வரை பலரும் திருக்குறளுக்கு உரை எழுதி உள்ளதால் ஒவ்வொரு உரைக்கும் கருத்துகள் மாறுபட்டு நிற்கின்றன ...God is created by man to control other men by intstilling fear about gods wrath and in the name of priests creating a gimmick that they are the only soul messenger who can serve as an intermediate between god and people...கடவுள் இருக்கான் குமாரு ..:D
     
    • Agree Agree x 1
  6. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest

    ha ha ha...