• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

(Paadhukaapilla) Pennin Paruvangal

Annnu

Member
Joined
Jun 8, 2018
Messages
62
Points
8
மகளிர்பருவம் makaḷir-paruvam
, n. < id. +. 1. Stages of woman’s life, of which there are seven, viz., pētai, petumpai, maṅkai, maṭantai, arivai, terivai, pēriḷampeṇ; பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற எழுவகைப் பெண்பருவம். (திவா.) 2. Stages of woman’s life, numbering four, viz., vālai, taruṇi, piravuṭai, viruttai; வாலை, தருணி, பிரவுடை, விருத்தை என்ற நால் வகைப் பெண்பருவம். (பிங்.)

First type of Classification:

This type of classification has been first written by Nachinarkiniyar in his commentary to Sangam Literature . So Possibly this kind of classification existed from Sangam age.

1.பேதை pētai
4. Girl between the ages of five and seven; மகளிர்பருவம் ஏழனுள் ஐந்து வயதுமுதல் ஏழு வயதுவரையுள்ள பருவத்துப் பெண். (பிங்.)

2.பெதும்பை petumpai

n. perh. பேது. 1. Girl between the ages of 8 and 11; எட்டு முதல் பதினொரு வயதுவரையுள்ள பெண். (இலக். வி. 860.)

3.மங்கை maṅkai

2. A girl between 12 and 13 years; 12 முதல் 13 வயது வரை உள்ள பெண். மொய்கொண்ட மங்கை யிடங்கடவா மாண்பினாள் (பதினொ. திருக்கைலாய. உலா, 100).

4.மடந்தை maṭantai

2. Woman between the ages of 14 and 19; மகளிர்பருவம் ஏழனுள் பதினான்குமுதல் பத்தொன்பது வயதுவரை யுள்ள பருவத்துப் பெண். (பிங்.) 3. Girl who has not attained puberty; பருவமாகாத பெண். (யாழ். அக.)

5.அரிவை arivai

1. Woman between the age of 20 and 25; இருபது வயதுமுதல் இருபத்தைந்து வயதிற்குட்பட்ட பெண். (பிங்.)

6.தெரிவை terivai

n. < id. 1. Woman between 25 and 31 years of age; 25 வயது முதல் 31 வயதுக்குட்பட்ட பெண். (திவா.)

7.பேரிளம்பெண் pēr-iḷam-peṇ

n. < பேரிள மை +. 1. Woman between the ages of 32 and 40; எழுவகைப் பருவமகளிருள் முப்பத்திரண்டு வய துக்குமேல் நாற்பது வயதுவரையுள்ள பெண். (பிங்.) 2. Woman between the ages of 30 and 55; முப்பதுக்குமேல் ஐம்பத்தைந்துவரை வயதுள்ள பெண். (கொக்கோ.)

Note: Classification starts only from the age of 7. Probably before that they are considered only as kids and only after 7 years the kids show up physical characteristics of a girl.

Last stage is from32-40 and most probably the life expectancy of the people 2000 years ago was just 40!

—————————
 
Top