1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

Patel Statue

! RaVaNaN ! Nov 1, 2018

  1. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    [​IMG]

    [​IMG]

    [​IMG]


    [​IMG]


    [​IMG]
     
  2. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    [​IMG]

    குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தவர் மத்தியில் பாஜக கடும் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத்தில் படேல் சமூகத்தவரின் வாக்குகள் இல்லாமல் வெற்றிபெற முடியாது என்பதால், சர்தார் வல்லபாய் படேல் சிலை முலம், அச்சமூகத்தவர்களை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது.

    இந்நிலையில், மோடி கூட்டத்தினரைப் பற்றியும், அவர்களின் குருபீடமான ஆர்எஸ்எஸ் பற்றியும் சர்தார் வல்லபாய் படேல் கூறியதை பல்வேறு ஊடகங்கள் நினைவுபடுத்தியுள்ளன.
    மகாத்மா காந்தி படுகொலையைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடைசெய்த படேல், அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதனை மறுபதிப்பு செய்துள்ளன.

    அந்த அறிக்கையில் படேல் கூறியிருப்பதாவது:


    “ஆர்எஸ்எஸ் அமைப்பின் நடவடிக்கைகள் தேசத்திற்கும் அரசுக்கும் மிகப்பெரிய ஆபத்தான இருக்கின்றன. அவர்களின் பேச்சுக்களும் எழுத்துக்களும் மதவாத விஷத்தில் தோய்ந்திருக்கின்றன. அந்த விஷம் கடைசியாக காந்தியின் தியாகத்தில் முடிந்திருக்கிறது. காந்தி இறப்பில் அவர்கள் இனிப்புக்கள் பகிர்ந்து கொண்டாடி இருக்கிறார்கள்.

    ஆர்எஸ்எஸ் அமைப்போ, வேறு இயக்கமோ, தேசத்தை அழிவுப்பாதைக்கு கொண்டுசெல்ல அனுமதிக்க மாட்டேன். இந்துராஷ்டிரம் என்பது ஒரு பைத்தியக்காரச் சிந்தனை. மறந்து விடாதீர்கள். ஹிட்லன் நாஜிகள், முசோலினியின் பாசிஸ்டுகள் போல இவர்களும், இன, மதவெறியை, சர்வாதிகாரத்தைப் போற்றும் இயக்கம்தான்”.
    இவைதான் ஆர்எஸ்எஸ் பற்றி படேல் கூறிய வார்த்தைகள்.

     
  3. saravanan

    saravanan Member

    Do you think this is very important for our nation?