• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Predictions of Nostradamus

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
217
Points
28
மதிப்பிற்குரிய ஐயா,

1. இது போல எனக்கு தேவையில்லா அரசியல் பேச்சுக்கள் ஆரம்பிப்பீர்கள் என்பதால் தான் நான் இதற்கு மேல் சொல்ல அனுமதியில்லை என்றேன்.

2. தங்களை போன்ற அறிவியல் மேதைகளுக்கு ஒரு விடயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்... டெங்கு நோய் வந்த போது நிலவேம்பு குடினீரின் பயன்பாடு பற்றி தெரியுமா?

3. மகாபாரதத்தில் பயன்படுத்தப்பட்ட ப்ரஹ்மாஸ்தரம் ஒரு அணு ஆயுதம்... நாகாஸ்திரம் மாயாஜாலம் அல்ல.. பாம்பின் விஷத்தை அம்பின் நுனியில் தடவி எய்வது...

4. நீங்க டெக்னாலஜி என கண்டுபுடிச்ச பல விஷயங்கள் அழிவையே தருகிறது... உதாரணம்...நெகிழி.... இப்போது அதை பயன்படுத்தாதீர்கள் என கூறுகிறீர்கள்.

5. நாட்டில் சில அறிவில்லா மூடருடன் இணங்குவதை விட காட்டில் மிருகங்களுடன் சுற்றுவதே மேல்.

6. இங்கு நான் போடுகின்ற பதிவுகள் தங்களுக்கு பிடிக்கவில்லை எனில் அதை படிக்க வேண்டாம்.

7. Spam என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்துகொள்ளுங்கள்.

6. மேலும் தவறான வார்த்தைகளால் திட்டுவேன் எங்கிறீர்கள்... எனது பதிவுகள் உங்களுக்காக இல்லை... பல ஆர்வம் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.... மேலும் இந்த பதிவுகள் மீது தவறு இருப்பின் ADMINனிடம் புகார் செய்யுங்கள்.

7. எனக்கு தங்களிஷ் தெரியாது. நான் தூய தமிழன். தமிழ் தான் தெரியும்.

Ayya

1. Arasiyal illamal Ethuvum illai.

2. Athu Nilam Vembu Kudineer illai Kabha Soora Kudi neer. The science includes Flora And Fauna in the Sense Botony also Science So Sidha Also Medical Science ( Here i want to clear one thing Sidhars are Atheists They Never Believed in God They Believed in Nature ).

3. Mahabharatham Epic Stories Not Real History. History also Science Coz it proved by Science otherwise its "Puranam" (Puranam endraal Pradu endru Artham)

4. Valarchi irunthaal Alivum irukkum Technology illama ethuvum illa ipo nama pesitu irukathu kooda Technology Thaan. Sustainable Development Pathina Araichi Nadanthu Kondu irukirathu ( Valam Kundra Vaalvu ).

5. Manithanum Mirugam Thaan. Kattula irukathu Better na Kattuku Ponga yen Chat ku Varinga? lol

6. Enaku Ella Pathivayum Padikum Valakkam Undu Aagavey Ungal Pathivayum Padipen Ungalayum Padipen lol

7. Tamil, English Mattum illai Tanglish um Kathukonga lol

8. Spam endraal Matravaruku vaaippu Kodukaamal intha Forum Muluvathum ungal Karuthukalal Nirapuvathu.



Pin kurippu: thangalin Ennikayil Pizhai Ullathu 7 illai 9 lol
 
Top