• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Ravanan

T

! The Reader !

Guest




#ராவணன் **
யார் இவர் ??
#சைவனா ??
#வைனவனா ??
#பூனூல் போட்ட பார்ப்பானா ??
பத்து தலை உடையவனா ??
#சீதையை கடத்தியவனா ??
யார் இவன் ??
திராவிடன் !!!
திராவிட அரசன் !!!
மாபெரும் #தமிழ் நிலத்தை நல்லாட்சி செய்து வந்த மாமன்னன் !!!
அடக்குமுறையில்லா தமிழ் தேசத்தை தன் வசப்படுத்த வந்த #ஆரிய பார்ப்பனியத்தை விரட்டி அடித்தவன் !!!
சாதியம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகள் கொண்ட இந்து மதத்தை தன் தமிழ் நிலத்தில் அன்ட விடாமல் போராடி வென்ற மன்னன் !!!
#கங்கை முதல் லங்கை வரை தமிழாட்சி புரிந்து வந்த மாமன்னன் !!!
#திராவிடஇனத்திற்கே_தலைவனாகவும், இன்று திராவிட மக்களின் பிரதிநிதியாகவும் #ஆரியத்தின் முன் நிற்ப்பவன் !!!
இவனை வீரத்தாலும், கொள்கையாளும், சூழ்ச்சியாலும் வெல்ல முடியாத ஆரியம், இவன் மறைவுக்கு பின் கட்டிய கட்டுகதையே இந்த #ராமாயனம்" !!!
தனக்கான #கேவளமானவிதிகளுடன் வாழும் ஆரிய கூட்டம், அவர்களுக்கு ஏற்றவாரே கட்டமைத்த கதை தான் இது !!!
இதில் #ராவணன் எனும் பெறு மன்னனின் கதாபாத்திரத்தை #சைவமதத்தின் மீதான போராவும் திரித்துக்கொண்டனர் #ஆரியர்கள் !!!
ராவணனை சிவ பக்தனாகவும், #காட்டுமிராண்டியாகவும் முடிந்த அளவு காட்ட முயற்சி செய்யப்பட்டுள்ளது !!!
மேலும் சீதை எனும் ராமனின் மனைவியை கடத்தி செல்பவனாகவும் இயற்றப்பட்டுள்ளது !!!
அதில் #சீதையை_ஆரியத்திறக்கே உரித்தான #பெண்ணடிமை_அம்சங்களை விவரிக்கும் கதாப்பாத்திரமாகவும் ஆக்கப்பட்டுள்ளது !!!
பெண் என்பவள் கனவன் போட்ட கோட்டை தான்ட கூடாது எனவும், #கனவனை தவிற வேறு எந்த ஆணையும் நினைக்க கூடாது எனவும் கூறுகிறது !!!
முதலில் சீதை அதை மீறுகிறாள் !!!
ராமன் போட்ட கோட்டை தான்டுகிறாள் !!!
#ராவணன் மீது ஆர்வம் கொள்கிறாள் !!!
இதன் விளைவாக தான் சீதையை ராவணன் கடத்தி செல்கிறான் !!!
ஆணித்தரமான #பெண்ணடிமை கூற்றை கூறும் ஆரிய கட்டுக்கதையே இந்த ராமாயணம் !!!
தன்னுடன் சீதையை அழைத்து செல்கிறான் ராவணன் !!!
அவளின் விருப்பமின்றி அவளை நெருங்க கூட விரும்பவில்லை அவன் !!!
பிறகு ராமன் அனுமன் (குரங்குகளாக சித்தரிக்கப்படும் தமிழர்கள்) மூலம் சீதையை மீட்கிறான் !!!
மீட்டு வந்த #சீதையை_கற்பை நிறுபிக்க சொல்கிறான் ராமன் !!!
#சீதையை_நெருப்பில் இறங்கி தன் பத்தினி தன்மையை நிறுபிக்க சொல்கிறான் !!!
மேலே கூறிய #ராவணனின் தன்மைகளான #நற்குணங்களை எல்லாம் தீயவையாகவும்,
#ராமனின்_தீய_குணங்களையெல்லாம் நற்குணங்களாகவும்,
ஏற்க வேண்டும் என்கிற மனோபாவத்தை விதைப்பதே இந்த #ராமாயனம் !!!
#தமிழர்கள் என்றாலே தீயவர்கள் என கட்டப்பட்ட மாபெறும் இலக்கிய கட்டுக்கதையே இந்த #ராமாயனம் !!!
#கற்பு என்கிற பெண்ணடிமைத்தனத்தை நிலைநிறுத்தும் கேவளமான புரணமே இந்த ராமாயனம் !!!
ஒட்டுமொத்தமாக . . . . . . பெண்ணினத்தின் மீதும், தமிழினத்தின் மீதும் இழிவு புகுத்தப்பட்ட மடத்தனமான காவியமே இந்த ராமாயனம் !!!
ஆக பெண்கள் மற்றும் #திராவிடர்கள் ஒன்று கூடி எறிக்கப்பட வேண்டியது ராமனை தான் !!!
அயோக்கியன் ராமனை தான் !!!
 
Top