1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Pro membership upgrade has been cancelled , so do not post any threads or messages regarding Pro membership in the Forum
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

"Stop Adani"#Go Home Adani"

AnonyMous Oct 8, 2017

  1. AnonyMous

    AnonyMous Active Member Senior Member

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் இந்தியமுதலைகள்.!!

    இன்று Bondi பீச்சில் ஆஸ்திரேலிய / நியூசிலாந்து/ குயீன்ஸ்லாந்து / பிரிஷ்மான் மக்களின் செயல் உலக மீடியாவை ஈர்த்து இருக்கிறது
    சமீபத்தில் அதானியின் மனிதத்தன்மையற்ற செயல் மற்றும் மிகப்பெரிய ஊழல் குறித்து 4Corner ஊடகம் 45 நிமிட வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டு இருந்தார்கள், அதனை தொடர்ந்துமோடியின்- நெருங்கிய- நண்பர்- அதானி எங்கள் நாட்டில் எந்த வித முதலீடும் செய்ய கூடாது, அதானியின் அனைத்து பிராஜெக்ட்டும் நிறுத்தப்பட வேண்டும் என்று மக்கள் பெரும் அளவில் ஒன்றுகூடி எதிர்ப்பை தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள்.


    StopAdani
    [​IMG]
    [​IMG]
    [​IMG]
    [​IMG]
    [​IMG]