1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

Today's poem about ODAM

Argus Jun 12, 2019

?

Guys have u ever travelled in ODAM ??

  1. Yes

    1 vote(s)
    100.0%
  2. No

    0 vote(s)
    0.0%
  3. No idea

    0 vote(s)
    0.0%
  1. Argus

    Argus New Member

    Amaithiyana nathiyinilae odam... Odam alavilladha vellsm vandhaal aadum....



    ஓடம்:: நதி நீரில் அழகாய் கம்பீரமாய் வலம் வருவாயே.... உமக்கென்று எல்லைகள் கிடையாதே....
    வாழ்க்கையின் இன்ப துன்பங்களை கடந்து செல்ல உம்மோடு ஒப்பிடுகிறார்களே.... இன்ப துன்பங்களை சமமாய் பாவித்து இந்த சம்சார சக்கரத்தில் இருந்து கரையெனும் வாழ்வின் உன்னத நிலையை அடைய உம்மையே வழிகாட்டியாக எடுத்துக் கொண்டோம்....
    சுமைதாங்கியின் மறுபெயர் நீயே வாழ்க்கை பாடத்தை‌ மிகவும் எளிதாய் பாமரர்களுக்கு எடுத்துரைக்கும் ஓர் மனிதனின் வெற்றி இரசியம்....