• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

UP Hathras Gang Rape

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
266
Points
28
1601458580562.png1601458600595.png1601458662871.png1601458688139.png1601458720630.png1601458752114.png1601459440948.png

உத்திரப்பிரதேசத்தில், 19 வயது மனிஷா என்ற இளம்பெண் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்து, தப்பிக்க முயன்றதால் அடித்து கழுத்து எழும்பு முறிக்கப்பட்டு நடந்ததை வெளியே சொல்லிவிடுவாள் என்று நாக்கை அறுத்து கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர். உ.பி யில மாட்டுக்கு மட்டும்தான் பாதுகாப்பு, கருணை, நீதிலாம், பெண்களுக்கு கிடையாது.

அந்தப் பெண் முசாகர் என்ற பட்டியல் சாதி பெண், கொன்றவர்கள் உபி.முதல்வர் யோகியின் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தாக்கூர் சாதி பிற்படுத்தப்பட்டவர்கள்.

உத்திரப்பிரதேசம் சென்றிருக்கிறீர்களா?

நிலவுடமையின் கோர முகத்தை அங்கு காணலாம். அங்கு வீடுகளின் உயரத்தைக் கூட சாதிதான் தீர்மானிக்கிறது. தாக்கூரின் வீடு பார்ப்பானின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், யாதவர்களின் வீடு தாக்கூர்களின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், தலித்துகளின் வீடுகள் யாதவர்களின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், முசாகர்களின் வீடுகள் தலித்துகளின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும்.

முசாகர்கள் வயலில் இருக்கும் எலியை பிடித்து உணவாக உண்பார்கள். எலியைத் திண்பதால் அவர்களது வீடுகளும் எலி நுழைவதைப் போலவே இருக்க வேண்டும் என்பது இன்றைய தேதி வரை அங்கு நீடிக்கும் ஏற்பாடு.

கதவுகளும் அவ்வாறே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால், முசாகர்களின் வீட்டுக்குள் நுழைவது என்பது எலி வலைக்குள் நுழைவது போலத்தானிருக்கும்.

இந்த மக்கள் தான் சாதிக் கொடுமையால் ஊர்களை விட்டு ஓடி, குடும்பம் குடும்பமாக டெல்லி, நொய்டா போன்ற இடங்களில் பிளாட்பார வாழ்க்கை நடத்துபவர்கள்.

குடியிருப்புகள் அமைந்திருக்கும் திசைகூட காற்றின் திசைக்கு ஏற்ப தான் இருக்க வேண்டும். அதாவது தலித்துகளின் குடியிருப்பைக் கடந்து மேல்சாதியினரின் குடியிருப்புக்குக் காற்று கூட செல்லக் கூடாது. ஓலைக் குடிசையாய் இருந்த தனது வீட்டை ஒரு முசாகர் காரை வீடாக கட்டியதற்காக சமீபத்தில் அதை இடித்துத் தள்ளிய செய்தி வந்தது.

தமிழகத்தில் பெரியார் என்ன செய்தார் என்பதை இதிலிருந்து பொருத்திப் பார்க்கலாம்.

படத்தில் இருப்பது தான் முசாகர் வீடுகள். எப்போதோ இருந்ததல்ல. இப்போது இருப்பது.
 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
266
Points
28
Rahul & Priyanka Brutally Thrashed When They Try To Meet Victims Family in Uttar Pradesh.

1601609323035.png1601609375926.png1601609421068.png1601610048724.png
 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
266
Points
28
Do U Know? Who She is? Just Read About Nehru, Indira, Rajiv... Do U Konow About The Third Generation of This India? Fuk off Ur Hands Bastards.


1601746315137.png
 
Last edited:

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
266
Points
28
1602232038545.png

உபியில் தற்போதைய செய்தி.

ஆசம்கரில் பாஜக தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் கிராமவாசிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் கவுன்சிலரின் கணவரும் பாஜக தலைவருமான அனுராக் ஷர்மா மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நல்லது நடந்தா சரி.
நாம யாரு வம்புக்கும் போறதில்ல
யாரு தும்புக்கும் போறதில்ல.
நாம உண்டு நம்ம சோலி உண்டுன்னு போயிற்றது. Lolz

1602264648858.png
 
Last edited:

Rojaa

New Member
Joined
Oct 5, 2020
Messages
1
Points
3
1st thalith nu mention pana venam. Avanga oru ponnu. Nigeria la kaduna state oru sattam kondu vandhurukanga . Indha madhri seyalgal la idupatta male ku pirapurupu arukaka pattu marana dhandanai um female ah irundha karu pai neekapattu marana dhandanaium valangapadum nu. Indha madhri strong ah irundha better dhan. Apram media la epavum ina verupadu erpaduthra madhri dhan pesuvanunga
 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
266
Points
28
1st thalith nu mention pana venam. Avanga oru ponnu. Nigeria la kaduna state oru sattam kondu vandhurukanga . Indha madhri seyalgal la idupatta male ku pirapurupu arukaka pattu marana dhandanai um female ah irundha karu pai neekapattu marana dhandanaium valangapadum nu. Indha madhri strong ah irundha better dhan. Apram media la epavum ina verupadu erpaduthra madhri dhan pesuvanunga
ithu yesterday Tamilnadu News.
1602491800588.png1602492174844.png

Thanks, Roja Unoda Opinion Share Panunathuku. Yes, Dalit nu Mention Pani Thaan Aaganum Athuku Niraya Reasons iruku.

First, Dalit na Yaaru? Niraya Peruku Different Views iruku. But, Ennoda Point of View la Dalit na Mutrilum Manu Dharmathinai Maruthalithavargal.
(பார்ப்பனியத்தை முற்றிலும் மறு'தலித்'தவர்கள்)

Second, Manudharmam na Enna? Epdi British India ku varumbothu Laws oda Vanthangalo Athumathiri Ariyar's India Varumbothu Kondu vanthathu thaan Manudharma Sasthiram. Verum 3000 British Persons ah vachu 300 Years India va Adimaya vachuruntha Mathiri. verum 3% irukura Bharamins inga iruntha Makkal ah Adimai Akunanga. ithu epadi sathiyam? Dividend Policy Pirithu Aalum Soolchi. British India va epdi Piruchu vittu Athigarathula irunthangalo Athey Mathiri Ariyars inga iruka Makkala Caste Nu onnu Kondu vanthu Piruchanga. Avanga Kondu vantha Manudharmatha Ethurthavanga thaan Dalits. "Odukkapattavargal"

Bhramins ku Support ah irunthavanga Kings avum Jaminthars avum Landlords avum ananga. Ethurthavanga Ellarum odukka pattu Landless, Labours, Dalits ah Akapatanga Avanga Thaan Scheduled Caste nu Solla koodiya List la irukura odukapatta Thalthapatta Matrum Palamkudi Makkal.

Apo Bhramins varathuku Munnadi Caste illaya? illa Even Religion kooda illa Athuku " Keeladi " ey Satchi.

Bhramins Varathuku Munnadi Epdi irunthom?

Vivasayam Seiyum Magan Thachan agavum, Thachan Magan Kollana vum, Kollan Magan Maruthuvanagavum, Maruthuvar Magan Poar Veeranavum, Poar Veeran Magan Teacher avum, Teacher Magan Vivasayi yavum, Vivasayi Magan Arasanavum Mari Mari irunthanga. Jaathiya Katamaipu nu onnu illavey illa.

Namakulla Entha jaathi Verupadum illa. innum solla pona inga well-civilized society irunthathu. Antha Society Himalayas la irunthu Kumari Kandam Varai Paravi irunthathu.

Epo Ariyars Vanthangalo Apo Thaan Jaathi vanthathu. Epo Mugals Vanthangalo Apo Thaan Islam vanthathu. Epo British vanthangalo Apo Thaan Christianity Strong Aachu. Epo Jaathi Vanthatho Apo Thaan Bhudhism Vanthathu. Yaaru Ellam Manudharma Sasthiram Jathi Varnashramam Pudikama irunthangalo Avanga ellarum Islam, Christian, Bhudham, Jain, Sikh Nu Convert Ananga.

Bhramanism, Varnashramam, Manudharmam, Jaathi ah Erthu kitavanga "Caste Hindus" Ananga.

Apo 3% Bhramins thaan problem ah?
illa Bhramanichal Structure ah Varnashramam ah Ethukita ellarum Problem thaan. Even Bharathi Mathiri Varnashramam ah Ethirtha Ethanayo Bhramins um undu.

Any How, intha Basic ah Purunjukita thaan Hathras Rape Case ah Nama Sariya Purunjuka Mudiyum.
ithu ipo matum nadakura issue illa Romba naala nadakura visayam thaan veliya theriyurathu illa apdiye veliya therunjalum justice kandipa kidaikathu Athuku orey reason "Dalit"

Kandippa intha case la antha ponnuku Niyayam kidaikathu Athuku orey Reason "Dalit".
Itha na Solala Nirbaya case la 7 yrs ah poraduna ipo Hathras Rape Case ah Kaila eduthuruka Lawyer " Seema Samridhi " Solranga.



India la Jaathi Thaan Problem Atha Udacha Matum Thaan Entha Law um Pesum. Athuvara ithu mathi niraya Rapes Nadanthukitu Thaan irukum.
 
Last edited:

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
266
Points
28

உங்கள் மகளாக இருந்தால் இப்படித் தான் நள்ளிரவில் கொளுத்திச் சாம்பலாக்கி இருப்பீர்களா?
-நீதிமன்றம் கேள்வி

"உங்கள் மகளாக இருந்தால் இப்படித் தான் நள்ளிரவில் கொளுத்திச் சாம்பலாக்கி இருப்பீர்களா?" என்று லக்னோ உயர் நீதிமன்றக் கிளை கேட்டபோது மாவட்டக் கலெக்டர் தலையைக் குனிந்து கொண்டு நின்றார்.

"அல்லது அந்தப் பெண் பணக்கார வீட்டுப் பெண்ணாக இருந்து இருந்தால் குடும்பத்தினர் இல்லாமல் இப்படி பொசுக்கிப் போட்டு விட்டுப் போயிருப்பீர்களா?" என்று கேட்டபோதும் குனிந்த தலையை நிமிர்த்தாமலேயே மாவட்ட ஆட்சியர் நின்று கொண்டு இருந்தார்...

"சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற பயத்தால் கொளுத்தினோம்' என்கிறீர்கள். சமூக விரோதிகளுக்கு பயந்து முக்கியமான தடயமான பிணத்தையே பாதுகாக்க முடியாத உங்களால், உயிரோடு வாழ்பவர்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும்?

சட்ட விரோதமாக, முக்கிய தடயத்தை அழித்த உங்களை சஸ்பெண்ட் செய்யாமல் ஏன் அரசு போற்றிப் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறது?" என்று நீதியரசர்கள் கேட்டனர்.

"எரியூட்டுவதற்கு முன்பு கங்கைத் தண்ணீரால் உடலைக் குளிப்பாட்டுவோம். அதற்கும் எங்களை விடவில்லை. உடல் முழுக்க மஞ்சள் பூசுவதும் எங்கள் வழக்கம். அதற்கும் விடவில்லை" என்று மனீஷா வால்மீகியின் பெற்றோர்கள் கதறினர்.

" உ.பி மாநிலத்தில் வழக்கு நடந்தால் எங்களுக்கு நீதி கிடைக்காது.வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்றுங்கள். அதுவரை நாங்கள் கொல்லப்பட்டு விடாமல் பாதுகாப்பு கொடுக்க உத்தரவிடுங்கள்" என்றும் நிர்பயா வழக்கில் ஆஜரான வழக்குரைஞர் சீமா, மனீஷா வால்மீகியின் குடும்பத்தினர் தரப்பில் ஆஜராகி கேட்டுக் கொண்டார்.

குடும்பத்தினரின் வாக்குமூலங்களை நீதிமன்றம் பதிவு செய்து கொண்டு வழக்கை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
நீதி மன்றத்திற்கு வெளியே ஏராளமான பெண்கள், 'உ.பி.யில் தலித்துகள் வாழ்வது கேள்விக்குறியாகி உள்ளது"( DALIT LIVES MATTER) என்று வாசகம் எழுதப்பட்ட அட்டைகளைக் கையில் ஏந்தி நின்றனர்.

இதற்கிடையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றமும் அக்டோபர் 15 அன்று (Today) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

பாலியல் வல்லுறவு வழக்குககளில் முதல் தகவல் அறிக்கையை இணையத்தில் வெளியிடக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற அறிவுரையை மீறி இணையத்தில் வெளியிட்டு இருந்த சி.பி.ஐ., இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிடுவது தெரிந்த உடன் முதல் தகவல் அறிக்கையை நீக்கி விட்டது.

இது பற்றி செய்தி சேகரிக்க ஹத்ராஸ் சென்ற மலையாளப் பத்திரிகையாளர் சித்திக், மதுராவில் கைது செய்யப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் யோகி அரசால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் அவரை ஜாமீனில் விடுவிக்க கபில்சிபல் மூலம் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

"UAPA சட்டத்தின் கீழ் பீமா கோரகான் வழக்கில் கைது செய்யப்பட்ட சிந்தனையாளர்களுக்கு நீதிமன்றம் பல ஆண்டுகளாக ஜாமீன் தர மறுக்கிறது. பத்திரிகையாளர் சித்திக் எவ்வளவு காலம் சிறையில் வாட வேண்டி வருமோ தெரியாது" என்கிறார் கபில்சிபல்.

"பிணத்தையே பாதுகாக்க முடியாத உங்களால் உயிருள்ள மனிதர்களை எவ்வாறு காப்பாற்றவோ பாதுகாக்கவோ முடியும்?" என்று நீதிமன்றம் கேட்ட கேள்வியை செய்தி சானல்கள் முதன்மைச் செய்தியாக்கி உள்ளன.
 
Top